ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
*தோல்வி_என்றால்**
**என்ன ?*

📄📃📜📜📕📚📚📚

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல.
🎊🎊
நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.
🤷🤷🤷

தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல.

சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.
தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.

மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.
தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.
தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.
தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை.
உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!

🤷🏻‍♂️🤷🏻‍♂️📚📚📜📜❤️💞👆🏻👆🏻

முயற்சியை ஒருபோதும் கைவிடாதே..
#Re_start
❤1
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, உதவித் தொகையுடன் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள https://t.me/+_iuW8lUcjSowZjI1 என்ற link ஐ click செய்யவும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற thiranagamenquiry@gmail.com என்ற இ-மெயிலுக்கு சந்தேகங்களை தெரிவிக்கவும். மேலும் தங்களுக்கு வேறு ஏதேனும் திறன் பயிற்சி தேவைப்படுமாயின் தங்களுடைய தேவையை தெரிவிக்க மாவட்ட திறன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/HOkDu1FJqrO7nOiJFReB1R?mode=wwt

மாவட்ட திறன் அலுவலர்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
விருதுநகர்
❤1
Scan QR code get Participate certificate
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNUSRB SI CRASH COURSE CLASS*

*SUBJECT : ENGLISH*

*Faculty : Mr. MOHAMED RAFEEK*

*DATE: 19.11.2025*

*TIME: 10.30 AM- 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
NEXT CLASS

FRIDAY - வெள்ளி கிழமை


📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNUSRB SI CRASH CLASS*

*SUBJECT : Reasoning*

*Faculty : Mr.A. Rajesh*

*DATE: 21.11.2025*

*TIME : 10.30AM - 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், விருதுநகர்.

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.

இதற்கான கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு (Mock Interview) விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற திங்களன்று 24.11.2025 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் மட்டும் கீழே கொடுக்கப் பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்ய வேண்டும்.

இந்த மாதிரி நேர்காணலில் நேர்முகத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் துறை சார்ந்த வல்லுனர்களால் வழங்கப்படும்.

இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது Passport Size Photo, நேர்காணல் அழைப்பு கடித நகல் ஆகியவற்றை எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://forms.gle/vRpWcgwxQhkrmuxx7

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சூலக்கரை மேடு விருதுநகர்
❤1
✋️✋️🤚🤚
அனைவருக்கும் வணக்கம்

நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதால் பயிற்சி வகுப்பு நடைபெறாது

நன்றி வணக்கம்
🧱 The Honourable Supreme Court has clarified that it cannot impose a strict fixed timeline on Governors or the President for deciding on bills.

🧱 Supreme Court can't fix strict deadlines for President/Governor on bills, but indefinite delay is unconstitutional.

✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

CJI: Conclusions 🙏🙏

1. Governor has three options under article 200, assent, reserve or return with comments

2. First proviso is bound to the remaining proviso rather than creating fourth provision

3. Third option to return for comments is available only when it is not a money bill

4. Discharge of governor function under article 200 is not justiciable

5. Court can issue limited mandamus for governor to act under article 200 within reasonable time without getting into merits of discretion

6. Article 360 is an absolute bar on judicial review in relation subjecting governor personally however it cannot be used to negate judicial review in limited manner and this court can take action when there is prolonged action under article 200

7. Though governor has personal immunity, the constitutional office he enjoys is subject to review by this court.

8. This court cannot lay down a timeline

9. President's action too is not justiciable and no timeline can be imposed as well

10. Everytime president need not seek advice of this court
However advisory jurisdiction of the court under article 143 is always open for president to avail

11. Powers under article 200 and 201 are not justiciable.

12. Bills cannot be adjudicated upon until it becomes a law

13. Discharge under article 143 does not mean judicial adjudication of such bills

14. Article 142 does not allow the concept of deemed assent of bills

15. Governors role under article 200 cannot be superceded by another authority
அனைவருக்கும் வணக்கம்

நாளை அலுவலகம் செயல்படாது

தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு விடுமுறை

நன்றி வணக்கம்
❤1
Photo from Rajkumar
21.11.2025.pdf.pdf
161.7 KB
Document from Bala Sankar
🙏 கூட்டுறவுத்துறை உதவியாளர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு: தமிழக அரசு கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பு 4 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி
Photo from Rajkumar
5_6127210411876947646.pdf
1.3 MB
Document from Bala Sankar
Photo from Rajkumar
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *இலவச மாதிரி நேர்காணல்*
*COOPERATIVE Assistant Mock interview*

*DATE: 24.11.2025*

*TIME : 10.30 AM**
*Venue : Dist Employment office, Sulakkarai medu Virudhunagar*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNUSRB SI CRASH COURSE*

*SUBJECT : POLITY*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 25.11.2025*

*TIME : 10.30 AM- 1.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
🙏october 2025 மாதத்திற்குரிய நடப்பு நிகழ்வுகள் 6 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளவும்.
24.11.2025.pdf.pdf
226 KB
24.11.2025.pdf.pdf