https://winmeennews.com/?p=18725
*என் உயிர் தமிழினமே* *4 – 3 – 2022 ; வெக்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 54 ; பொச்சாவாமை ;* *குறள் ; 540 ;* *உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்* *உள்ளியது உள்ளப் பெறின்* *விளக்க உரை ;* ஒருவன் தான் எண்ணியதை மறவாது முனைப்புடன் முயல்வானானால் , அவன் எண்ணியவண்ணம் அதை அடைதல் எளிதாகும் , *அதாவது ஒருவன் தான்* *அடைய எண்ணியதைச்* *சோர்வில்லாமல் , எந்த* *நேரமும் அதை நினைத்து* *முயற்சி செய்து கொண்டிருந்தால்* , *அதன் இலக்கை எளிதாக* *வென்று விடுவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*