TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
Youtube வீடியோ பதிவில் 5.55 மணியிலிருந்து 6.55 மணி வரை தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் திரு. ஜெயசீலன் ஆற்றிய உரையினை காணலாம்.🙏

https://www.youtube.com/live/cRXq_M-caEw?si=LXldKSV4w2fwaC8c
தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யாமல், இந்திய இறையாண்மைக்கும், அரசமைப்பு சாசனத்திற்கும் எதிராக இயங்கும் சட்டவிரோத சங்கங்களான ரோட்டரி, லயன்ஸ், பி என் ஐ, ரவுண்டு டேபிள், மேசானிக் லாட்ஜ் ஆகியவற்றின் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், அவற்றின் வங்கி கணக்குகளை முடக்கவும் கூறி நம்மால் தொடரப்பட்ட வழக்கில் 15.3.24 தேதிக்குள், தமிழ்நாடு பதிவுத்துறை, தமிழ்நாடு காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இன்டெலிஜென்ஸ் யூனிட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் பதில் அளிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவு.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02jTT28KXfQ8yT917d1P3AgbAevuhwb7Fh9yoo4qkZsdLXAAHa6aVg2aGpFDDcwW5il&id=100070176395767&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f
சாலை விபத்து புகார் மற்றும் நீதிமன்றத்தை அணுகும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தகவலை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உதவிய திரு பியூஸ் அவர்களுக்கு தேசிய சீர்திருத்த இயக்கம் The National Reform Movement சார்பாக மனமார்ந்த நன்றிகள்.

https://www.facebook.com/share/v/RYVGQBx4CFNniGoM/?mibextid=oFDknk
BUS COMPLAINT FIR COPY.pdf
87.3 KB
தேசிய சீர்திருத்த இயக்கம் வழங்கிய புகாரின் அடிப்படையில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான வகையில் வாகனம் இயக்கிய ஸ்ரீ குமரன் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIRST INFORMATION RECORDED AGAINST SRIKUMARAN BUS DRIVER, CONTUCTOR, OWNER U.S.279 OF IPC FOR DANGEROUSLY DRIVING VEHICLE ENDANGER TO OTHERS BASED ON TNRM COMPLAINT. https://t.me/tnrmlegal/181
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
MHC fine to TNHED.pdf
149.2 KB
கட்டாயத் தடுப்பூசியை காரணம் காட்டி, எனது மகனின் கல்லூரிக் கல்வியை, அரசமைப்பு சாசனத்திற்கு விரோதமாக பறித்த காரணத்திற்காக, நாங்கள் தொடுத்துள்ள வழக்கில், குறித்த காலத்தில் பதில் அளிக்காத தமிழ்நாடு உயர் கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் "அபராதம்" விதித்துள்ளது.

ஜெயசீலன் கோ, www.TNRM.in

The Madras High Court has imposed a "penalty" on the Tamil Nadu Higher Education Department for not responding within the stipulated time in the case we have filed for depriving my son's college education in violation of the Constitution on the grounds of compulsory vaccination policy.

Jayaseelan G, www.TNRM.in
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/kgOTHqsP27w 

நமது TNRM இயக்கத்தின் செயல்படுகளை உறுதிபடுத்த,  சீர் அறக்கட்டளையின் சீர் நிறுவனங்கள் மூலம் நாம் செய்யும் A4 காகித வினியோகத் தொழிலுக்கு உங்கள் அன்பளிப்பு / இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி உதவுமாறு, அன்புடனும், உரிமையுடனும் வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பை வழங்குவதற்கான வங்கிக் கணக்கு விபரம்:
SEER ENTERPRISES,
A/c. No. 584101010050560,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti Branch, Salem.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/kgOTHqsP27w

I am requesting your kind and generous support in the form of a donation or an interest-free loan for two years to help us with our A4 paper distribution project, which is being carried out through the Seer Foundation's Seer Enterprises.

Your contribution will help us to strengthen our TNRM movement.

To make a contribution, please use the following bank account details:

SEER ENTERPRISES,
A/c. No. 584101010050560,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti Branch,
Salem.
Article 226(3) of the Constitution of India "Where any party against whom an interim order, whether by way of injunction or stay or in any other manner, is made on, or in any proceedings relating to, a petition under clause (1), without--
(a) furnishing to such party copies of such petition and all documents in support of the plea for such interim order; and
(b) giving such party an opportunity of being heard, makes an application to the High Court for the vacation of such order and furnishes a copy of such application to the party in whose favour such order has been made or the counsel of such party, the High Court shall dispose of the application within a period of two weeks from the date on which it is received or from the date on which the copy of such application is so furnished, whichever is later, or where the High Court is closed on the last day of that period, before the expiry of the next day afterwards on which the High Court is open; and if the application is not so disposed of, the interim order shall, on the expiry of that period, or, as the case may be, the expiry of the said next day, stand vacated.”


உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு ரத்து செய்யும் உரிமை (Right to Vacate Interim Orders by High Court)
இந்த பகுதி இந்திய அரசமைப்பு சாசனத்தின் 226(3) பிரிவை விளக்குகிறது. இது உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை பற்றியது.

சூழ்நிலை (Scenario):
ஒரு வழக்கில், நீதிமன்றம் இடைக்கால உத்தரவை (தடை உத்தரவு அல்லது வேறு வகையான உத்தரவு) பிறப்பிக்கிறது.
இந்த இடைக்கால உத்தரவு கோரும் மனு மற்றும் அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் எதிர்தரப்பினருக்கு (உத்தரவுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்) வழங்கப்படவில்லை.
மேலும், எதிர்தரப்பினருக்கு வழக்கை எதிர்கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை (அவர்கள் தங்கள் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை).

எதிர்தரப்பினரின் உரிமை (Right of the Affected Party):
இந்த சூழ்நிலையில், எதிர்தரப்பினர் உயர்நீதிமன்றத்திடம் இடைக்கால உத்தரவை ரத்து செய்ய (நீக்க) மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு.
இந்த மனுவை தாக்கல் செய்யும் போது, எதிர்தரப்பினர் இடைக்கால உத்தரவுக்கு எதிரான தங்கள் மனுவின் ஒரு பிரதியை உத்தரவு பெற்ற தரப்பினருக்கு அல்லது அவர்களின் வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் கடமை (Duty of the High Court):
எதிர்தரப்பினர் இடைக்கால உத்தரவை ரத்து செய்ய மனு தாக்கல் செய்தால், உயர்நீதிமன்றம் அந்த மனுவை கீழ்கண்டவாறு கையாள வேண்டும்:
மனு பெறப்பட்ட நாள் அல்லது எதிர்தரப்பினருக்கு மனுவின் பிரதி வழங்கப்பட்ட நாள் (இரண்டில் எது பிந்தையதோ அந்த நாள்)
இதற்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அல்லது
உயர்நீதிமன்றம் இந்த காலக்கட்டத்தின் கடைசி நாளில் மூடப்பட்டிருந்தால், அடுத்த வேலை நாளில்
இந்த காலக்கெடுவுக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், இடைக்கால உத்தரவு தானாகவே ரத்து செய்யப்படும்.

சுருக்கமாக (Summary):
இந்த சட்டப்பிரிவு, நீதிமன்ற உத்தரவின் போது எதிர்தரப்பினரின் உரிமைகளை பாதுகாக்கிறது.
இது உயர்நீதிமன்றத்திற்கு விரைவாக இடைக்கால உத்தரவுகளை கையாளும் கடமையையும் வழங்குகிறது.
https://g.co/gemini/share/474e99d4c6de

https://g.co/gemini/share/6c40f6432ab3

https://g.co/gemini/share/6c77d44c7e08

இன்று கூகுள் செயற்கை நுண்ணறிவிற்கு (GOOGLE AI) நம்மால் நடத்தப்பட்ட பாடம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.

This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras High Court.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ
https://hcmadras.tn.gov.in/display_board_mhc.php

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தேதியில், தற்சமயம் எந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்பதை காட்டும் "காட்சிப் பலகை".

A live "Display Board" in the Madras High Court showing which case is currently being heard on today's date.
[2] The powers and duties of its officers and employees.pdf
148.1 KB
The powers and duties of District court officers and employees
கல்லூரியில் சேரவுள்ள / சேர்ந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கல்லூரி நிர்வாகம் உங்களின் பள்ளி அசல் சான்றிதழ்களை (SSLC / +2 Marks Sheets, Community / Sports Certificates, Etc.) கல்லூரி சேர்க்கையின்போது பெற்றுக்கொண்டு, அவற்றை சரிபார்த்த உடன் அன்றே உங்களுக்கு திருப்பித் தரவில்லை என்றால் "அது மோசடி செய்யும் செயல்" என்று UGC அமைப்பு (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது.

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான வழிகாட்டல் வீடியோவை இங்கு கிளிக் செய்து பார்க்கலாம்.
👇🏽👇🏽👇🏽
https://youtu.be/pHCagxBMGPg

உங்களது பள்ளி அசல் சான்றிதழ்களை திரும்பப் பெறுவதற்கான மாதிரிப் புகார் மனுவை இங்கு கிளிக் செய்து, டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.
👇🏽👇🏽👇🏽
https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Important Announcement for Students Joining/Joined College

The University Grants Commission (UGC) has announced that it is "fraudulent" if the college administration does not return your original school certificates (SSLC/+2 Marks Sheets, Community/Sports Certificates, Etc.) to you immediately on the same day after receiving them for college admission and verifying them.

You can watch the guidance video on how to get your original school certificates back by clicking here.
👇👇👇

https://www.instagram.com/reel/C889y6Ch1WK/?igsh=Z2ozbzRoZHprNGg=

You can click here to download, fill out, and submit a sample complaint form to get your original school certificates back.
👇👇👇

https://drive.google.com/drive/folders/1Rqxsld2TBKCk6_2VxfTCe8STbF4Cuuzd?usp=drive_link
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
JM-4 Order to Mayiladuthurai SHO u.s.202 CrPC.pdf
1.7 MB
மயிலாடுதுறையில் மனிதக் கழிவுகளை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனிதர்களை வைத்து அகற்றும் குற்றச் செயல் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையினை வழங்க சேலம் குற்றவியல்  நீதித்துறை நடுவர்மன்றம் எண்.4 மயிலாடுதுறை காவல்துறை ஆய்வாளருக்கு உத்தவிட்டுள்ளது.

Salem Judicial Magistrate Court No.4 has ordered the Mayiladuthurai Police Inspector to submit an investigation report on the crime of manual scavengers used to human waste disposal in Mayiladuthurai without protective equipment.
https://youtu.be/8NKN_2268Tg?si=ABf78eYH0p8e6uDU

இன்றைய திடீர் களப்பணி, பொது இடத்தில் இருந்த உயிருள்ள மரத்தை வெட்டியவர்களுக்கு தகுந்த சட்டப் பாடம் புகட்டப்பட்டது.
Audio
*எது / எவர் தடுத்தாலும் இடை நில்லாது எமைச் செயலாற்ற அழைக்கும் இறை பேராற்றலின் எதிரொலி இதுவே.*
தமிழைப்_பிழையின்றி_எழுதுவோம்.pdf
12.7 MB
தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - நூல்