TNPSC Group 1/2/4 Test Batch 2024
2.01K subscribers
547 photos
2 videos
99 files
303 links
TNPSC Group 1/2/4 test batch for upcoming tnpsc group1/2/4 exams
Download Telegram
கே) INC யின் ஒரு இந்திய பெண் அதன் தலைவராக நியமிக்கப்பட்டது எப்போது?
Anonymous Quiz
11%
1919
44%
1916
14%
1915
32%
1925
👍1
கே) அகில இந்திய மகளிர் மாநாடு ------ இல் நிறுவப்பட்டது? (All India women's conference)
Anonymous Quiz
14%
1919
29%
1925
49%
1927
7%
1915
கே) தேசிய சமூக மாநாடு அல்லது கருத்தரங்கு ( National Social Conference ) எப்போது ஆரம்பிக்க பட்டது?
Anonymous Quiz
19%
1885
39%
1925
26%
1919
16%
1887
👍1
கே)

1. 1924 இல் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட பஹிஷ்கிருத ஹிதகாரிணி சபை( bahishkrit hitakarni sabha ) 2. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 1927 இல் மகத சத்தியாகிரகத்தை ( mahad) வழிநடத்தினார் எது சரியான கூற்று?
Anonymous Quiz
23%
ஒன்று மட்டும்
36%
இரண்டு மட்டும்
38%
ரெண்டுமே சரி
3%
ரெண்டுமே தவறு
👍1
கே) Deccan education society டெக்கான் கல்விச் சங்கம் எப்போது தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
10%
1887
50%
1884
27%
1885
13%
1915
👍2
கே) இந்திய சமுதாயத்தின் சேவகர்கள( servants of India society) என்ற அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
Anonymous Quiz
17%
1885
33%
1887
46%
1905
4%
1925
👍1
மிஷன்களின் திட்ட இயக்குனர்கள்

சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் 2 - வனிதா முத்தையா

சந்திராயன் 3 - வீரமுத்துவேல் !

மங்கள்யான் - சுப்பையா அருணன்

#tnpscguru
👍5
TNUSRB SI OFFICIAL ANSWER KEY 2023
#TNPSC GROUP 1 MAINS NEW SYLLABUS
👍3
#New Result Schedule
Result_Schedule (3).pdf
383.9 KB
Edit, Sign and Share PDF files on the go. Download Acrobat Reader for mobile: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb