https://www.janasakthi.in/பெண்கள்-குறித்து-தரக்குற/
பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக! – இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்