TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
உச்சநீதி மன்றத்தின்  அரசமைப்புசாசன  அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு.  இந்தத் தீர்ப்பின் மூலம், இனி தனியார்  நிறுவனங்களின் மீதும், தனி நபர்களின் மீதும் கூட  உருபு   32  ன்  படி, உருபு 19 & 21 மீறப்பட்டிருந்தால்  வழக்கு தொடரலாம்.

Very important Supreme court constitutional bench judgement. Now we can sue private organisations and persons under article 32 for violation of Rights confered under Article 19 & 21.

WRIT PETITION (CRIMINAL) NO. 113 OF 2016; KAUSHAL KISHOR  vs STATE OF UTTAR PRADESH & ORS Judgement dated 03.01.2023

ரிட் மனு (கிரிமினல்) எண். 2016 இன் 113; 03.01.2023 தேதியிட்ட கௌஷல் கிஷோர் எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் & ORS தீர்ப்பு

Constitution of India, 1950; Article 19(1)(a) - The grounds lined up in Article 19(2) for restricting the right to free speech are exhaustive. Under the guise of invoking other fundamental rights or under the guise of two fundamental rights staking a competing claim against each other, additional restrictions not found in Article 19(2) cannot be imposed on the exercise of the right conferred by Article 19(1)(a)

இந்திய அரசமைப்பு சாசனம், 1950; உருபு 19(1)(a) - சுதந்திரமான பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 19(2) இல் வரிசைப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை விசயங்கள் முழுமையானவை. இரண்டு அடிப்படை உரிமைகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பதைக் காரணம் காட்டியோ அல்லது மற்றொரு அடிப்படை உரிமையை பாதுகாக்கிறோம் என்றோ, உருபு 19(2) இல் இல்லாத அதிகப்படியான கட்டுப்பாடுகளை, உருபு 19(1)(a) இல் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதமாக அமல்படுத்தி செயல்படுத்த முடியாது.
- Constitution Bench judgment- Justices S Abdul Nazeer, BR Gavai, AS Bopanna, V Ramasubramanian and BV Nagarathna unanimous. [In Para 155, Majority judgment]

Constitution of India, 1950; Articles 19 & 21 - Horizontal Application - A fundamental right under Article 19 or 21 can be enforced even against persons other than the state or its instrumentalities.


இந்திய அரசமைப்பு சாசனம், 1950; உருபு 19 & 21 - சமநீதிப் பயன்பாடு - பிரிவு 19 அல்லது 21 இன் கீழ் ஒரு அடிப்படை உரிமையானது அரசு அல்லது அதன் கருவிகளைத் தவிர வேறு நபர்களுக்கு (தனிநபர்  ற்றும்  தனியார் நிறுவனங்களுக்கு) எதிராகவும் செயல்படுத்தப்படலாம்.

Constitution of India, 1950; Article 21 – The State is under a duty to affirmatively protect the rights of a person under Article 21 even against a threat to the liberty of a citizen by the acts or omissions of another citizen or private agency.

இந்திய அரசமைப்பு சாசனம், 1950; பிரிவு 21 - மற்றொரு குடிமகன் அல்லது தனியார் ஏஜென்சியின் செயல்கள் அல்லது புறக்கணிப்புகளால் ஒரு குடிமகனின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகவும், எதிராகவும் இருக்குமாயின், பிரிவு 21 இன் கீழ் ஒரு நபரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியுடன் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
🌾😍❤️🙏
அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரின் செயல்பாடும் இவ்வாறே உள்ளது.

இந்திய கல்வி முறையில் பயின்று சுய சிந்தனையற்று செயல்படும் மனித ஜடங்களாக இன்றைய மனிதர்கள் இருப்பதை, இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து களைய வேண்டும்.


https://youtu.be/hbnx30HmRd4
TNRM Lessons பாடங்கள் pinned «அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரின் செயல்பாடும் இவ்வாறே உள்ளது. இந்திய கல்வி முறையில் பயின்று சுய சிந்தனையற்று செயல்படும் மனித ஜடங்களாக இன்றைய மனிதர்கள் இருப்பதை, இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து களைய வேண்டும். https…»
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தைப் பெற ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை. மக்களை ஏமாற்றி ஆதார் தகவல்களை இணைத்தபின் செய்யப்பட்ட அரசு அறிவிப்பு.

☠☠☠
தமிழ்நாடு நுகர்வோர் மின் இணைப்பு விஷயத்தில் இதுபோல் ஏமாறாதீர்கள்.


It is not mandatory to link Aadhaar card to get subsidy for domestic cooking gas cylinder. The government notification was made after deceiving people and linking Aadhaar information.

☠☠☠
Don't be fooled like this when it comes to Tamil Nadu EB Consumer Power Connection.


Ministry of Petroleum & Natural Gas
http://petroleum.nic.in/dbt/whatisdbtl.html
https://youtu.be/PQwYEiOp1lY

மக்கள் மறந்து போன விஷயங்களை சிறப்பாக தொகுத்து வழங்கி ஞாபகப்படுத்திய திரு சரவணபரமானந்தம் அவர்களுக்கு நன்றிகள்.🙏❤️

Thanks to Mr. Saravanaparamanandam for summarizing and reminding people about things that people have forgotten.🙏❤️
*வீட்டு பிரசவம் சட்டப்பூர்வமானது, ஆன்லைன் இலவச சட்ட பயிற்சி வகுப்பு 18.03.2023*

www.tnrm.in/freehomebirth

1. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ன செய்வது?

2. நான் கர்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

3. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?

4. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

5. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கரை இருப்பதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

6. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டுக்களவாணித்தனம் செய்து பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

7. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

8. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

*போற்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, இலவச ஆன்லைன் வகுப்பு 18.03.2022 சனிக்கிழமை காலை 11 மணி மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கவுள்ளது.*


தேசிய சீர்திருத்த இயக்கம் நடத்தும், குடியரசர்களுக்கான அதிகார சட்டப்பயிற்சி ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
Tamilnadu Reform Movement,
A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti branch, Salem.

வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திய ரசீதை 9244440003 வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://youtu.be/v00kvvgkr4E
TNRM "வீட்டு பிரசவம்" சட்ட வகுப்பிற்கான ஜூம் இணைப்பு | Zoom link for "HOME BIRTH" legal class
👇🏽👇🏽👇🏽
https://youtube.com/shorts/wSDJhn_OF1o?feature=share
மன்னிக்கவும்,
" *வீட்டுப் பிரசவம்* " சட்ட வகுப்பு *காலை 11 மணிக்கு* தொடங்கும்.🙏🏽
https://youtu.be/eJheuykgf-k

இந்தியக் குடியரசர்களாகிய உங்கள் அனைவரையும், குடியரசர்களின் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க, சகக் குடியரசர்களாகிய நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
❤️🙏

அழைப்பிதழ், தீர்மானங்கள், பங்கேற்பு படிவம் / வாட்ஸ் அப் குழு இணைப்புகள் நமது இயக்க வலைதளத்தில் உள்ளது.
👇👇👇
www.TNRM.in

We the fellow Republicans (TNRM) cordially invite you the REPUBLICANS to participate in "Republican's Revelation Rally".
🙏❤️

Invitation, Resolutions, Participation Form / Whatsapp group links are available on our movement website.
👇👇👇
www.TNRM.in
குடியரசர்களின் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்பதிவு செய்ய www.TNRM.in கடைசி நாள் 25.04.2023

தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
Tamilnadu Reform Movement,
A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419,
Union Bank of India
Hasthampatti branch, Salem.

வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திய ரசீதை 9244440003 வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி முன்பதிவு செய்ததை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://youtu.be/dnwNbbKqUS4
https://telegram.me/TNRMchannel/1019?single

எழுச்சிப் பேரணியில் மாண்புமிகு குடியரசர்களின் இனிமையான நினைவுகள்.

SWEET MEMORIES OF HONORABLE REPUBLICANS IN THE REVELATION RALLY.
https://youtu.be/n-Fwn4jLkKM

குடியரசர்களுக்கு பொதுப் பணியாளர்கள் அனுப்பும் கடிதத்தில், அவர்களுக்கு பணியின் நிமித்தம் நாம் வழங்கிய பதவிப் பெயரை மட்டும் குறிப்பிட்டு கையெழுத்திடுவது பணியாளர் நடத்தை விதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

பணி நிமித்தமான கடிதங்களில் கையெழுத்திடும் பொதுப் பணியாளர்கள், தங்களது பெயரை கட்டாயம் கடிதத்தில் குறிப்பிட வேண்டும். 

சொந்தப் பெயரே தெரியாதவர்களா இவர்கள்? மமதையில் பெற்றோர் வைத்த பெயரையும் மறந்து விட்டார்களோ?

https://www.tnrm.in
கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில்,  மேதகு பனையேறிகளை பொய் வழக்குகளால் வதைக்கும் வெட்கமற்ற அரசு நிர்வாகத்திற்கும், ஏவல் துறை அடிமைகளுக்கும், மாண்புமிகு குடியரசர்களாகிய (மக்கள்) நாம் பாடம் புகட்டுவோம்.

"பனையமுதை" சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, பனையேறிகளை வதைப்பவர்களை கடுமையாக தண்டிக்க வழிவகையும் செய்யும் மசோதா நிறைவேற்ற மக்களால் பணியமர்த்தப்பட்டுள்ள அரசுக்கு அறிவுறுத்துகிறோம்.


https://youtu.be/c6efIlwCPFM
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
அரசமைப்பு சாசனத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையும், நீதிமன்றங்களையும் கண்டித்து, மாண்புமிகு குடியரசர்களின் ஆணைகளை அரசமைப்பு சாசனத்தின்படி செயலாக்க அறிவுறுத்தி காலவறையற்ற உண்ணாவிரதம்.

ஆணைகள்:


1. ஒமலூர் வேலாசாமி செட்டியார் பாடசாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை நிலக்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கவும், 100 ஆண்டுகளுக்கு மேல் அதில் குடியிருந்து விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் குடியிருப்புகளை தமிழ்நாடு சட்டம் 40/1971 படி எந்தவித விள்ளங்கமும் இல்லா சொத்தாகப் பட்டா வழங்கவும், சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இழப்பீடும், விவசாயிகளைத் தாக்கி குடியிருப்புகளை இடித்த வருவாய்துறை, காவல்துறை, மின் துறை ஊழியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் நிலக்கொள்ளையர்கள் M.V.செல்லமுத்து குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,

2. முதல் பட்டதாரி மாணவரான ஸ்ரீஹரிஹரனின் பொறியியல் கல்லூரிப் படிப்பை, கொரனா ஊசி செலுத்திய சான்றிதழ் வழங்காததால் இரண்டு ஆண்டுகள் தடை செய்த காரணத்திற்காக இழப்பீடு வழங்கவும், அவரது கல்லூரிக் கல்வியை தொடர்ந்து இலவசமாக கோவை அரசு கல்லூரியில் பயில உடனடியாக ஆவன செய்யவும்,

3. அறியலூர் கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு கட்டாயப்படுத்தி கொரனா ஊசி செலுத்தியது தொடர்பாக அறியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றமும், அரசு நிர்வாகமும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தவறியதை கண்டித்தும், உடனடியாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கீதாராணி மற்றும் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, குற்ற வழக்கு பதிய ஆவன செய்யவும்,

மாண்புமிகு இந்தியக் குடியரசர்களாகிய நாங்கள் ஆணையிடுகிறோம்.


https://youtu.be/TyCINw02oOo
நான்கு நாட்களாக பனையேறிகள் பட்டினி கிடப்பது பாவம் கலெக்டர் கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் அரசு நிர்வாகம் துணை போகிறதா?

https://youtu.be/bgyGxOVHnq8