https://winmeennews.com/?p=11608
கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க தலா ரூ.8 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.56 லட்சம் மானியத்தில் வேளாண்மை இயந்திரம் மற்றும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.,தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு வழங்கினார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்