https://winmeennews.com/?p=20745
*என் உயிர் தமிழினமே* *26 – 12 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 20 ; பயனில சொல்லாமை ;* *குறள் ; 197 ;* *நயன்இல சொல்ஸினும் சொல்லுக , சான்றோர்* *பயன்இல சொல்லாமை நன்று* . *விளக்க உரை ;* சான்றோர் சிறப்பில்லாத சொற்களைச் சொன்னாலுஞ் சொல்லலாம் , பயன் இல்லாத சொற்களை அவர்கள் சொல்லாதிருத்தல் நலம் , *அதாவது அறிவு உள்ளவர்கள்* *நயமில்லாத சொற்களை* *அடிக்கடி சொல்வார்கள்* , *ஆனாலும் பயனில்லாத* *சொற்களை சொல்ல* *மாட்டார்கள்* , *அப்படி சொல்லாமல்* *இருப்பதே நல்லது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*