https://winmeennews.com/?p=22364
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;* *குறள் ; 797 ;* *ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்* *கேண்மை ஒரீஇ விடல்*. *விளக்க உரை* ; ஒருவனுக்கு ஊதியம் என்பது என்ன என்றால் அறிவிலார் நட்பினை நீக்கிவிடுதல் , *அதாவது ஒருவனுக்கு* *வாழ்க்கையில் உயர்வு* *என்பது என்னவென்றால் ,* *அறிவில்லாதவனின்* *நட்பை விட்டு விலகிச்* *செல்வதே ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*