V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW TNUSRB POLICE EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🤝🙏👍

Forwarded from ONLINE STUDY CIRCLE VNR (Rajkumar M)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணிகளுக்கான TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று நடத்தப்பட்டது. TNPSC Gr-2/2A முதன்மைத் தேர்வுக்கு ( MAINS) தயாராகும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 10.11.2025 திங்கள் கிழமை காலை 10:30 மணிக்கு துவங்கப்பட உள்ளது. Smart Board பயன்படுத்தி வகுப்புகள் நடத்தப்படும். மேலும் வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த Google Forms படிவத்தை உடன் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
https://forms.gle/JRVS4iK83iL34kaK6

📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC GROUP II/IIA MAINS*
*SUBJECT : CURRENT AFFAIRS*
*Faculty : Mr.GOKUL*
*DATE :10.11.2025*
*TIME : 10.30 -01.30 PM*

[10/11, 10:37] Deo Y S SIVAGANGAI: அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
TET1 மற்றும் TET 2 தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
Date: 10/11/2025
Time:7.00PM to 9.00PM
Mode of class: Online -Google meet
Subject: Tamil
link:
https://meet.google.com/uzb-fiot-max
Or open Meet and enter this code: uzb-fiot-max
The classes are conducted by Professional Employment and Career guidance Centre in Madurai.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை.
[10/11, 10:37] Deo Y S SIVAGANGAI: 👆👆 இன்று (10/11/2025) நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள்.

Google
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
அனைவருக்கும் வணக்கம்
TNPSC Group 2/2A Mains பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக சில நாட்கள் நிறுத்தி வைக்கப் படுகிறது
நன்றி

[11/11, 13:11] Deo Y S SIVAGANGAI: அனைவருக்கும் வணக்கம் 🙏🙏
TET 1 and TET 2 தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
Date: 11/11/2025
Time:07.00PM to 9.00PM
Mode of class: Online -Google meet
Subject: English
link:
https://meet.google.com/pfv-doau-fph
Or open Meet and enter this code: pfv-doau-fph
The classes are conducted by Professional Employment and Career guidance Centre in Madurai.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை
[11/11, 13:11] Deo Y S SIVAGANGAI: 👆👆 இன்று 11/11/2025) நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள்.
TET 1 and TET 2 தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
Date: 11/11/2025
Time:07.00PM to 9.00PM
Mode of class: Online -Google meet
Subject: English
link:
https://meet.google.com/pfv-doau-fph
Or open Meet and enter this code: pfv-doau-fph
The classes are conducted by Professional Employment and Career guidance Centre in Madurai.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை
[11/11, 13:11] Deo Y S SIVAGANGAI: 👆👆 இன்று 11/11/2025) நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள்.
Google
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
[12/11, 11:00] Deo Y S SIVAGANGAI: அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
TET1 மற்றும் TET 2 தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
Date: 12/11/2025
Time:7.00PM to 9.00PM
Mode of class: Online -Google meet
Subject: Tamil
link:
https://meet.google.com/uzb-fiot-max
Or open Meet and enter this code: uzb-fiot-max
The classes are conducted by Professional Employment and Career guidance Centre in Madurai.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை.
[12/11, 11:00] Deo Y S SIVAGANGAI: 👆👆 இன்று (12/11/2025) நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள்.
[12/11, 11:00] Deo Y S SIVAGANGAI: முக்கிய அறிவிப்பு.
Respected TET I & II Aspirants,
தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதனால் நாளை (13/11/2025) முதல் டெட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நிறுத்தம் செய்யபடுகிறது.
அனைவரும் நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

❤1
‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் யு.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்விற்கான பயிற்சிக்கு ஊக்கத்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு https://share.google/WCuxXZyAn01h20vTb
Dailythanthi
Incentive for UPSC Interview Training under ‘Naan Mudhalvan’ Scheme – Applications Welcomed | ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் யு.பி.எஸ்.சி.…
‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.50,000 ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
[13/11, 12:39] Deo Y S SIVAGANGAI: You’ve been invited by PEEO MADURAI to join a Zoho Meeting
Title: TN-TET I & II PSYCHOLOGY
Date: Nov 13, 2025 07:00 PM (Asia/Kolkata)
Duration: 2 hrs
Join Link:
https://meet.zoho.in/xzjp-jwl-xpv
Meeting ID: 1331311790
Password: bRevEr
[13/11, 12:39] Deo Y S SIVAGANGAI: 👆👆 இன்று (13/11/2025) நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள்.

நாளை அலுவலகம் செயல்படாது
தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு விடுமுறை
திங்கள்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறும்
நன்றி வணக்கம்
நாளை அலுவலகம் செயல்படாது
தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு விடுமுறை
திங்கள்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறும்
நன்றி வணக்கம்
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*TNSURB SI Crash course CLASS*
*SUBJECT : Science*
*Faculty : Mrs. Jeya*
*DATE: 17.11.2025*
*TIME : 10.30 AM - 01.30 PM*

வருகின்ற 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் Adyar anadha bhavan, Tvs sundaram brake linings, Anamalais Toyota, Ttk health care, Mtc polymers & packaging போன்ற 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 21/11/2025 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறுகலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.
அனைவருக்கும் பகிரவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.

நாளை TNUSRB SI வகுப்பு கிடையாது.
19.11.2025 புதன் கிழமை previous year question ENGLISH
Full Revision நடைபெறும்.
Thank you