https://winmeennews.com/?p=19522
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 7 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 95 ; மருந்து ;* *குறள் ; 944 ;* *அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல* *துய்க்க துவரப் பசித்து*. *விளக்க உரை ;* உண்டது செரிவானதை அறிந்து முழுப் பசியோடு உண்ணும் போது உடம்பிற்கு மாறுபாடு இல்லாதவைகளையே குறிக்கொண்டு உண்ண வேண்டும் , *அதாவது முன்னதாக* *சாப்பிட்ட உணவு* *செரிமானம் ஆனதை உணர்ந்து* , *தன் உடல்நிலைக்கு ஏற்ற* *உணவுகளை தெளிவாக* *அறிந்து , நன்றாகப் பசித்த* *பிறகு சாப்பிட வேண்டும்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*