பூவின் நீர்நிலை, கடல், வானம், கருமை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
25%
(A) ஆலம்
16%
(B) ஆளம்
51%
(C) ஆழம்
7%
(D) ஆலல்
0%
(E) விடை தெரியவில்லை
👏1
ஒருவருக்கு நிலையானது என வள்ளுவர் எதை குறிப்பிடுகிறார்.?
Anonymous Quiz
48%
(A) ஒழுக்கம்
40%
(B) ஊக்கம்
8%
(C) பொறை
3%
(D) விருந்தோம்பல்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3🤩1
எலு – எழு என்ற சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
Anonymous Quiz
18%
(A) வறியவன் – பொடியன்
36%
(B) பிஞ்சு – தூண்
21%
(C) மான் – மான்தோல்
24%
(D) கரடி – தோழமை
1%
(E) விடை தெரியவில்லை
❤4👌1
தயிர், புற்று, துழாவு என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
48%
(A) அளை
24%
(B) அலுப்பு
20%
(C) அழுப்பு
7%
(D) அழுங்கு
0%
(E) விடை தெரியவில்லை
❤3👍1🙏1
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Anonymous Quiz
2%
(A) மொட்டு
18%
(B) செம்மல்
9%
(C) அலர்
70%
(D) இலை
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
எல் என்னும் பொருள் தரும் சொல்லில் - பொருந்தாது எது ?
Anonymous Quiz
13%
(A) பெருமை
25%
(B) நாள்
31%
(C) நெருப்பு
30%
(D) தோழி
1%
(E) விடை தெரியவில்லை
🤩1
கீழ்கண்டவற்றுள் சரியற்ற இணை எது/எவை அல்ல?
Anonymous Quiz
39%
(A) கொலை செய்தல் - தெரிந்து கொள்ளுதல்
29%
(B) தெரிந்து கொள்ளுதல் - கொலை செய்தல்
21%
(C) தினைப்புனம் - விலை
10%
(D) விலை - தினைப்புனம்
1%
(E) விடை தெரியவில்லை
❤2🥰1
கலைச்சொல் அறிதல்
Phonology
Phonology
Anonymous Quiz
11%
(A) ஒளியியல்
74%
(B) ஒலியியல்
9%
(C) உழவியல்
5%
(D) உளவியல்
0%
(E) விடை தெரியவில்லை
🎉1
'மண் புழுக்கள்' என்பது ____
Anonymous Quiz
9%
(A) ஒன்றன்பால்
11%
(B) பலர்பால்
53%
(C) பலவின்பால்
26%
(D) B மற்றும் C
0%
(E) விடை தெரியவில்லை
❤1👏1
வாய்மை எனப்படுவது _____
Anonymous Quiz
4%
(A) அன்பாகப் பேசுதல்
90%
(B) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
4%
(C) தமிழில் பேசுதல்
2%
(D) சத்தமாகப் பேசுதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1👍1🤩1
சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு அறிதல்
கலிகை - களிகை
கலிகை - களிகை
Anonymous Quiz
31%
(A) கலிங்கம் - நாகமல்லி
28%
(B) சீக்காய்த்தூள் - மொட்டு
29%
(C) வன்னிமரம் - நாகமல்லி
13%
(D) மொட்டு - சீக்காய்த்தூள்
0%
(E) விடை தெரியவில்லை
🔥1
'நடப்பாள்' என்பதன் வேர்ச்சொல்
Anonymous Quiz
4%
(A) நடந்தாள்
9%
(B) நடு
5%
(C) நடப்பாள்
82%
(D) நட
0%
(E) விடை தெரியவில்லை
👌1
தவறாக பொருந்தியுள்ள இணை எது/எவை அல்ல ?
Anonymous Quiz
16%
(A) 1 மட்டும்
29%
(B) 2 மற்றும் 3
33%
(C) 1 மற்றும் 3
21%
(D) மேற்கண்ட அனைத்தும்
1%
(E) விடை தெரியவில்லை
🥰2
கலைச்சொல் அறிதல்
Journalism
Journalism
Anonymous Quiz
78%
(A) இதழியல்
5%
(B) ஒலியியல்
9%
(C) மொழியியல்
8%
(D) உளவியல்
0%
(E) விடை தெரியவில்லை
🤩1
சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
_____ எப்படி ஓடும்?
1) அது 2) அவை 3) அவைகள்
_____ எப்படி ஓடும்?
1) அது 2) அவை 3) அவைகள்
Anonymous Quiz
40%
(A) 1 மட்டும்
26%
(B) 1 மற்றும் 2
23%
(C) 1,2 மற்றும் 3
11%
(D) 2 மட்டும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
தவறற்ற இணை எது/எவை?
தொழிற்பெயரின் வகையறிதல்
தொழிற்பெயரின் வகையறிதல்
Anonymous Quiz
15%
(A) 1 மற்றும் 2
40%
(B) 1 மற்றும் 3
24%
(C) 3 மட்டும்
19%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤1🤩1
சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
Anonymous Quiz
27%
(A) 1 , 2 மற்றும் 3
13%
(B) 2 மற்றும் 3
51%
(C) 1 மற்றும் 3
8%
(D) 1 மற்றும் 2
1%
(E) விடை தெரியவில்லை
❤2🥰1
சரியற்ற இணை எது/எவை அல்ல?
சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு அறிதல்
சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு அறிதல்
Anonymous Quiz
14%
(A) 1 மட்டும்
37%
(B) 2 மட்டும்
28%
(C) 3 மட்டும்
20%
(D) 1 & 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤2🙏1
_____ தீமை உண்டாகும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
Anonymous Quiz
6%
(A) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
25%
(B) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
66%
(C) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
3%
(D) எதுவும் செய்யாமல் இருப்பதால்
0%
(E) விடை தெரியவில்லை
❤3🏆1
நெல்லையப்பர் கோவில்____ உள்ளது?
1.எது 2.என்ன 3.எங்கு 4.எப்படி
1.எது 2.என்ன 3.எங்கு 4.எப்படி
Anonymous Quiz
1%
(A) 1 மற்றும் 2
79%
(B) 3 மட்டும்
6%
(C) 2 மற்றும் 3
14%
(D) 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🥰2❤1