ONLINE STUDY CIRCLE VNR
8.64K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
26-11-2024 Shift-1.pdf
2.1 MB
Document from Rajkumar
❤1
Photo from Rajkumar
❤2
வருகின்ற 19.12.2025 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் Adyar anadha bhavan, Anamalais Toyota, Ttk health care,Sriram motors,Devendran Plastic போன்ற 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 19.12.2025 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறுகலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.

அனைவருக்கும் பகிரவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.
❤1
🎯🎯👍
*TNUSRB SI STATE LEVEL FULL MOCK TEST*


மாநில அளவிலான இலவச முழு மாதிரி

17.12.2025 புதன் கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *10.30 AM - 01.30 PM*
தேர்வு எழுத https://forms.gle/XSJVAiMeWU7uBRrT8 பதிவு செய்யவும்

நன்றி வணக்கம்...
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNUSRB SI CRASH COURSE CLASS*

*SUBJECT : ENGLISH*

*Faculty : Mr. MOHAMED RAFEEK*

*DATE: 17.12.2025*

*TIME: 02.00 PM- 04.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNUSRB SI CLASS*

*SUBJECT : FULL REVISION*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 18.12.2025*

*TIME : 10.30 AM - 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
How many students attended TNPSC Group II/IIA PRELIMS?
Anonymous Poll
80%
YES, I'M
21%
Not, attended
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNUSRB SI CLASS*

*SUBJECT : FULL REVISION*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 19.12.2025*

*TIME : 10.30 AM - 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤2
முன்னாள் ராணுவத்தினர் ரயில்வே கேட் கீப்பராக ஒரு நல்ல வாய்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2025.
அனைத்து
குழுக்களுக்கும் பகிரவும்
❤1
Ex-servicemen Notification.pdf
769.4 KB
Ex-servicemen Notification.pdf
FINAL TAMIL NOTIFICATION SRB DEC 2025 (WEBSITE)_251212_003403.pdf

TN Cooperative Bank has released the recruitment notification No: 02/2025 Date: 11.12.2025 to fill the 50 Assistant Posts. This online facility will be available on the Official website @ https://tncoopsrb.in/ from 14.12.2025 to 31.12.2025 at 05.45 PM. Before submitting an application, candidates must carefully read the TN Cooperative Bank Assistant 2025 notification and verify their eligibility. 

For SC, SC(A), ST, DW, PWBD Applicants – Rs.250/- 

For BC, BCM, MBC/DC Applicants – Rs.500/- 

Payment Mode: Online

Starting Date for Submission of Application: 14.12.2025 

Last date for Submission of Application: 31.12.2025 at 05.45 PM 

Date of Examination: 24.01.2026 at 10:00 AM to 01.00 PM 
🙏 🙏 🎊🎉🎉🎊

அனைவருக்கும் வணக்கம்

தமிழ்நாடு மாநில (SRB) தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இத்தேர்விற்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் விருதுநகர் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது

கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
கீழ்காணும்
https://forms.gle/Sr6yhNKDq5aBsRZE6- இல்

பதிவு செய்யவும் நன்றி
❤3
அனைவருக்கும் வணக்கம்

நாளை அலுவலகத்தில் படிக்கலாம்

நன்றி
❤4
❤3👍3
V BALASANKAR 💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் TOMORROW SUNDAY TNUSRB POLICE SI EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி வெற்றி பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாகவும்,பயிற்றுநர்கள் சார்பிலூம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE 🙏
❤9
நாளை

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும்

வாழ்த்துக்கள்

All the Best 👍

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விருதுநகர்
❤6