TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
https://youtu.be/wlhznE-ACcQ
பதில் சொல்லாமல் ஓடி ஒளியும், மக்கள் விரோத "சக்தி"? ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நாமக்கல் மாவட்ட நடுவர். எந்த மாவட்ட நடுவருக்கும் சட்டப்படிப் பேசவும், நடந்துகொள்ளவும் திராணியில்லை. ஏழைகளுக்கு உணவு பொருளை மறுக்க சிறிதும் கூச்சம் இல்லை மானங்கெட்ட பொதுப் பணியாளர்களுக்கு.
https://youtu.be/sDTXf_Y_RIE
கேள்வி-5 | வணிகர்களே, வியாபார லாபத்திற்காக அடிமைத் தனத்திற்கு விலைபோகப் போகிறீர்களா? எதிர்த்துப் போராடுவீர்களா? சிந்தித்து செயலாற்றுங்கள், இதுவே இறுதி வாய்ப்பு.

Question-5 | Merchants, are you going to pay the price for slavery for business profit? Will you fight back? Think and act, this is the last chance.
https://youtu.be/7weCLBkm3SE

எதேச்சதிகார அரசால் தப்பூசி பரிசோதனைக் கூடம் ஆன பள்ளிகள், அறம் மறந்து அரக்கர்களாக செயல்படும் ஆசிரியர்கள்.

தடுக்கா ஊசி நல்லதென்று நம்பி பரிசோதனை எலிகளாக பள்ளிக்கு அனுப்பப்பட்ட மாணவர்கள்!!!சட்டக் கடிதம் கொண்டு, திட்டம் தகர்த்திடுங்கள்.


சட்டவிரோத மருத்துவ முகாம் நடைபெறுவதை தடுக்க பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கொடுக்கவேண்டிய சட்ட அறிவிப்பு கடிதம், கீழே உள்ள கூகுள் ட்ரைவ் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

The legal notice to be given to the Head Master of the school to prevent the illegal medical camp from taking place is given in the Google Drive link below.

https://drive.google.com/folderview?id=1AXyS129dMvwJxrsLjzmFhuh7f7hvCoNf
https://youtu.be/OjcvtPu0JJY

பள்ளிகளில் நடக்கும் சட்டவிரோத, மனிதத் தன்மையற்ற பரிசோதனை ஊசி முகாமை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்ற செயல் பதிவு. அமைதியாகவும், உறுதியாகவும் உங்கள் எதிர்ப்பை சட்டப்பூர்வமாக ஆவணப்படுத்துங்கள்.🙏🏼
https://youtu.be/nkzsTcKrMs0

குற்ற ஆதாரம் இதோ, நீதிக்காக போராடுங்கள். அடிமை தனத்துடன் அஞ்சி வாழ்பவர்களுக்கு, வாழும் இடமே சிறை. நமது சந்ததிகளை காக்க, உடனே களமிறங்க தேசிய சீர்திருத்த இயக்கம் அழைக்கிறது.

Here is the proof of guilt, fight for justice. For those who live in fear of slavery, the place you live itself PRISON. The National Reform Movement calls for immediate action to protect our descendants.
Namit Sharma vs Union Of India on 13 September, 2012.PDF
304.9 KB
https://drive.google.com/file/d/1MyBKshfMx796uoww61CfQiMcAnoGBD7f/view?usp=drivesdk

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது (WP (சிவில்) எண். 210/2012, 13.09.2012, பக்கம் 12, 4வது வரி), "இந்திய சான்றுகள் சட்டம் பிரிவுகள் 74 முதல் 78 வரை, எந்தவொரு குடிமகனும் பொது ஆவணங்களை அணுகுவதற்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்படுகிறது".

SUPREME COURT JUDGEMENT says (WP (Civil) No. 210/2012, 13.09.2012, Page 12, 4th line) that, "Indian Evidence act sections 74 to 78 is prescribed as a means, for any citizen to get access to public documents".
https://telegram.me/tnrmlessons/49

https://drive.google.com/file/d/1MyBKshfMx796uoww61CfQiMcAnoGBD7f/view?usp=drivesdk

SUPREME COURT JUDGEMENT says (WP (Civil) No. 210/2012, 13.09.2012, Page 12, 4th line) that,
"Point No.24. Despite the absence of any express mention of the word ‘information’ in
our Constitution under Article 19(1)(a), this right has stood incorporated
therein by the interpretative process by this Court laying the unequivocal
statement of law by this Court that there was a definite right to information of the citizens of this country. Before the Supreme Court spelt out with clarity the right to information as a right inbuilt in the constitutional framework, there existed no provision giving this right in absolute terms or otherwise. Of
course, one finds glimpses of the right to information of the citizens and
obligations of the State to disclose such information in various other laws, for example, Sections 74 to 78 of the Indian Evidence Act, 1872 give right to a person to know about the contents of the public documents and the public
officer is required to provide copies of such public documents to any person,
who has the right to inspect them".

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது (WP (சிவில்) எண். 210/2012, 13.09.2012, பக்கம் 12, 4வது வரி)
"புள்ளி எண்.24. இல் 'தகவல்' என்ற வார்த்தையின் வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லாத போதிலும்,
நமது அரசமைப்பு சாசன உருபு 19(1)(a) இன் கீழ், இந்த உரிமை இணைக்கப்பட்டுள்ளது.
அதில் இந்த நாட்டின் குடிமக்களுக்கு தகவல் அறியும் திட்டவட்டமான உரிமை இருப்பதாக இந்த நீதிமன்றத்தின் சட்ட அறிக்கையில் வரையப்பட்டுள்ளபடி, இந்த நீதிமன்றத்தின் விளக்கமளிக்கும் செயல்முறை மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம், தகவல் அறியும் உரிமையை அரசமைப்புச் சாசனத்தில் உள்ளமைக்கப்பட்ட ஒரு உரிமை என்று தெளிவுபடுத்துவதற்கு முன், இந்த உரிமையை முழுமையான விதிமுறைகளில் அல்லது வேறுவிதமாக வழங்குவதற்கான எந்த விதியும் இல்லை. நிச்சயமாக, குடிமக்களின் தகவல் அறியும் உரிமையின் ஒரு பார்வையை ஒருவர் இதன் மூலம் அறியலாம்.

இதுபோன்ற தகவல்களை பல்வேறு சட்டங்களில் வெளியிடுவதற்கான அரசின் கடமைகள், எடுத்துக்காட்டாக, இந்திய சாட்சியச் சட்டம், 1872 இன் பிரிவு 74 முதல் 78 வரை, பொது ஆவணங்கள் மற்றும் பொதுமக்களின் உள்ளடக்கத்தைப் பற்றி அறிய ஒரு நபருக்கு உரிமை அளிக்கிறது.
அத்தகைய பொது ஆவணங்களின் நகல்களை எந்தவொரு நபருக்கும் பொது அலுவலர் வழங்க வேண்டும். அவற்றை ஆய்வு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது".
https://youtu.be/4UrtZ90pkQo
சந்ததிகள் காக்கும் சத்தியாகிரகப் பயணத்தில் பங்கு கொள்ளுங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய புகார் கடிதத்தின் இணைப்பு கீழே டிஸ்கிரிப்சனில் கொடுக்கப்பட்டுள்ளது.

Participate in the Satyagraha journey to protect the descendants. The link to the complaint letter you need to send is given in the description below.

https://drive.google.com/folderview?id=1Oi-Hg7z5dI2jsMuo5aLNPKGIUYD8KWx7
https://youtu.be/DwA99wX9leA
👆👆👆
கட்டாய முக கவச நிகழ்விட தண்டம் செலுத்த வேண்டாம் | Do not pay spot fine for mandatory face mask notification

உண்மையான விடுதலையை அடைந்து சுவாசிக்கவும், இயற்கை பரிணாம உயிர் (உயர்) வளர்ச்சியை மீட்டெடுக்கவும் இன்றுமுதல் களம் காண்போம்.

From today we will see the domain of achieving true liberation and breathing and restoring natural evolutionary life (high) growth.

இந்திய சாட்சிய சட்டப்படி ஆவணங்கள் கோரும் கடிதம்.
Letter requesting documents under Indian Evidence Act.
👇👇👇
https://tnrm.in/tools/emergency_petition_new.html

CrPC-144 கட்டுப்பாடுகளை கைவிடக் கோரும் கடிதம்.
Letter requesting withdrawal of CrPC-144 restrictions.
👇👇👇
https://tnrm.in/tools/crpc_144.html

SPDI அனுமதி மறுப்புக் கடிதம் குழந்தைகளுக்கானது.
Letter of denial of SPDI permission for children.
👇👇👇
https://drive.google.com/drive/u/0/mobile/folders/1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh/1rSL7e0ml5JY2RX9R6pjsOUzkACCz74hC?usp=sharing&sort=13&direction=a

SPDI அனுமதி மறுப்புக் கடிதம் பொதுவானது.
SPDI refusal letter for common people.
👇👇👇
https://drive.google.com/drive/u/0/mobile/folders/1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh/103jhoSjcpoTIDFKRTNBYQ1w5gcmcP4zR?usp=sharing&sort=13&direction=a

மனித உரிமைகள் சட்ட விளக்கக்கடிதம்.
Human Rights Legal explanation letter.
👇👇👇
https://drive.google.com/drive/u/0/mobile/folders/1vaSseDwrMdWBl8H5pG-PYYj-g1p4j7bh?usp=sharing&sort=13&direction=a

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பவேண்டிய சட்ட அறிவிப்பு கடிதம்.
Legal notice letter to be sent to school Head Masters.
👇👇👇
https://drive.google.com/folderview?id=1AXyS129dMvwJxrsLjzmFhuh7f7hvCoNf
.
.
சத்திய யுத்தத்தில் பங்கு கொள்ளுங்கள் அல்லது புறமுதுகிட்டு ஓடி அடிமைகளாக வாழுங்கள்.

தனி மனிதனாக தன்னை தற்காத்துக் கொண்டு நிலைநிறுத்திக்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இனி மனிதனாய் வாழ முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Participate in the War of Truth or run backwards and live as slaves.

Realize that only those who are trained to defend and sustain themselves as individual humans can hereafter live as human beings.
❤️🙏🏼👇👇👇
https://youtu.be/XaVbk9tDcZE
https://youtu.be/DwA99wX9leA
👆👆👆
படைத்தவனுக்கே படையல் படைத்து இறை பணி ஆற்றும் உழவர்களுக்கும், அவர்களை உளமாற போற்றும் அனைத்து உயிர்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் சார்பாக தைத்திருநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.❤️🙏

*உங்களிடம் யாராவது அரசின் தொற்றுநோய் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறி தண்டம் விதித்தால் அவர்களுக்கு நீங்கள் கூறவேண்டிய பதில் நிதானமாகவும், தெளிவாகவும், மரியாதையுடனும், மிகுந்த உறுதியுடனும் கீழ்கண்டவாறு இருக்கட்டும்.*
👇🏼👇🏼👇🏼

தொற்றுநோய் இருக்கிறது என்பதற்கும், அது எவ்வாறு பரவுகிறது என்பதற்கும், முகக் கவசம் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் அல்லது குறைக்கும் என்பதற்கும் எந்தவித அறிவியல் ஆய்வு ஆதாரங்களையும் அரசு இதுவரை கோரியவர்களுக்கு வழங்கவும் இல்லை, பொதுமக்களுக்கு வெளியிடவும் இல்லை. *தொற்றுநோய் பேரிடர் என்பதை அறிவியல் ஆய்வு ஆதாரங்களுடன் சந்தேகங்களுக்கு இடம் இல்லாமல் நிரூபிக்க அரசு தவறி விட்டது.*

*எமது சுவாசம் என்பது எமது பிறப்புரிமை, இதனை இந்திய அரசமைப்பு சாசனம் உருபு 21 உறுதி செய்துள்ளது.*

*எமது சுவாசத்தை தடை செய்யும் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும், அணியாவிட்டால் தண்டம் விதிக்கும் அரசின் உத்தரவுகள், அறிவிக்கைகள் அனைத்தும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் உருபு 13 இன் படி இல்லாநிலையது (வெற்றிடம்) ஆகும்.*

முகக்கவசம் அணிய வில்லை என்றோ, பெருந்தொற்று நிலையான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றோ அரசால் விதிக்கப்படும் தண்டத்தை நிகழ்விடத்திலேயே செலுத்த கட்டாயப்படுத்தும், இதனை நான் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்க மறுப்பதும் ஆகிய செயல்கள் சட்டவிரோதம் மட்டுமல்ல, அது சமூக விரோதம், அரசு பயங்கரவாத கொள்ளை ஆகும்.

*"இந்திய அரசமைப்பு சாசனத்தின் உருபுகள் 21, 13, 375 ஆகியவற்றை மீறும் இந்த செயல்களை நான் நீதிமன்றத்தில் முறையிட்டு விசாரணைக்குப் பின் தண்டம் செலுத்த உத்தரவு பிறப்பித்தால் செலுத்திக் கொள்கிறேன்"* என்று கூறிவிடுங்கள்.

மேற்கண்ட முயற்சியால் உங்களுக்கு உடனடி தீர்வு சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம், அதனால் தற்காலிக இடற்பாடுகளுக்கு பயந்து சோர்ந்துவிடாதீர்கள், மிகுந்த உறுதியுடன் மீண்டும் மீண்டும் முயன்று இதனை செயல்படுத்துங்கள். நிச்சயம் வெற்றியும், நீதியும் கிடைக்கும்.

TNRM உருவாக்கி வழங்கியுள்ள சட்ட கடிதங்கள்.
Legal letters created and issued by TNRM.
👇👇👇
https://telegram.me/tnrmlessons/53

*இணைந்திடுங்கள், விழிப்புணர்வு பெறுங்கள், தற்காத்துக் கொள்ளுங்கள்.*
WWW.TNRM.IN/MEMBERSHIP
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
https://youtu.be/-ZKQwmKS0vE
இனிமேல் இப்படித்தான். சாமானியர்களின் வாழ்க்கையும், வாணிகமும் நசுக்கி அளிக்கும் நயவஞ்சகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை வெளிச்சம் போட்டு காட்டிய அய்யநாதன் ஐயா அவர்களுக்கும், இதனை ஒளிபரப்பிய ரூஸ்டர் இணையவழி செய்தி ஊடகத்திற்கும், தேசிய சீர்திருத்த இயக்கம் தனது நன்றிகளை உலக மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறது.❤️🙏

It's like this from now on (New Normal). On behalf of the people of the world, the National Reform Movement expresses its gratitude to Ayyanathan Iya, who highlighted the implementation of the insidious plan to crush the lives and trade of the common people, and to The Rooster News online media, which broadcast it.❤️🙏
https://youtu.be/jXTiRSLaOdo
தொடரும் தீண்டாமை கொடுமை, ஊருக்கு ஒத்து ஊதும் காவல்துறை ஊழியர்கள். குடியரசு நாட்டில் வெட்கக்கேடு.

தீண்டாமை இன்றும் தொடர்கிறது😡. தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டார் செங்கல்பட்டு மாவட்ட நடுவர் திரு A.R.ராகுல் நாத்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது தேசிய சீர்திருத்த இயக்கம் தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யும்.🙏🏽