RRB GROUP-D DIRECTION 1 2026.pdf
680.8 KB
RRB GROUP-D DIRECTION 1 2026.pdf
RRB GROUP-D CI 2026.pdf
387.6 KB
RRB GROUP-D CI 2026.pdf
RRB GROUP-D BLOOD RELATION 2026.pdf
453 KB
RRB GROUP-D BLOOD RELATION 2026.pdf
Forwarded from calm and crack it 💥🔥
அனைவருக்கும் வணக்கம்,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) - ஒருங்கிணைத்த பட்டப்படிப்பு தரத்திலான (CGL) தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மொத்த பணியிடங்கள் - 10000 பணியிடங்களுக்கு மேல்.
கல்வித்தகுதி - ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு ( பணியிடத்திற்கு தகுந்தவாறு மாறுபடும்)
வயது வரம்பு - 30 வயது ( ஒரு சில பணியிடங்களுக்கு 27 வயதுவரை)
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் - 35 வயது
இதரபிற்படுத்தப்பட்டோர் - 33 வயது
முன்னாள் இராணுவத்தினருக்கு தனி சலுகைகள் உண்டு
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :21.05.2026 முதல் 22.06.2026.
தேர்வு நாள் TIER - I : ஆகஸ்ட் - செப்டம்பர் 2026.
TIER - II : டிசம்பர் 2026
தேர்வு இரண்டு நிலைகளாக நடைபெறும் :
TIER - I பாடத்திட்டம் 4 பகுதிகளிகொண்டது : மொத்தம் 100 வினாக்கள்
1.பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு - 25 வினாக்கள்
2. பொது அறிவு - 25 வினாக்கள்
3.திறனறிதல் 25 வினாக்கள்
4. ஆங்கிலம் - 25 வினாக்கள்
TIER - II தாள் - 1 , 2 மற்றும் 3 தாள்களாக நடைபெறும்
தாள் -1 அனைத்து பணிகளுக்கும் பொதுவான தேர்வு
தாள் -2 - புள்ளியியல் பணியிடங்களுக்கான

❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*RRB Group D- CLASS*
*SUBJECT : General Knowledge*
*Faculty : Mr. Balasankar*
*DATE: 01.06.2026*
*TIME : 10.30 AM - 01.30PM*

*RRB GROUP D 2026*
இணையவழி இலவச முழுமாதிரி தேர்வு
02.06.2026*
*TIME: 11.00 AM-12.30 PM PM*
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்
*ALL THE BEST👍👍*

❤6
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*RRB Group D- CLASS*
*SUBJECT : APTITUTE*
*Faculty : Mr. SARATH KUMAR*
*DATE: 03.06.2026*
*TIME : 10.30 AM- 01.30 PM*

*SSC/RRB Group D- CLASS*
*SUBJECT : Reasoning**
*Faculty : Mr. Vignesh*
*DATE: 04.06.2026*

❤2
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*RRB Group D- CLASS*
*SUBJECT : SCIENCE*
*Faculty : Mrs. Jeya*
*DATE: 05.06.2026*
*TIME : 10.30 AM - 01.30PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻🏫 *நேரடி வகுப்பு*
*RRB Group D- CLASS*
*SUBJECT : SCIENCE*
*Faculty : Mrs. Jeya*
*DATE: 05.06.2026*
*TIME : 10.30 AM - 01.30PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤2
Ratio & Proportion_NTPC_2025_With Answer.pdf
245.6 KB
Ratio & Proportion_NTPC_2025_With Answer.pdf
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விருதுநகர் .
TNPSC GROUP I முதல்நிலை தேர்வு 2026 EXAMINATION FREE COACHING CLASS
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் GROUP I முதல்நிலை தேர்விற்கு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.06.2026 அன்று முதல் காலை 10.30 முதல் 01.30 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விருதுநகரில் நடைபெறவுள்ளது . இந்த அரிய வாய்ப்பினை போட்டிதேர்வு பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பட்டப் படிப்பு பயின்றவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்விற்கான தரமான ஆசிரியர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.போட்டித் தேர்விற்கான அனைத்து புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் கணினி ஆய்வகம் உள்ளது.மேலும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
இத்தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கூகுள் பார்ம் நிரப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.
https://forms.gle/ceNkHbCvB9eribAA7

Google Docs
FREE COACHING CLASS- TNPSC GROUP II/ IIA 2026
VENUE:
District Employment and Career Guidance Centre, Virudhunagar
Join in the Telegram Channel - t.me/vnrstudycircle

❤1👍1

❤3👍2
அனைவருக்கும் வணக்கம்
நாளை நமது பகுதியில் மின் இணைப்பு துண்டிப்பு இருப்பதால் அலுவலகம் செயல்படாது.
தன்னார்வ பயலு மட்டம் செயல்படாது.
திங்கள்கிழமை TNPSC GROUP 1 CLASS தேர்விற்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
நன்றி வணக்கம்

❤5