ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.85K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC GROUP II / II A PRELIMS*
*DATE: 06.10.2026*

*SUBJECT : Economy & TN வளர்ச்சி நிர்வாகம்*
*Faculty : Mr. VENKAT*

*TIME : 10.30 AM- 01.30 PM*
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*SSC / RRB COMBINED- CLASS*

*DATE: 06.10.2026*

*SUBJECT : General English*
*Faculty : Mrs. abinaya*

*TIME : 02.00 PM - 05.00 PM*
❤1
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS - CLASS
DATE: 07.10.2026
SUBJECT : Reasonig
Faculty : Mr. Sarath
TIME : 02.00 PM - 05.00 PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS - CLASS
DATE: 07.10.2026
SUBJECT : பொதுத் தமிழ்
Faculty : Mrs. Pandiyammal
TIME : 10.30 AM - 01.30 PM
*குரூப்-4 அறிவிப்பு வெளியீடு!*

*டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.*



*ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.6 முதல் நவ.5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.*

*குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.*

*விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.*
❤1
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS
DATE: 08.10.2026
SUBJECT : CURRENT AFFAIRS
Faculty : Mr. GOKUL
TIME : 10.30 AM- 01.30 PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS
DATE: 08.10.2026
SUBJECT : POLITY
Faculty : Mr. SUBASH
TIME : 02.00 PM - 05.00 PM
💥💥💥💥💥💥💥💥Blood : A positive
Date: 07/10/2026
Patient name: jeyachandran
Units: 2
Hospital: virudhunagar government hospital
Contact number: 8122668632
V BALASANKAR 💐💐💐💐💐💐💐💐💐💐
SENIOR FACULTY

அனைவருக்கும் வணக்கம் இறுதியாக நடைபெற்ற TNPSC GROUP 2,2A தேர்வில் வெற்றி பெற்று கவுன்சிலிங் சென்று பணிநியமனம் பெற்றவர்கள் தாங்கள் தேர்வு செய்த துறை,ORDER COPY ஆகியவற்றை கீழுள்ள  வாட்ஸ்சப் நம்பருக்கு அனுப்பிவைக்கவும்.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
CELL NO: 9345759115
வருகின்ற 16.10.2026 வெள்ளிக்கிழமை அன்று சாத்தூரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில்(SRNM COLLEGE) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ADYAR ANADHA BHAVAN , ABIS FOODS AND PROTEINS PRIVATE LIMITED, SRI RAM MOTORS, BEST MONEY GOLD, FLAIRMAXSEL போன்ற 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுயவிவர சான்றிதழ் ( RESUME), கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், வேலை வாய்ப்பு அட்டை நகல் ஆகியவற்றுடன், 16.10.2026 அன்று காலை 10 மணி அளவில் நேரடியாக சாத்தூரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. அனுமதி இலவசம். இது ஒரு கட்டணமில்லா சேவை ஆகும்.

அனைவருக்கும் பகிரவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
விருதுநகர்.
❤1👍1
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS
DATE: 09.10.2026
SUBJECT : APTITURE
Faculty : Mr. RAJESH
TIME : 10.30 AM- 01.30 PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
SSC/RRB COMBINED CLASS
DATE: 09.10.2026
SUBJECT : PYQ
Faculty : Mr. Rajesh
TIME : 02.00 PM - 05.00 PM
❤1
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GROUP II / II A PRELIMS
DATE: 10.10.2026
SUBJECT : HISTROY & PYQ
Faculty : Mr. BALA SANKAR
TIME : 10.30 AM - 01.30 PM
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR
📖📖📖📖📖📖📖📖📖📖📖
👨🏻‍🏫 நேரடி வகுப்பு
TNPSC GR II / II A CLASS
DATE: 10.10.2026
SUBJECT : SCIENCE
Faculty : Mrs. Jeya
TIME : 02.00 PM - 05.00 PM
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC GROUP II / II A PRELIMS*
*DATE: 10.10.2026*

*SUBJECT : HISTROY & PYQ*
*Faculty : Mr. BALA SANKAR*

*TIME : 10.30 AM - 01.30 PM*