TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
வீட்டில் குழந்தை பெற்றுக் கொண்டதை குற்றம் எனக் கூறி சட்டவிரோதமாகவும், அரசமைப்பு சாசன விரோதமாகவும் இதயவனம் இளங்கோவன்-காயத்ரி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுமுகை காவல் உதவி ஆய்வாளர்களையும்,  இரும்பொறை ஆரம்ப சுகாதார மைய ஊழியர்களையும், குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நின்ற சிறுமுகை காவல் ஆய்வாளர் மற்றும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்ற உதவி அரசு வழக்குரைஞரையும் உடனடியாக பணியிடை நீக்கமும், பணியிட மாற்றவும் செய்ய வலியுறுத்தி கோவையில் 08.09.2025 அன்று காலை 9:30 மணிக்கு சட்டபூர்வமாகவும், அமைதியாகவும் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஆதரவளிக்க உறுதி கொண்ட தோழர்கள் மட்டும் இந்த whatsapp குழுவில் இணைந்து பொறுப்புடன் செயல்படலாம்.🙏

https://chat.whatsapp.com/BhZBkLvJvGx5sLqvrv7XKF?mode=ems_copy_c
Grievance to Gov for Suspension of Accused.pdf
404.9 KB
இதயவனம் தாக்குதல் தொடர்பாக நாம் தொடுத்துள்ள குற்ற வழக்கின்  கூடுதல் வாக்குமூலம் மற்றும் மெட்ராஸ்  உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.  அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கமும், பணியிட மாற்றமும் செய்ய வலியுறுத்தும் கடிதம் ஆகியவை உங்கள் கற்றல் மற்றும் புரிதலுக்காக.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtu.be/j1ouRaUr07E

கோவை ஆர்ப்பாட்டம், வீட்டுப் பிரசவம் தொடர்பான ஊடகப் பேட்டி | Coimbatore protest, media interview regarding to HOME BIRTH
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://slaynews.com/news/5000-americans-killed-covid-vaccines-every-week-insurance-data-shows/

"கொரோனா தடுப்பூசியால் ஒவ்வொரு வாரமும் ஐந்தாயிரம் அமெரிக்கர்கள் வரை கொல்லப்பட்டார்கள்"
- செய்தி.

அப்படியானால் இந்தியாவில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்?
TNRM Lessons பாடங்கள் pinned «சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை வழக்கு (Writ Petition) தொடுப்பதற்கான மாதிரியாக, இந்த வழக்கு ஆவணம், இங்கு உங்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. This case document is provided here for your use as a model for filing a Writ Petition in the Madras…»
From
புகார் அளிப்பவரின் பெயர், வயது மற்றும் முழு முகவரி

To

1. மாநகரக் காவல் கமிஷனர் / மாவட்ட போலீஸ் சூப்பரிண்டண்ட்,
முழு முகவரி.

2. மாநகராட்சி கமிஷனர் / நகராட்சி கமிஷனர் / பஞ்சாயத்து செயலர்,
முழு முகவரி.

அன்புள்ள மக்கள் பணியாளருக்கு,

மக்கள் பயன்படுத்தும் பொது சாலைகளில் உள்ள சாலைக் குறியீடுகளை (traffic signals) மறைக்கும் விதமாகவும், விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ள வகையிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்கள், போஸ்டர்கள், சித்திரங்கள் ஆகியவற்றால் பொது சொத்து சேதப்படுத்தப்படுவதுடன், மக்கள் பயன்படுத்தும் சாலைகள் குறைந்த பாதுகாப்பு உடையதாக ஆக்கப்படுகின்றன. இந்த செயல்கள் BNS சட்டப்பிரிவு 326(b) மற்றும் Tamilnadu Open Place (Prevention of Disfigurement) Act பிரிவுகள் 4A, 4B ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, கீழ்கண்ட இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், போஸ்டர்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்றவும், அவற்றை நிருவியவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, இழப்பீடுகளை வசூல் செய்யவும், வழக்கு பதிவு செய்யவும் ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பேனர்கள், கொடிக்கம்பங்கள் போஸ்டர்கள், வைக்கப்பட்டுள்ள இடங்கள்:
1.
2.
3.

புகைப்படங்கள் ஆதார ஆவணங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

இப்படிக்கு பொறுப்புள்ள இந்திய குடிமகன்,

புகார் அளிப்பவரின் பெயர்.
--- -------

மேற்கண்ட மாதிரி புகார் கடிதத்தை பயன்படுத்தி உங்கள் புகாரை, உங்கள் ஊரில் உள்ள மாநகராட்சி கமிஷனர் / நகராட்சி கமிஷனர் / பஞ்சாயத்து செயலர், மற்றும் மாநகரக் காவல் கமிஷனர் / மாவட்ட போலீஸ் சூப்பரிண்டண்ட் ஆகியோருக்கு விரைவு அஞ்சல் (speed Post with acknowledgement) அல்லது மின்னஞ்சல் மூலமாக மட்டும் கடினமாக அனுப்புங்கள். வேலை நடக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன், மாண்புமிகு இந்திய குடியரசர் ஜெயசீலன் கோ.🙏🏽

https://www.facebook.com/share/v/17AC1uVvZ2/
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
உண்மையும், நீதியும் உறுதி செய்யப்பட்டது.

குற்றவியல் நீதித்துறை நடுவர் மாண்புமிகு தினேஷ் குமரன் அவர்களுக்கு தேசிய சீர்திருத்த இயக்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.


TRUTH AND JUSTICE HAVE BEEN UPHELD.

Heartfelt congratulations and gratitude from The National Reform Movement (TNRM) to the Honorable Judicial Magistrate Mr. Dinesh Kumaran.