https://winmeennews.com/?p=22320
????✍️? இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்திலுள்ள புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று (6.6.2023) இரவு 9மணிக்கு புனிதஅந்தோனியாரின் நினைவாக அசனவிருந்தினை(அன்னதானம் ) முன்னிட்டு சன்டிவி, விஜய்டிவி புகழ் காமெடி ஜங்சன் நடிகை திரு.அன்னபாரதி MSc MPhil அவர்களின் தலைமையில் மகிழ்ச்சியும் மனநிறைவான வாழ்க்கை ,அந்த காலமா? இந்த காலமா? என்ற மாபெரும் இன்னிசை சிரிப்பு சிறப்பு பட்டிமன்றத்தினை காண, தங்கச்சிமடம், அந்தோணியார்புரம் ஊர் மக்கள் பொதுமக்களுக்கு அழைப்பு?✍️????