https://winmeennews.com/?p=21991
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 51 ; தெரிந்து தெளிதல் ;* *குறள் ; 507 ;* *காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்* *பேதமை எல்லாம் தரும்* . *விளக்க உரை ;* அறியவேண்டுவனவற்றை அறியாதாரைப் பற்றுக் காரணமாக நம்புதல் , எல்லாவகையான அறியாமையையும் விளைக்கும் , *அதாவது அறிவில்லாதவனை* *அவன் மேலுள்ள அன்பு* *காரணமாக அவனுக்கு* *பொறுப்பு கொடுத்தால்* , *அதன்மூலமாக* *பெருந்துன்பமே வந்து* *சேரும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*