https://www.naamtamilar.org/2010/12/27-12-2010-அன்று-ராமநாதபுரம்-மாவட/
27.12.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் நடைபெற்றது.