🙏அனைவருக்கும் வணக்கம்🙏
RRB GROUP D தேர்விற்கான TEST SERIES 24.02.2026 முதல் தொடங்க உள்ளது இத்தேர்விற்கு தயாராக மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இப்படிக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விருதுநகர்

❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
**SSC/RRB Group D*
*SUBJECT : CURRENT AFFAIRS*
*Faculty : Mr.GOKUL*
*DATE :14.02.2026*
*TIME : 11.00 AM-01.00 PM*

*ஆசிரியப் பணியிலுள்ளோருக்கான TNTET'2026 அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்*
முன் குறிப்பு : இது 'சிறப்பு TET' அல்ல. அவ்வாறு அடையாளப்படுத்துவது தேவையற்ற சட்டச்சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால் இது பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS) என்றே TRB குறிப்பிடுகிறது.
*யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?*
இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
*யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?*
D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.
U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM) உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed., தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.
இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
*எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?*
2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
*விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*
SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-
மற்றவர்களுக்கு ரூ.600/-
Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
*Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*
1. Mobile No.
2. E-mail ID
3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)
4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)
5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB)
6. Community Certificate (Pdf : 250-300 KB)
7. S.S.L.C., Mark sheet (Pdf : 250-300 KB)
8. H.Sc., Mark sheet (Pdf : 250-300 KB)
9. D.T.Ed., Diploma Certificate (Pdf : 250-300 KB)
தாள் - 2 எனில்,
9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)
மாற்றுத்திறனாளி எனில்,
* Differently Abled Certificate (Pdf : 250-300 KB)
(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)
*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*
2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*
தேர்வு மையத்தை TRB முடிவு செய்து Hall Ticketல் குறிப்பிட்டு Onlineல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக Hall Ticket வெளியாகும்.
OMR Sheetல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்.
*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*
1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்
2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்
3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்
4. கணக்கு : 30 மதிப்பெண்
5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்
(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)
*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*
1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்
2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்
3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்
4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்
5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்
6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.
(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)
*தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?*
SC / SCA / ST : 60 மதிப்பெண்கள்
BC / BCM / MBC / DNC : 75 மதிப்பெண்கள்
மற்றவர்களுக்கு : 90 மதிப்பெண்கள்

❤10
அனைவருக்கும் வணக்கம் 🙏 🙏 🙏
UG and PG TRB தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
நாள்:15/2//2/2026
பாடம்: உளவியல்
நேரம்:6.00PM--8.00PM
To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/qcr-fbdj-rdu
Or open Meet and enter this code: qcr-fbdj-rdu
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை.

Google
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*SSC/RRB CLASS*
*SUBJECT : ENGLISH*
*Faculty : Mr. MOHAMED RAFEEK*
*DATE: 16.02.2026*
*TIME: 11.00 AM- 01.00 PM*

❤3
**Tomorrow English class will be conducted for SSC /RRB Exams. (Solving Previous year Questions) . (Specially Focus on Coming SSC GD)
❤1
❤2
அனைவருக்கும் வணக்கம் 🙏 🙏 🙏
UG and PG TRB தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
நாள் : 16/2/2026
நேரம்: 7.00PM --9.00PM
பாடம்: கணிதம்
click this link:
https://meet.google.com/twm-pabp-odb
Or open Meet and enter this code: twm-pabp-odb
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை
UG and PG TRB தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.
நாள் : 16/2/2026
நேரம்: 7.00PM --9.00PM
பாடம்: கணிதம்
click this link:
https://meet.google.com/twm-pabp-odb
Or open Meet and enter this code: twm-pabp-odb
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இப்படிக்கு
உதவி இயக்குநர்
தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மதுரை
Google
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.
❤1
வருகின்ற 20.02.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் Adyar Anadha Bhavan, Anaamalais Toyota, GR Inspection Agencies, Thangamayil Jewellery, Samarthanam Trust For Disabled போன்ற 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 20.02.2026 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறுகலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.
அனைவருக்கும் பகிரவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.