Public interview
TNRM channel chats
மக்களுடன் நேர்காணல் ஒலிப்பதிவு 1.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் இந்த ஒலிப்பதிவில் உள்ள கேள்வி பதில்களை கேட்டு, புரிந்து, உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டாய தடுக்கா ஊசி / முகமூடி / குரனா பரிசோதனை ஆகியவற்றிலிருந்து உங்களை சட்டப்படி தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கான பதில்கள் இங்கு உள்ளது.
Interview with people Audio Record 1.
Everyone in this group should listen, understand and realise the questions and answers in this audio recording.
Here are the answers on how to legally defend yourself from the mandatory injection / mask / corna test.

Forwarded from TNRM Legal Letters கடிதங்கள்
The Constitution of India in English & Tamil.pdf
2.5 MB
இந்திய அரசமைப்பு சாசனம், தமிழ்-ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே புத்தகமாக.
Constitution of India, Tamil-English as a single book in both languages.

Forwarded from ஜெயசீலன் கோ TNRM President
*கட்டாய தப்பூசியிலிருந்து தப்பிப்பது பற்றி தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத் தலைவர் ஜெயசீலன் அவர்களுடன் நேர்மறை சிந்தனையாளர் சரவண பரமானந்தம் நேர்காணல்.*
*Tamilnadu Reform Movement president Jayaseelan's interview with Positive Thinker Saravana Paramanantham about how to avoide Coercive Vax$ination in India.*
https://youtu.be/YC-JgmId-ow

Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Forwarded from The National Reform Movement Channel
SC circular covid 19.pdf
4.5 MB
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://main.sci.gov.in/pdf/cir/covid19_14032020.pdf&ved=2ahUKEwifp_iQ1o3yAhVk7HMBHck1B-cQFjAAegQIBRAC&usg=AOvVaw0MQgyubDX8jP9ui1MyA9xc
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் பக்கம் எண் 10 பத்தி எண் 4 ல் பொதுமக்கள் முக கவசம் அணிவதுபற்றி *சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்* வழங்கிய வழிகாட்டலில் *ஆரோக்கியமாக இருப்பவர்கள் முக கவசம் அணியக்கூடாது* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The circular issued by the Supreme Court of India on page 10 paragraph 4 states that the guideline issued by the Ministry of Health and Family Welfare on the wearing of public face masks should not be worn by healthy persons.

*COURT ISSUED NOTICE TO JAIL AUTHORITY CALLING THEIR EXPLANATION ON PETITION SEEKING PROSECUTION OF DOCTORS AND POLICE OFFICERS INVOLVED IN FORCED VACCINATION OF VICTIM IN JUDICIAL CUSTODY.*
August 24, 2021.
Today the Bombay’s Sessions Court Judge issued notice to jail authorities on a petition filed by the accused belonging to Scheduled Caste Community filed a petition before Sessions Court alleging his forced vaccination by police and doctors despite his refusal.
https://vaccinemafiaexposer.blogspot.com/2021/08/breaking-court-issued-notice-to-jail.html?m=1

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் மக்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ள கடிதங்களில் ஒன்றான, சாட்சிய சட்டப்படி மாவட்ட அவர்களிடம் குரானா ஊரடங்கு பற்றிய ஆவணங்கள் கேட்கும் கடிதத்தில் உள்ள விவரங்கள் பற்றிய முழு விளக்கம் அடங்கிய ஒளிப்பதிவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
👇
https://youtu.be/ylkgDZ_OKzo
☝️
Here is a transcript of one of the letters that the Tamil Nadu Reform Movement has produced and issued to the people, containing the full details of the letter asking the District Magistrates for documents about the corona lockdown under the Evidence Act.

YouTube
மாவட்ட நடுவர்களுக்கு அனுப்பவேண்டிய சாட்சிய சட்டப்படியாக ஆவணங்கள் கோரும் கடிதம் பற்றி முழு விளக்கம்
சட்டவிரோத குரானா கட்டுப்பாடுகளில் இருந்து இந்த கடிதத்தை அனுப்பி நிரந்தர விடுதலை பெறுங்கள். இதுவே அனைத்து இந்திய குரானா சான்றிதழ்.
குரானா மற்றும் ஊரடங்கு பற்றிய ஆதார ஆவணங்களை கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் சாட்சிய சட்டப்படியான கடிதத்தை, இனி நீங்கள்…

முதன்மை பயிற்சி பதிவு:
"உங்கள் விடுதலைக்கான கடிதச் சாவி"
கொண்டு, சட்டரீதியாக உங்கள் சுதந்திரத்தை மீட்டு எடுங்கள்
https://youtu.be/pm883KAPUYI

உங்கள் விடுதலைக்கான கடிதச் சாவி | Key Letter of your Freedom
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - திருக்குறள்
தொற்று நோய் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் சட்டவிரோத கட்டுப்பாடுகளில் இருந்து, இந்த ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் நிரந்தர விடுதலை பெறுங்கள்.
ஆயிரக்கணக்கானோர் இதை…
தொற்று நோய் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் சட்டவிரோத கட்டுப்பாடுகளில் இருந்து, இந்த ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் நிரந்தர விடுதலை பெறுங்கள்.
ஆயிரக்கணக்கானோர் இதை…
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
பொது வெளியில் நடமாட பொதுமக்களுக்கு தடையில்லை, பாகுபடுத்தி தடை செய்ய எந்த தறுதலைக்கும் அதிகாரம் இல்லை.
No restriction for public access, and nobody has the power to do discrimination.
https://youtu.be/6DsPwpev01k

பொது மக்கள் பொது வெளியில் நடமாட தடை இல்லை | பாகுபடுத்தி தடை செய்ய எந்தத் தருதலைக்கும் அதிகாரம் இல்லை
பொது வெளியில் நடமாட தடையா? புகார் அளிக்க COMPLAINT@TNRM.IN
தடுப்பூசி என்ற பெயரால் நமது சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும், சட்டவிரோதமாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?
இந்தியா நம் நாடு இல்லையா?
நீங்கள் இந்தியாவின்…

https://youtu.be/CdnBgNagwHc
☝️☝️☝️பதில் கூற முடியாமல் பாதியில் பேச்சை துண்டித்த பயந்தாங்கொள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட நடுவர்.
அஞ்சாதீர்கள், ஒரு ரூபாய் கூட அபராதம் செலுத்தாதீர்கள்,துணிந்து நில்லுங்கள், இணைந்து எதிர்கொள்வோம்.
https://youtu.be/kL8nIQ63E2o
பொது வெளியில் நடமாட தடையா? புகார் அளிக்க COMPLAINT@TNRM.IN
https://youtu.be/CdnBgNagwHc
☝️☝️☝️
The Krishnagiri district Magistrate was frightened when he could not answer.
Do not be afraid, do not pay a single rupee fine, dare and let's face it together.
https://youtu.be/kL8nIQ63E2o
☝️☝️☝️
Is it forbidden to walk in public? Complain to COMPLAINT@TNRM.IN

பதில் கூற முடியாமல் பாதியில் பேச்சை துண்டித்த பயந்தாங்கொள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட நடுவர்.
பொது வெளியில் நடமாட தடையா? புகார் அளிக்க COMPLAINT@TNRM.IN
தடுப்பூசி என்ற பெயரால் நமது சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும், சட்டவிரோதமாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது…

https://youtu.be/7N9WqRkypwk
கயமை சாத்தான் குணம் கொண்ட உயர்பதவி பொது ஊழியர்களின் சமூக/சட்ட விரோத உத்தரவுக்கு அஞ்சாதீர்கள்.
நம் மக்களை வைத்தே நம்மை வேட்டையாட தூண்டும் வெள்ளையனின் நரி தந்திரத்தை, இப்போது குடியரசு இந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் கயமை சாத்தான் குணம் கொண்ட பொது பணியாளர்களை ஏவி சாமானிய ஊழியர்களையும், பொதுமக்களையும் மிரட்டி, சோதனை தடுப்பூசியை அவர்கள் மீது செலுத்தி, தங்களை சர்வாதிகார ஆளுமைகளாக நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள்.
அஞ்சி, அடி பணிந்து, நமது சந்ததிகளையும் இனி கொத்தடிமைகளாக வாழ வழி வகுத்து விடாதீர்கள்.

நம் மக்களை வைத்தே நம்மை வேட்டையாட தூண்டும் வெள்ளையனின் நரி சுதந்திரத்தை, இப்போது குடியரசு இந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் கயமை சாத்தான் குணம் கொண்ட பொது பணியாளர்களை ஏவி சாமானிய ஊழியர்களையும், பொதுமக்களையும் மிரட்டி, சோதனை தடுப்பூசியை அவர்கள் மீது செலுத்தி…
https://youtu.be/7WA4mfhMBAk
புதுச்சேரி ஒன்றியப் பிரதேச நல இயக்குனர் (Health Director) ஸ்ரீராமலுவின் அதிகார துஷ்பிரயோக, சட்டவிரோத, ஜனநாயக விரோத, அரசமைப்பு சாசனப்படி செல்லாத கட்டாய தடுப்பூசி உத்தரவிற்கு யாரும் அஞ்சாதீர்கள், பணிந்து போகாதீர்கள். துணிந்து நில்லுங்கள், உரிமை வெல்லுங்கள்.

6-12-21 புதுச்சேரி HealthDirector ஸ்ரீராமலுவின் சட்டவிரோத கட்டாய டூப்பூசி உத்தரவு செல்லாது,அஞ்சாதீர்
நம் மக்களை வைத்தே நம்மை வேட்டையாட தூண்டும் வெள்ளையனின் நரி சுதந்திரத்தை, இப்போது குடியரசு இந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் கயமை சாத்தான் குணம் கொண்ட பொது பணியாளர்களை ஏவி சாமானிய ஊழியர்களையும், பொதுமக்களையும் மிரட்டி, சோதனை தடுப்பூசியை அவர்கள் மீது செலுத்தி…
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
https://youtu.be/P7oyaXc_dK4
மண்டியிடுவீர்களா? மானத்துடன் வாழ்வீர்களா? IEA கடிதத்திற்கு கிடைக்கப்பெற்ற பதில்களுக்கான விளக்கம்.

பொது சுகாதார சட்டத்தின் பெயரில் நடக்கும் சட்ட மீறல்களை கையாள்வது எப்படிசட்டவிரோத குரானா கட்டுப்பாடுகளில் இருந்து இந்த கடிதத்தை அனுப்பி நிரந்தர விடுதலை பெறுங்...
https://youtu.be/S7Ud1ZfxukA
ஒரு நபரின் தனிப்பட்ட மருத்துவ தகவல்களை (SPDI) கேட்டு கட்டாயப்படுத்துவதும், அதனடிப்படையில் ரேஷன் பொருள்களை வழங்க மறுப்பதும் கிரிமினல் குற்றம் | தப்பூசியை திணிப்பது கொலை முயற்சி குற்றம்.

ரேஷன் பொருள்களை வழங்க மறுப்பது கிரிமினல் குற்றம் | தப்பூசியை திணிப்பது கொலை முயற்சி குற்றம்
சட்டவிரோத குரானா கட்டுப்பாடுகளில் இருந்து இந்த கடிதத்தை அனுப்பி நிரந்தர விடுதலை பெறுங்கள். இதுவே அனைத்து இந்திய குரானா சான்றிதழ்.
குரானா மற்றும் ஊரடங்கு பற்றிய ஆதார ஆவணங்களை கேட்டு மாவட்ட நடுவருக்கு அனுப்பும் சாட்சிய சட்டப்படியான கடிதத்தை, இனி நீங்கள் மிக…