TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
Grievance_to_Kancheepuram_DM_and_ORS_Suganya_Manoharan_Home_birth.pdf
495 KB
வீட்டில் குழந்தை பெற்ற தம்பதியர் திருமதி சுகன்யா திரு மனோகரன் ஆகியோருக்கு நிகழ்த்தப்பட்ட குற்றம், அநீதி, அத்துமீறல் ஆகியவற்றுக்கு நிவாரணம் வழங்கவும், அரசமைப்பு சாசனத்தின் படி இந்தியக் குடியரசர்களுக்கு பணிந்து பணி செய்திட அறிவுறுத்தியும் அரசுக்கும், மக்கள் பணியாளர்களுக்கும் ஆணையிட்டு TNRM கடிதம்.

TNRM letter instructing the government and public servants to provide relief for the crime, injustice and violation committed against the couple, Mrs.Sukanya and Mr.Manoharan, who had a child birth at home, and to instruct them to serve the Republicans (Citizens) of India in accordance with the Constitution.
"The legislative intent is therefore quite clear, i.e., to ensure that every cognizable offence is promptly investigated in accordance with law. This being the legal position, there is no reason that there should be any discretion or option left with the police to register or not to register an FIR when information is given about the commission of a cognizable offence."

- Supreme Court of India (Citation No.: 2013 INSC 748)

"எனவே சட்டமியற்றும் நோக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அதாவது, அறியத்தக்க ஒவ்வொரு குற்றமும் சட்டத்தின்படி விரைவாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்வது. இது சட்டரீதியான நிலைமையாக இருப்பதால், அறியத்தக்க குற்றம் புரிந்தது குறித்து தகவல் வழங்கப்பட்டால், முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர்) பதிவு செய்வது அல்லது பதிவு செய்யாமல் இருப்பது குறித்து காவல்துறையினருக்கு எந்தவித தன்னிச்சையான அதிகாரமோ அல்லது விருப்ப வசதியோ இருக்கலாம் என்பதற்கு எந்த காரணமும் இருக்கமுடியாது."

- இந்திய உச்ச நீதிமன்றம் (Citation No.: 2013 INSC 748)
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
https://youtube.com/shorts/BioubqDvniE?si=XD8kmVWZCMJ_SI3e
TNRM எச்சரிக்கை மணி, பெண் குழந்தைகளை எதிர்நோக்கி உள்ள ஆபத்து, தற்காத்துக் கொள்ளுங்கள்.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
படத்தில் உள்ள செய்தியுடன் இந்த வீடியோவையும் இணைத்து பார்க்க வேண்டும். https://youtu.be/5KRu6ve9V0A?si=J0D94iK_NoixzEkm
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
TNRM Petition to Sirumugai Police.pdf
328.9 KB
"இதயவனம்" இளங்கோவன் மற்றும் அவரது மனைவி காயத்ரி மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி மேட்டுப்பாளையம் தாலுகா சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

A complaint has been filed at the Sirumugai Police Station in Mettupalayam Taluk, advising legal action to be taken against the offences upon "Idhayavanam" Elangovan and his wife Gayathri.
https://youtu.be/KuKPwry4MB8?si=tYp2rfhWw3AzmRHt

விபத்து நடந்தபின் நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் சங்ககிரி காவலூழியர் SI நடராஜன், இவரை என்ன செய்வது?
அனுமதி_மறுப்புக்_கடிதம்.docx
8.2 KB
உங்கள் அனுமதியின்றி உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி/கல்லூரி வளாகங்களில் வழங்கப்படும் மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றால் உங்கள் குழந்தையின் உயிரையும் பறிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து, இந்த கடிதத்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி / கல்லூரி வளாகங்களில் எந்தவித மருந்து, மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதை தடுத்து நிறுத்துங்கள்.

https://naalainamadhe.in/?p=309
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
"இதயவனம்" தாக்குதல் தொடர்பாக தேசிய சீர்திருத்த இயக்கம் அளித்த புகார் அடிப்படையில் சிறுமுகை காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது குறித்து, மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் தேசிய சீர்திருத்த இயக்கம் மற்றும் அதன் உறுப்பினர்களால் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.2.2025 தேதிக்குள் சிறுமுகை காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக நமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும். இவ்வழக்கு தொடர்பாக தோளோடு தோள் நின்று களமாடிய அனைத்து தோழர்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.🥰🌾🌾🌾🙏🏽
Forwarded from ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement
வைரல் வீடியோ: இரண்டு நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து...

https://youtube.com/shorts/vrGiaUmlx_A?si=BSc8zCN66QIeX6uX
☝🏽☝🏽☝🏽
*இந்திய ரயில்வே கம்பி கட்டுவதற்கு முன்...*

https://youtube.com/shorts/kEaApLDaGKM?si=Mx18x7wHzOqGd7vM
☝🏽☝🏽☝🏽
*கம்பி கட்டுற வேலை செய்யும் இந்திய ரயில்வே! No.1 கன்ஸ்யூமர் கேர்? விரைவில் வழக்கு தொடரப்படும்.*
TN Police Standing Order updated as on 2020.pdf
5.2 MB
☝🏽☝🏽☝🏽
குற்ற வழக்குகளை கையாள்வதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள்.

Laws and legal procedures required to handle criminal cases.