https://www.naamtamilar.org/2024/01/seeman-urges-mk-stalin-to-take-action-against-mla-karunanidhi-son-and-daughter-in-law-for-brutally-assaulting-and-harassing-domestic-help-woman/
வீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்