ONLINE STUDY CIRCLE VNR
8.64K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
🎯🎯👍
*RRB GROUP D 2026*


*TEST SERIES -20*

Data integration, Algebra

* 05.05.2026*
*TIME: 02.00 PM-03.30 PM PM*

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Check syllabus pinned msg

*ALL THE BEST👍👍*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*SSC/RRB- CLASS*

*SUBJECT : General Knowledge -Previous Year Question Analysis*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 05.05.2026*

*TIME : 10.30 AM- 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*RRB Group D- CLASS*

*SUBJECT : APTITUTE*

*Faculty : Mr. SARATH KUMAR*

*DATE: 06.05.2026*

*TIME : 10.30 AM- 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
அனைவருக்கும் வணக்கம்

நாளை 06.05.2026 ( Wednesday ) அன்று காலை 10.30 to 1.30 மற்றும் மாலை 2.00 முதல் 5.00 வரை General Studies   வகுப்புகள்  நடைபெற உள்ளது.
இதில் TNPSC, UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இடம் -  பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு (  old collectorate mini meeting hall ).
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*SSC/RRB Group D- CLASS*

*SUBJECT : Reasoning**

*Faculty : Mr. Vignesh*

*DATE: 07.05.2026*

*TIME : 10.30 AM- 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
🎯🎯👍
*RRB GROUP D 2026*


*TEST SERIES -21*

Mirror and water image
Paper cutting and Folding

* 07.05.2026*
*TIME: 02.00 PM-03.30 PM PM*

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Check syllabus pinned msg

*ALL THE BEST👍👍*
❤3
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
**SSC/RRB Group D Class*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE :08.05.2026*

*TIME : 10.30 AM-01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
அனைவருக்கும் வணக்கம்

நாளை 08.05.2026 ( Friday ) அன்று காலை 10.30 to 1.30 மற்றும் மாலை 2.00 முதல் 5.00 வரை CSAT வகுப்புகள்  நடைபெற உள்ளது.
இதில் TNPSC, UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இடம் -  பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு (  old collectorate mini meeting hall ).
❤2
Photo from Bala Sankar
❤2
அனைவருக்கும் வணக்கம்

நாளை 09.05.2026 ( Saturday ) அன்று காலை 10.30 to 1.30 மற்றும் மாலை 2.00 முதல் 5.00 வரை General Studies வகுப்புகள்  நடைபெற உள்ளது.

இதில் TNPSC, UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இடம் -  பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு (  old collectorate mini meeting hall ).
❤2
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*SSC/RRB GROUP D CLASS*

*SUBJECT : General Knowledge*

*Faculty : Mr.BALASANKAR*

*DATE : 09.05.2026*

*TIME : 10.30 AM - 01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*RRB Group D- CLASS*

*SUBJECT : SCIENCE*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 11.05.2026*

*TIME : 10.30 AM - 01.30PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
அனைவருக்கும் வணக்கம்

நாளை 11.05.2026 ( Monday ) அன்று காலை 10.30 to 1.30 மற்றும் மாலை 2.00 முதல் 5.00 வரை CSAT வகுப்புகள்  நடைபெற உள்ளது.

இதில் TNPSC, UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இடம் -  பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு (  old collectorate mini meeting hall ).
❤1
வருகின்ற 15.05.2026 வெள்ளிக்கிழமை அன்று விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் Adyar Anadha Bhavan, Samarthanam Trust For Disabled, Cephas Medical, Vistaar Finance, Abis Foods And Protein Pvt Ltd போன்ற 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 15.05.2026 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.

அனைவருக்கும் பகிரவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், விருதுநகர்.
❤1
அனைவருக்கும் வணக்கம்

நாளை 12.05.2026 ( செவ்வாய் கிழமை ) அன்று காலை 10.30 to 1.30 மற்றும் மாலை 2.00 முதல் 5.00 வரை GS (பொது அறிவு ) வகுப்புகள்  நடைபெற உள்ளது.

இதில் TNPSC, UPSC மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் பங்குபெற்று பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுகொள்ளப்படுகிறது.

இடம் -  பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மினி கூட்டரங்கு (  old collectorate mini meeting hall ).
❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
**SSC/RRB Group D Class*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE 12.05.2026*

*TIME : 10.30 AM-01.30 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1