Party_in_Person_Affidavit_for_Trial_Courts_u_s_4_3_of_MHC_Efiling.pdf
83.3 KB
விசாரணை நீதிமன்றஙளில் சுயமாக தங்கள் வழக்கில் வாதாடுபவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வாக்குமூலம் மாதிரி
Home Death-DPH clarification.pdf
489.9 KB
மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் அல்லது சிகிச்சையில் இல்லாத நபர்கள் வீட்டில் இறக்க நேரிடும்போது பிறப்பு-இறப்பு பதிவாளர் (கிராம நிர்வாக அலுவலர்/துப்புரவு ஆய்வாளர்/சுகாதார ஆய்வாளர்), சம்பந்தப்பட்ட வீட்டின் தலைவரிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பம் வைத்து இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். மருத்துவரிடம் இருந்து Form 4A வாங்கி வர வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது.
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு அரசு
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
21.07.2025 அன்று ஒரே நாளில் நமக்கு (TNRM) கிடைத்த இரண்டு வெற்றிகள். ❤️
1. மாண்புமிகு இந்தியக் குடியரசர்கள் "இதயவனம்" இளங்கோவன்- காயத்ரி, தங்கள் அடிப்படை உரிமையான அலோபதி மருத்துவ இடையூறு இன்றி வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை எதிர்த்து, சிறுமுகை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், இரும்பொறை ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள் அத்துமீறி அவர்கள் வீட்டில் நுழைந்து செய்த தாக்குதல் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. மாண்புமிகு இந்தியக் குடியரசர்கள் மனோகரன்- சுகன்யா, தங்கள் அடிப்படை உரிமையான அலோபதி மருத்துவ இடையூறு இன்றி வீட்டில் குழந்தை பெற்றுக்கொண்டதை எதிர்த்து, ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மற்றும் ஊழியர்கள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அடியாட்கள் அத்துமீறி அவர்கள் வீட்டில் நுழைந்து செய்த தாக்குதல் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குன்றத்தூர் காவல் ஆய்வாளருக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

https://youtu.be/9SvE2gyavwc
ஆயிரக்கணக்கான கோடிகள் வரி ஏய்ப்பு! GST இன்டலிஜென்ஸ் வைத்த ஆப்பு! நூறாண்டுகளாக இந்திய மக்களை மோசடி செய்து வரும் ரோட்டரி இன்டர்நேஷனல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக TN துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்!?

ரோட்டரி இன்டர்நேஷனல் களவாணிகள் | Rotary International Frauds
https://youtube.com/shorts/q9ymfVM4U60?feature=share

YouTube
Rotary இன்டர்நேஷனல் களவாணிகள் Frauds. watch full story - link @description #tamilnews
https://youtu.be/9SvE2gyavwc
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
SCN RISAO.pdf
469.4 KB
One of the GST showcause notice to Rotary International Frauds
Final order in CRL RC 1107 of 2025.pdf
182.2 KB
"இதில் ஒரு விதி செய்தோம், அதை எந்த நாளும் காப்போம்"
வீட்டில் குழந்தை பெற முடிவெடுத்த/பெற்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சுகாதாரத்துறை, காவல்துறை ஊழியர்கள் மீது இனி குற்ற வழக்கு.
- தேசிய சீர்திருத்த இயக்கம்
"WE MADE A RULE, WE WILL PROTECT IT EVERY DAY"
Henceforth, criminal cases will be filed against the health department and police department personnel who attack women who have decided to have or have had child birth at home.
- The National Reform Movement
வீட்டில் குழந்தை பெற முடிவெடுத்த/பெற்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சுகாதாரத்துறை, காவல்துறை ஊழியர்கள் மீது இனி குற்ற வழக்கு.
- தேசிய சீர்திருத்த இயக்கம்
"WE MADE A RULE, WE WILL PROTECT IT EVERY DAY"
Henceforth, criminal cases will be filed against the health department and police department personnel who attack women who have decided to have or have had child birth at home.
- The National Reform Movement
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
நாம் கயவர்கள் மீது வழக்கு தொடுப்பதை விட, நம் மீது கயவர்கள் தொடுக்கும் பொய் வழக்கு சுவாரசியமானது, கயவர்கள் தங்கள் தலையில் அவர்களே தீயை அள்ளி கொட்டிக் கொள்வதற்கு சமம்.
https://www.facebook.com/share/p/1CfXbvQGEM/

Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtube.com/shorts/OR0Q5lusHWw?feature=share
குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு TNRM ஆதரவு, மரபு வாழ்வியல் ஆதரவாளர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு.
TNRM supports protest against accused police and health department personnel; calls for all traditional lifestyle supporters to participate.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு, அழைப்பு.TNRM calls for protest.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
வீட்டில் குழந்தை பெற்றுக் கொண்டதை குற்றம் எனக் கூறி சட்டவிரோதமாகவும், அரசமைப்பு சாசன விரோதமாகவும் இதயவனம் இளங்கோவன்-காயத்ரி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர்களையும், இரும்பொறை ஆரம்ப சுகாதார மைய ஊழியர்களையும், குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நின்ற சிறுமுகை காவல் ஆய்வாளர் மற்றும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற உதவி அரசு வழக்குரைஞரையும் உடனடியாக பணியிடை நீக்கமும், பணியிட மாற்றவும் செய்ய வலியுறுத்தி கோவையில் 08.09.2025 அன்று காலை 9:30 மணிக்கு சட்டபூர்வமாகவும், அமைதியாகவும் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவளிக்க உறுதி கொண்ட தோழர்கள் மட்டும் இந்த whatsapp குழுவில் இணைந்து பொறுப்புடன் செயல்படலாம்.🙏
https://chat.whatsapp.com/BhZBkLvJvGx5sLqvrv7XKF?mode=ems_copy_c

Forwarded from TNRM Legal Letters கடிதங்கள்
Grievance to Gov for Suspension of Accused.pdf
404.9 KB
இதயவனம் தாக்குதல் தொடர்பாக நாம் தொடுத்துள்ள குற்ற வழக்கின் கூடுதல் வாக்குமூலம் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு. அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கமும், பணியிட மாற்றமும் செய்ய வலியுறுத்தும் கடிதம் ஆகியவை உங்கள் கற்றல் மற்றும் புரிதலுக்காக.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/j1ouRaUr07E
கோவை ஆர்ப்பாட்டம், வீட்டுப் பிரசவம் தொடர்பான ஊடகப் பேட்டி | Coimbatore protest, media interview regarding to HOME BIRTH

கோவை ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடகப் பேட்டி | Media interview about Coimbatore protest
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://slaynews.com/news/5000-americans-killed-covid-vaccines-every-week-insurance-data-shows/
"கொரோனா தடுப்பூசியால் ஒவ்வொரு வாரமும் ஐந்தாயிரம் அமெரிக்கர்கள் வரை கொல்லப்பட்டார்கள்"
- செய்தி.
அப்படியானால் இந்தியாவில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்?

Slay News
Support Us
Support Slay NewsAt Slay News, we pride ourselves on being fiercely independent.Unlike establishment news media outlets, Slay News is not beholden to corporate interests.This independence al
TNRM Lessons பாடங்கள் pinned «சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras…»
SuoMotu_Disposal_of_Petty_Criminal_Cases_including_IPC_506ii.pdf
245.7 KB
Madras High Court takes special steps to dispose of petty criminal cases pending in Tamil Nadu, Puducherry - The Hindu
https://www.thehindu.com/news/national/tamil-nadu/madras-high-court-takes-special-steps-to-dispose-petty-criminal-cases-pending-in-tamil-nadu-puducherry/article69946309.ece