ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
notification_ps.pdf
215.5 KB
Document from Bala Sankar
Fact Bank - 1 (09.10.2025)

தமிழ்நாட்டின் பல்லுயிர் பாரம்பரிய தளங்கள்
1️⃣அரிட்டாபட்டி-மீனாட்சிபுரம்: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இது, 2022 நவம்பரில் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. ஏழு குன்றுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட இந்த இடம் பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்ததாகும்.

2️⃣காசம்பட்டி-வீரகோவில்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதியும் பல்லுயிர் பாரம்பரிய தளமாக 2025 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

3️⃣இலக்கூர் ஏரி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலக்கூர் ஏரி, தமிழ்நாட்டின் மூன்றாவது பல்லுயிர் பாரம்பரிய தளம் ஆகும்.

4️⃣நாகமலை குன்று: ஈரோட்டில் உள்ள இந்த குன்று, பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பதால் தமிழ்நாட்டின் நான்காவது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32.22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குன்று, வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஈரநிலச் சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கியமான வாழ்விடமாகும்.

மேலும் செந்திரக்கிளை புனித தோட்டங்கள் (கடலூர்), இடையப்பட்டி (மதுரை) மற்றும் குரியனப்பள்ளி வனத் தொகுதி (கிருஷ்ணகிரி) ஆகியவற்றை பல்லுயிர்ப் பெருக்கப் பாரம்பரிய தளங்களாக (BHS) அங்கீகரித்து அறிவிக்கும் முன்மொழிதலை மாநில அரசு முன் வைத்துள்ளது.

பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் (BHS) என்பவை தனித்துவமான, சூழலியல் ரீதியாக மிகவும் பலவீனமான, மற்றும் பல்லுயிர்களில் செழுமை வாய்ந்த நன்கு வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான, மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைப் பாதுகாப்பதுடன், இயற்கையுடன் நமது கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. இவை பல்லுயிர் பாதுகாப்பு சட்டம், 2002-ன் விதிகளின் கீழ் அறிவிக்கப்படுகின்றன.
அனைவருக்கும் வணக்கம். நாளை மற்றும் நாளை மறுநாள் தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
Photo from Bala Sankar
தமிழ்நாடு அரசு

ஊரக வளர்ச்சித் துறை

*கிராம செயலாளர் ஆட்சேர்ப்பு 2025*

*மொத்த காலியிடங்கள் - 1483*

*கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி*

*வயது வரம்பு:*
OC: 18 to 32
BC/MBC/BCM: 18 to 34
SC/SCA/ST: 18 to 37

*மாவட்ட வாரியான அறிவிப்பைப் பார்க்க* https://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement_ps/advertisement_display.php

*விண்ணப்பப் பக்கம்* https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_ps_Display.php
V BALASANKAR 💥💥💥💥💥💥💥
SENIOR FACULTY
அனைவருக்கும் வணக்கம் TOMORROW PG TRB EXAM எழுதும் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி ஆசிரியராக பணியில் சேர நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNUSRB PC CLASS*

*SUBJECT : ECONOMICS*

*Faculty : Mr.RAFEEK*

*DATE: 13.10.2025*

*TIME : 10.30 AM -01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
DOC-20250618-WA0003.
40.2 MB
DOC-20250618-WA0003.
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNUSRB PC CLASS*

*SUBJECT : POLITY*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 14.10.2025*

*TIME : 10.30 AM -01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNUSRB PC CLASS*

*SUBJECT : SCIENCE*

*Faculty : Mr.MURUGESAN*

*DATE: 15.10.2025*

*TIME : 10.30 AM -01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
🎯🎯👍
*TNUSRB PC TEST SERIES*


மாதிரி தேர்வு- 4

15.10.2025 புதன் கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *02.00 PM- 03.30 PM*