ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
Sub inspector exam date: 21/12/205
Identification of venues SI-2025.pdf
418.5 KB
Identification of venues SI-2025.pdf
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNUSRB PC CLASS*

*SUBJECT : Reasoning*

*Faculty : Mr.A. Rajesh*

*DATE: 27.09.2025*

*TIME : 10.30 AM -01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
Aug 2025.pdf
189.7 KB
Aug 2025.pdf
July 2025.pdf
135.4 KB
July 2025.pdf
[26/09, 17:02] Hari Baskar Sir: 🙏TNPSC Group 2 தேர்விற்கு தயார் செய்பவர்கள் கவனத்திற்கு:june,july, August 2025 மாதத்திற்கான நடப்பு நிகழ்வுகள் 14 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி
[26/09, 18:05] Hari Baskar Sir: 🙏மே 2024 முதல் மே 2025 வரை உள்ள முக்கியமான நடப்பு நிகழ்வுகள் இத்துடன் பகிரப்பட்டுள்ளது..
44 பக்கங்கள் மட்டுமே...
TNPSC Group 2 தேர்விற்கு தயார் செய்பவர்களுக்கு இதை பகிரவும். நன்றி
June 2025 C.A.pdf
218.1 KB
Document from Bala Sankar
May 2024 to May 2025 Current Affairs PDF.pdf
1.8 MB
May 2024 to May 2025 Current Affairs PDF.pdf
1.TNUSRB SI 2010-2023-0pen.pdf
39.8 MB
Document from Kalai 😇😈 Venkat
V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW SUNDAY TNPSC GROUP 2,2A EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி வெற்றிபெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாகவும் பயிற்றுநர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
BEST OF LUCK 👍
❤1
New format TNPSC OMR Sheet_2025.pdf
1.6 MB
New format TNPSC OMR Sheet_2025.pdf
நாளை நடைபெறும் TNPSC GROUP-Il / II A தேர்விற்கு அனைவருக்கும் வாழ்த்துகள் ...👍👍👍

காலை உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்...

தேர்வினை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவும் 💪🏻💪🏻💪🏻

அடிப்படை குறிப்புகள்...📖🔖🔖




1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் காலை 08:30 க்குள் சென்று விட வேண்டும். (இயலுமெனில், இன்னமும் முன்கூட்டியே சென்று விடுங்கள்)...🚴🏻‍♂️🚴🏻‍♂️🚴🏻‍♂️

2) தேர்வு நேரம் காலை 09:30 முதல் 12:30 வரை. ..⏱️⏱️⏱️

3) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையின் ஒளிநகலை (Xerox) கட்டாயம் உடன் எடுத்துச் செல்லவும். (தேவையெனில் original-ம் கூட)
  --> ஆதார் அட்டை
  --> பாஸ்போர்ட்
  --> ஓட்டுநர் உரிமம்
  --> பான் அட்டை
  --> வாக்காளர் அடையாள அட்டை

4)  கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதற்கு பின்பு ஒரு முறை 200 கேள்விகளையும் முழுமையாக வாசிக்கவும் 5-7 நிமிடங்களுக்குள்,

ஒரு கேள்விக்கான விடை இன்னொரு கேள்வி அல்லது OPTIONS ல் கூட இருக்கலாம்

5) நன்றாய் படித்த தேர்வர்களுக்கு ஓரிரு கேள்விகள் கடினமாக இருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அனைத்து தேர்வர்களுக்கும் அது கடினம்தான் எனவே பதட்டம் அடையாமல் பதிலளிக்கவும்

6)  நீங்களே சொந்தமாக தண்ணீர், கைக்குட்டை, கை கடிகாரம் (ANALOG WATCH), போன்றவற்றை எடுத்துச் செல்வது சால சிறந்தது...🏪🏪💧

7) நீங்கள் மறக்கும் என நினைக்கக்கூடிய , FORMULA'S ,தேதிகள் ,குறிப்புகள், இவற்றை கடைசி வெற்று பக்கத்தில் தேர்வு ஆரம்பித்தவுடன் உங்களுக்கு புரியும் படி எழுதி வைத்துக் கொள்ளவும்...

8) 3 மணி நேரம் உங்களுடையது எனவே சுற்றி  எது நடந்தாலும் யாரையும் கவனிக்காமல் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தவும்


பதறாத காரியம் சிதறாது...

தேர்வில் வெற்றி பெற நமது மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍👍👍👍
Forwarded from ONLINE STUDY CIRCLE VNR (Bala sankar)
V BALASANKAR 💐💐💐💐💐💐
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW SUNDAY TNPSC GROUP 2,2A EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி வெற்றிபெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாகவும் பயிற்றுநர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
BEST OF LUCK 👍
[28/09, 13:31] Deo Y S SIVAGANGAI: You’ve been invited by PEEO MADURAI to join a Zoho Meeting

Title: TRB-TET I&II PSYCHOLOGY

Date: Sep 28, 2025 05:30 PM (Asia/Kolkata)
Duration: 3 hrs

Join Link:
https://meet.zoho.in/yfoc-kxh-kzw

Meeting ID: 1350854382
Password: tsUHQo
[28/09, 13:31] Deo Y S SIVAGANGAI: இன்று (28/9/2025) நடைபெற உள்ள
உளவியல் பயிற்சி வகுப்பு Zoho meeting app -ல் மட்டுமே நடைபெறும்.

அனைவரும் Zoho online meeting app -ஐ Download செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
GROUP - 2 PRELIMS GS 2025.pdf
9.2 MB
GROUP - 2 PRELIMS GS 2025.pdf
GROUP 2 PRELIMS தமிழ் - 2025.pdf
4.2 MB
GROUP 2 PRELIMS தமிழ் - 2025.pdf
GRROUP 2 PRELIMS ENGLISH - 2025.pdf
4.4 MB
GRROUP 2 PRELIMS ENGLISH - 2025.pdf