https://winmeennews.com/?p=19233
திருப்பூரில் காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் தலைவர் திரு. அன்னை M.மாதவன் அவர்கள் தலைமையில் , மாவட்ட செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் K. பழனியப்பன், நிர்வாகிகள் பரமசிவம், நாகராஜ் , இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பல்வேறு நலத்திட்டங்களை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிப்பு??விண்மீன் நியூஸ்