https://youtube.com/shorts/gChDEsUzkKE?feature=share
பயோ ஃபிளிக்ஸ் சமூக ஊடகத்திற்கு தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் வழங்கிய சிறப்பு நேர் முகம் இன்று மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகிறது.🙏🏽

YouTube
சோதனை ஊசி'யை செலுத்துற வேலைய பள்ளிக்கூடத்து'ல பாக்குறாங்க | TNRM JAYASEELAN | BIOFLIX | TAMIL
TNRM JAYASEELAN | EXCLUSIVE INTERVIEW | ONLY ON BIOFLIXCONTACT: bioflixofficial@gmail.com #bioflix #interview #tamil***OTHER INTERVIEW LINKS Paarisalan 1:htt...
ரோட்டரி கிளப் லயன்ஸ் கிளப் அலிபாபா திருடர்களின் அட்டூழியம் பற்றி தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் நேர்காணல் பாகம்-2.
https://youtu.be/FCJCN6kt2jA
https://youtu.be/FCJCN6kt2jA
YouTube
JAGUAR, BMW Car-ல போறவன் எல்லாம் "420" அக்யூஸ்ட் | TNRM JAYASEELAN | BIOFLIX | TAMIL
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் அவர்களின் நேர்காணல்
TAMILNADU REFORM MOVEMENT | TNRM JAYASEELAN | @tamilnadureform
****
TNRM JAYASEELAN YOUTUBE CONTACT LINK:
https://www.youtube.com/@tamilnadureform/videos
****
BIOFLIX CONTACT: bio…

நமது பதிவு செய்யப்பட்ட சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பெயரில் சட்ட விரோதமாக இயங்கி வருவது, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது போன்ற குற்றங்களை செய்த நபர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய சேலம் மாவட்ட பதிவாளர்கள் மீது சேலத்தில் நாம் தொடர்ந்துள்ள குற்ற வழக்கை (CC.113/2023) தள்ளுபடி செய்யக்கோரிய அக்யூஸ்ட் வாசுவின் மனு (CRL RC 509//2023) மீதான கிரிமினல் ரிவிசன் வழக்கு விசாரணை,
நாளை 13.07.2023 வியாழக்கிழமை
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கோர்ட் எண் 47 ல் நீதிபதி ஹேமலதா அவர்கள் முன்பாக
48 வது வழக்காக (CRL RC 509//2023) விசாரிக்கப்பட உள்ளது.
வழக்கில் வாதாடுபவர்,
ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன்,
President, Rotary Club of Salem Central
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை காண்பதற்கான வீடியோ கான்பரன்ஸ் லிங்க்.
👇👇
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_YmQ4ZmRlNmItOTViYi00NzBiLWFmNmYtNmFmYzI1NGM0YWMw%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%22608b8a38-7b94-43dd-b722-9f150bbcb799%22%2c%22Oid%22%3a%22ff1abd32-9f71-41ac-9142-fd95c99df64d%22%7d

தேசிய சீர்திருத்த இயக்கத்தின் செயலர் காமாட்சி சங்கர் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் கட்டாயத் தடுப்பூசி செயல்பாடுகளுக்கு ஆதரவாக உள்ள சட்டப் பிரிவுகளை எதிர்த்து அவற்றை நீக்கக் கூறி தொடர்ந்துள்ள நீதிப்பேராணை வழக்கு (WP 25356/2022) விசாரணை,
17.07.2023 திங்கட்கிழமை
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கோர்ட் எண் 1 ல் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக
65 வது வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
வழக்கில் வாதாடுபவர்,
காமாட்சி சங்கர்,
Secretary, TNRM.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை காண்பதற்கான வீடியோ கான்பரன்ஸ் லிங்க்.
👇👇
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_NGI3MzNhMzktMjJhOC00NDY5LTk1ZTctYzljODFjYTFlY2U2%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%22608b8a38-7b94-43dd-b722-9f150bbcb799%22%2c%22Oid%22%3a%223e77783c-6da1-44a9-8c7f-4e77d89b8ce9%22%7d
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறை எண் மற்றும் நடந்து கொண்டிருக்கும் வழக்கின் வரிசை எண் ஆகியவற்றை நேரடியாக காண்பதற்கான வலைதளம்.👇👇
https://www.mhc.tn.gov.in/masdisplay/

Microsoft Teams
Join conversation
The National Reform Movement Secretary Kamakshi Shankar is instituted Writ Petition (WP 25356/2022) to challenge and remove the unconstitutional sections of the Tamil Nadu Public Health Act which are supporting compulsory vaccination activities.
Hearing on 17.07.2023 Monday
Before the Bench of the Chief Justice in Court No. 1 of the Madras High Court.
It is the 65th case to be heard.
Argument by,
Mr. Kamakshi Shankar,
Secretary, TNRM.
Video conference link to watch Madras High Court proceedings.
👇👇
https://teams.microsoft.com/dl/launcher/launcher.html?url=%2F_%23%2Fl%2Fmeetup-join%2F19%3Ameeting_NGI3MzNhMzktMjJhOC00NDY5LTk1ZTctYzljODFjYTFlY2U2%40thread.v2%2F0%3Fcontext%3D%257b%2522Tid%2522%253a%2522608b8a38-7b94-43dd-b722-9f150bbcb799%2522%252c%2522Oid%2522%253a%25223e77783c-6da1-44a9-8c7f-4e77d89b8ce9%2522%257d%26anon%3Dtrue&type=meetup-join&deeplinkId=cfc9a544-cb2d-4714-9686-769dee7b1f0b&directDl=true&msLaunch=true&enableMobilePage=true&suppressPrompt=true
Website for direct view of courtroom number and ongoing live status of case being heard in Madras High Court Complex.👇👇

TNRM Lessons பாடங்கள் pinned «உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புசாசன அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் மூலம், இனி தனியார் நிறுவனங்களின் மீதும், தனி நபர்களின் மீதும் கூட உருபு 32 ன் படி, உருபு 19 & 21 மீறப்பட்டிருந்தால் வழக்கு தொடரலாம். Very important Supreme court…»
A4 Telephone Directory - full set - 306 pages.pdf
6.4 MB
TAMILNADU PUBLIC SERVANTS TELEPHONE DIRECTORY - full set
https://youtu.be/OKrSMzGOxUU
மக்கள் இயக்கமாக செயல்பட்டு வரும் தேசிய சீர்திருத்த இயக்கத்தில் இணைந்து தோளோடு தோள் நின்று, அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் எதிராக பயிற்சியும், முயற்சியும் கொண்டு, சத்திய வழியில் களமாடுவோம்.❤️🙏
இணைந்திருங்கள் | விழிப்புணர்வு பெறுங்கள் | தற்காத்துக் கொள்ளுங்கள். www.TNRM.in

திமுக ஆட்சியில் இது நடக்கிறது, நீதிமன்றத்தை ஏமாற்றும் கும்பல் | JAYASEELAN | TNRM | BIOFLIX | TAMIL
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் அவர்களின் நேர்காணல்
TAMILNADU REFORM MOVEMENT | TNRM JAYASEELAN | @tamilnadureform
****
TNRM JAYASEELAN YOUTUBE CONTACT LINK:
https://www.youtube.com/@tamilnadureform/videos
****
CONTACT: bioflixofficial@gmail.com…

EB Consumer Handbook.pdf
222.1 KB
"மின்சாரம்" நுகர்வோர் கையேடு | Electricity Consumer Handbook
Courts Contacts in Salem.pdf
96 KB
சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களின் தொடர்பு எண்கள். Salem District Courts Contact
CSRகாவல்_நிலைய_மனு_ஏற்பு_சான்று_வழங்குதல்_அரசாணை.pdf
635.7 KB
(CSR) காவல் நிலைய புகார் கடிதம் ஏற்பு சான்று வழங்குதல் தொடர்பான அரசாணை.
Goverment order to issue CSR acknowledgement for public complaints.

Marabu Aalumai Sattappairchi Back_01.jpg
2.2 MB
மரபு மருத்துவ ஆளுமை சட்டப் பயிற்சி அழைப்பிதழ் | Medical Autonomy Legal Training Invitation
மரபு மருத்துவ ஆளுமை சட்டப்பயிற்சி
1. மரபு மருத்துவம் என்றால் என்ன?
2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?
3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்துவது?
4. அரசோ, பொதுப்பணியாளர்களோ, தனியார் அமைப்புகளோ, மரபுக்கு எதிராக எவ்வகையான செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றை எவ்வாறு சட்டப்படி கையாள்வது?
5. காவல் துறை, பொது சுகாதாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றை அணுகி நமது குறைகளை தீர்த்துக்கொள்ளவதற்கான வழிமுறைகள் என்ன?
6. பள்ளியில் என் குழந்தைக்கு, என் அனுமதியில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்வது, மருந்து கொடுப்பது, ஊசி போடுவது என்பது சட்டப்படி சரியா? குழந்தைக்கு அடிக்கடி மாத்திரைகளை கொடுத்து பள்ளியிலேயே கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள், இது சட்டப்படி சரியா?
7. மருத்துவமனையில் குழந்தை பெற்றபின், என்னிடமோ, என் கணவரிடமோ எந்தவித அனுமதியும் பெறாமல் கருத்தடை சாதனம் பொருத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடுவது அல்லது அதற்கு கட்டாயப்படுத்துவது என்பது சட்டப்படி சரியா?
8. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள், இதற்கு நான் என்ன செய்வது?
9. நான் கர்ப்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?
10. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?
11. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?
12. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?
13. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டணி சேர்ந்து பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?
14. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?
15. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?
16. எனது பிரச்சனைகளுக்கு, நான் ஏன் கடிதங்கள் மூலமாக தீர்வு தேடவேண்டும்? அது எவ்வாறு உதவும்?
போன்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, தேசிய சீர்திருத்த இயக்கம் நடத்தும், ஒரு நாள் (ஆன்லைன்) இணைய வழி சட்டப்பயிற்சி வகுப்பு 29.10.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கவுள்ளது. இதில், மரபு மீட்பிற்கு உதவும் வலிமையான கடித மாதிரிகளும், பொதுவான சட்ட வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 அல்லது அதற்கு மேல் நன்கொடை செலுத்தியும், மாணவர்கள் / வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தங்களால் இயன்ற தொகை செலுத்தியும் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம், TAMILNADU REFORM MOVEMENT, Savings A/c. No. 584102010025333, IFS Code.UBIN0558419, Union Bank of India, Hasthampatti branch, Salem.)
முன்பதிவிற்கு தொடர்புகொள்ள:
JAYASEELAN - 9244440003 KAMATCHI SHANKER – 8754000313

https://youtu.be/I7RlGmJ0Hmg?si=2WMlwWSH2no_6vr_
நோய், தடுப்பு மருந்து, போரின் பெயரால் மனித இனஅழிப்பு, சுயம் உணர மரபு ஆளுமை சட்டப் பயிற்சிக்கு அழைப்பு.
Genocide happening in the name of disease, vaccination, war, call for legal training to self-realization of autonomy rights.
www.TNRM.in

நோய்,தடுப்பு மருந்து, போரின் பெயரால் மனித இனஅழிப்பு, சுயம் உணர மரபு ஆளுமை சட்டப் பயிற்சிக்கு அழைப்பு
*மரபு மருத்துவ ஆளுமை சட்டப்பயிற்சி*
1. மரபு மருத்துவம் என்றால் என்ன?
2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?
3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்துவது?
…

TN Public Servants Phone 2023.pdf
2.2 MB
தமிழ்நாட்டில் உள்ள பொதுப்பணியாளர்கள் அனைவரது தொடர்பு விவரங்கள் தொகுப்பு.
Tamilnadu Public Servants Contact Details - 2023

https://youtu.be/ZxMnZ15cXn8?si=g04_zzpgNqReKH5-
பாகம் 1/3, மானுடம் தொலைத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகப் பொது ஊழியர்கள். நமது சத்திய சாட்டை சுழலும்...
பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காணும் வரை, இந்தப் பதிவை பகிர்ந்து உதவுங்கள். 🙏🏽
புளுகு மூட்டை அயோக்கியர்களின் பித்தலாட்ட பேச்சுக்கள், அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும்.🙏🏽

பாகம் 1/3, மானுடம் தொலைத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகப் பொது ஊழியர்கள். நமது சத்திய சாட்டை சுழலும்..
பாதாள சாக்கடையில் இறங்கி ஆபத்தான முறையில் பணி செய்யத் தூண்டிய குற்றத்திற்கான ஆதாரங்கள் அடங்கிய கூகுளை டிரைவ் லிங்க்
👇🏽👇🏽👇🏽
https://drive.google.com/drive/folders/1oPG1ayaPpPqaoOHPKF49MLYZJOpoimn7
www.TNRM.in
நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்…

https://youtu.be/KGHGBklXSwk?si=8m2JuzYAamiYa_Zg
பாகம் 2/3, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், குற்றவாளிகள் யார்? பாதிக்கப்பட்டவர் யார்? விபரம் வழங்க மறுப்பது ஏன்? கயவர்களை காக்கும் முயற்சியா?
மயிலாடுதுறை கலெக்டர் மற்றும் முனிசிபால் கமிஷனர் ஆகியோரிடம் நமது உரையாடல்.
இன்று மாலை ஆறு மணிக்கு காணத்தவறாதீர்கள்.

2/3 மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், குற்றவாளிகள் யார்? பாதிக்கப்பட்டவர் யார்?விபரம் வழங்க மறுப்பது ஏன்?
சாக்கடைக் கழிவுகளை மனிதர்கள் கைகளால் அகற்றும் பணியை தடை செய்யவும், அச்செயல்களில் ஈடுபடும் மனிதர்களின் மறுவாழ்வுக்கு வகை செய்யும் சட்ட விதிகள் பற்றி 10.11.2023 மாலை வரை நாம் படிக்கவில்லை.
நடந்த குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்காமல் நம்மை ஏமாற்றுகிறார்கள்…

வாய் கொடுத்து வசமாய் மாட்டிய கயமை ஊழியரின் வாக்குமூலம் காலை 8 மணிக்கு ஒளிபரப்பு ஆகிறது, காணத்தவறாதீர்.
"சுய விருப்பத்துடன் சாக்கடையில் இறங்கி பணி செய்தேன் என்று அவரையே சொல்ல வைப்பேன்" என்று சவால் விடும் மயிலாடுதுறை நகராட்சி ஊழியர்!!! மௌனம் சாதிக்கும் மாவட்ட நிர்வாகம்!!!
வாக்களித்தது போல் சட்டப்படி செயலாற்றுவாரா கலெக்டர்???
https://youtu.be/-NoiHhWfohY?si=DZ7l99RC394MvdTf

"சுய விருப்பத்துடன் சாக்கடையில் இறங்கி பணி செய்தேன் என்று அவரையே சொல்ல வைப்பேன்" சவால் விடும் ஊழியர்