ONLINE STUDY CIRCLE VNR
8.64K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*RRB Group D- CLASS*

*SUBJECT : APTITUTE*

*Faculty : Mr. SARATH KUMAR*

*DATE: 15.04.2026*

*TIME : 10.30 AM- 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
அனைவருக்கும் வணக்கம்
நாளை 15.04.2026 அன்று காலை 10.30 to 1.30 வரை CSAT மற்றும் கணித வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதில் GROUP1 மற்றும் UPSC படிக்கும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளபடுகிறது.
இடம் - பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு ( mini hall ).
🎯🎯👍
*RRB GROUP D REGIONAL LEVEL MOCK TEST*


மண்டல அளவிலான இலவச மாதிரி தேர்வு

16.04.2026 வியாழன் கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *11.00 AM - 01.00 PM*

நன்றி வணக்கம்...
🔥2
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*SSC/RRB GROUP D- CLASS*

*SUBJECT : APTITUDE**

*Faculty : Mr. Singara velan*

*DATE: 17.04.2026*

*TIME : 11.00 AM- 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு; 3003 பணியிடங்கள்;

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 14 ஆம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3003 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 04.05.2026

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 3003

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

Lab Attendant, Binder, Sanitary Inspector, Senior Projectionist, Field cum Laboratory Attendant, Nursing Orderly, Driver cum Mechanic, Workshop Attendant, Boiler Attendant, Technical Operator, Photographer, Field cum Lab Attendant, Photo Artist, Canteen Attendant, Compositor, Field Attendant, MTS, Library Clerk, Staff car Driver, Medical Attendant,

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

NURSING OFFICER, TECHNICAL OFFICER, SENIOR SCIENTIFIC ASSISTANT, SENIOR RESEARCH ASSISTANT, ASSISTANT TECHNICAL OFFICER, JUNIOR CHEMIST, AGRICULTURE ASSISTANT, SENIOR TECHNICAL ASSISTANT, MEDICAL LABORATORY TECHNOLOGIST, PHARMACIST, AYURVEDIC PHARMACIST, LABORATORY ASSISTANT, Lab Assistants, Junior Technical Assistants, Laboratory Technician, Clerk, Senior Surveyor, Carpenter cum Artist, Receptionist / Ticketing Assistant, Junior Engineer, Senior Technician Assistant, Offset Machine man, Technical Clerk, Field Assistant, Senior Photographer, Preservation Assistant, Senior Conservation Assistant, Data Entry Operator (DEO), Clerk, Store Keeper, Photo Assistant, Library Clerk, Library Attendant, Stockman, Junior Computer

டிகிரி முடித்தவர்களுக்கான பதவிகள்

Store Keeper, Junior Engineers, Scientific Assistant, Field Assistant, Technical Officer, Dietician, Technical Superintendent, Textile Designer, Senior Scientific Assistant, Girls Cadet Instructor, Library and Information Assistant, Junior Technical Assistant, Senior Technical Assistant, Junior Zoological Assistant, Technical Officer, Scientific Assistants, Instructors, Junior Scientific Assistant, Senior Radio Technician, Research Associate, Tutor, Perfusionist, Store Incharge, Medical Record Officer, Nursing Officer, Dietician, Investigator, Assistant Curator, Assistant Scientific Officer, Wildlife Inspector, Assistant Extension Officer, Assistant Central Intelligence Officer, Assistant Drug Inspector, Legal Assistant, Junior Accounts Officers, Data Processing Assistant, DEO, Upper Division Clerk, Geographer

கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, பதவி வாரியாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பதவிகளுக்கு பதவியை பொறுத்து கூடுதல் தகுதி தேவைப்படும்.

வயதுத் தகுதி: 01.01.2026 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு வயது வரம்பு கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது. மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இருப்பினும் எஸ்.சி (SC), எஸ்.டி (ST), மாற்றுத்திறனாளி (PWD) மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.05.2026
❤7
STATISTICS NTPC GRADUATE CBT-1 ALL 42 SHFITS WITH ALL TYPES.pdf
2.3 MB
STATISTICS NTPC GRADUATE CBT-1 ALL 42 SHFITS WITH ALL TYPES.pdf
PERCENTAGES NTPC GRADUATE CBT-1 ALL 42 SHFITS WITH ALL TYPES.pdf
2.8 MB
PERCENTAGES NTPC GRADUATE CBT-1 ALL 42 SHFITS WITH ALL TYPES.pdf
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
**SSC/RRB Group D Class*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE :18.04.2026*

*TIME : 10.30 AM-01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
அனைவருக்கும் வணக்கம்
நாளை 18.04.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 to 1.30 வரை CSAT மற்றும் கணித வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதில் TNPSC மற்றும் UPSC படிக்கும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளபடுகிறது.
இடம் - பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு ( old collectorate mini meeting hall ).
❤3
SSC GD SYLLOGISM ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
2.4 MB
SSC GD SYLLOGISM ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD SEATING ARRANGMENTS ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
4.5 MB
SSC GD SEATING ARRANGMENTS ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
❤1
SSC GD PAPER FOLDING ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.7 MB
SSC GD PAPER FOLDING ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD NUMBER SERIES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.9 MB
SSC GD NUMBER SERIES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD MIRROR IMAGES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
357.2 KB
SSC GD MIRROR IMAGES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD MATHS OPERATION ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.1 MB
SSC GD MATHS OPERATION ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD LETTER SERIES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
2.2 MB
SSC GD LETTER SERIES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD NVR ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.3 MB
SSC GD NVR ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
SSC GD EMBEDDED FIGURES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.1 MB
SSC GD EMBEDDED FIGURES ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
❤1
SSC GD CUBE AND DICE ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf
1.3 MB
SSC GD CUBE AND DICE ALL 42 SHIFTS WITH ALL TYPES.pdf