கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
எதிர்ச்சொல் அறிதல்.
1) மகளிர் x ஆடவர் 2) அரசன் x அரசி 3) பெண் x ஆண் 4) மாணவன் x மனைவி
எதிர்ச்சொல் அறிதல்.
1) மகளிர் x ஆடவர் 2) அரசன் x அரசி 3) பெண் x ஆண் 4) மாணவன் x மனைவி
Anonymous Quiz
2%
(A) 1 மற்றும் 2
7%
(B) 1 , 3 மற்றும் 4
63%
(C) 1 , 2 மற்றும் 3
27%
(D) 1 , 2 , 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
❤4🤩2
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
Anonymous Quiz
26%
(A) 1 , 2 மற்றும் 3
16%
(B) 2 மற்றும் 3
55%
(C) 3 மட்டும்
3%
(D) 2 மட்டும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ள இணை எது/எவை அல்ல?
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
Anonymous Quiz
30%
(A) 1 மட்டும்
14%
(B) 1 மற்றும் 3
37%
(C) 2 மற்றும் 3
18%
(D) 1,2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
🙏3👍1
கீழ்கண்டவற்றை கவனித்து சரியான ஒன்றை தேர்வு செய்க
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
Anonymous Quiz
6%
(A) 1 மற்றும் 2
14%
(B) 1 மற்றும் 4
75%
(C) 3 மற்றும் 4
4%
(D) 2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
❤4🥰1
அரியவற்றுள் எல்லாம் அரிது ___பேணித் தமராக் கொளல்.
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
Anonymous Quiz
7%
(A) 1 , 2 மற்றும் 3
14%
(B) 2 மற்றும் 3
12%
(C) 3 மட்டும்
66%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
🙏2
சரியான வினாச் சொல்லை தேர்வு செய்க
முதல் ஆழ்வார்கள் ___பேர்?
முதல் ஆழ்வார்கள் ___பேர்?
Anonymous Quiz
2%
(A) எங்கு
2%
(B) எப்படி
94%
(C) எத்தனை
2%
(D) எப்பொழுது
0%
(E) விடை தெரியவில்லை
❤2
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
1) கப்பல் தொழில்நுட்பம் – Marine technology 2) நங்கூரம் – Shipyard 3) நீர்மூழ்கிக்கப்பல் – Submarine 4) கப்பல்தளம் – Anchor
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
1) கப்பல் தொழில்நுட்பம் – Marine technology 2) நங்கூரம் – Shipyard 3) நீர்மூழ்கிக்கப்பல் – Submarine 4) கப்பல்தளம் – Anchor
Anonymous Quiz
10%
(A) 1 மற்றும் 2
72%
(B) 1 மற்றும் 3
15%
(C) 2 மற்றும் 4
2%
(D) 2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
❤2
கெடுப்பா ரிலானுங் கெடுபவர் - என வள்ளுவர் குறிப்பிடுவது
1.அவையஞ்சுபவர்
2.காலந்தாழ்ந்து செயல் செய்பவர் 3.இடிப்பார் இல்லாதவர்
1.அவையஞ்சுபவர்
2.காலந்தாழ்ந்து செயல் செய்பவர் 3.இடிப்பார் இல்லாதவர்
Anonymous Quiz
10%
(A) 1 மட்டும்
27%
(B) 2 மற்றும் 3
29%
(C) 1 , 2 மற்றும் 3
33%
(D) 3 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
கீழ்கண்டவற்றை கவனித்து சரியான ஒன்றை தேர்வு செய்க
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
Sailor
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல்
Sailor
Anonymous Quiz
76%
(A) மாலுமி
7%
(B) சீருடை
14%
(C) படைப்பாளர்
2%
(D) ஒழுக்கம்
1%
(E) விடை தெரியவில்லை
❤3
பின்வரும் தொடரில் எவ்வகை இடப்பெயர் இடம்பெற்றுள்ளது?
எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
Anonymous Quiz
19%
(A) தன்மை பன்மை
22%
(B) முன்னிலை பன்மை
53%
(C) படர்க்கை ஒருமை
6%
(D) படர்க்கை பன்மை
0%
(E) விடை தெரியவில்லை
❤2
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ள இணை எது/எவை அல்ல?
1) கைவலி -கைநோவு.
2) கைவழி - கைவழி அனுப்பியபொருள். 3) கைவளி - சிறுகாற்று
1) கைவலி -கைநோவு.
2) கைவழி - கைவழி அனுப்பியபொருள். 3) கைவளி - சிறுகாற்று
Anonymous Quiz
15%
(A) 1 மட்டும்
22%
(B) 1 மற்றும் 3
29%
(C) 2 மற்றும் 3
34%
(D) 1,2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤1
அரியவற்றுள் எல்லாம் அரிது ___பேணித் தமராக் கொளல்.
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
கருவி
1.சிறியவர் 2.பெரியார் 3.உறவினர்
Anonymous Quiz
7%
(A) 1 , 2 மற்றும் 3
12%
(B) 2 மற்றும் 3
13%
(C) 3 மட்டும்
68%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤3
கீழ்கண்டவற்றை கவனித்து சரியான ஒன்றை தேர்வு செய்க
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக
1) கோவலன் சிலம்பு விற்கப் போனாள். 2) அரசர்கள் நல்லாட்சி செய்தார். 3) மேகங்கள் சூழ்ந்து கொண்டன. 4) குழலி நடனம் ஆடினாள்.
Anonymous Quiz
6%
(A) 1 மற்றும் 2
12%
(B) 1 மற்றும் 4
78%
(C) 3 மற்றும் 4
5%
(D) 2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
❤1
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருந்தியுள்ள இணை எது/எவை அல்ல?
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
1) ஞாழ் - இசை
2) ஞாலம் - தண்டு 3) ஞாளம் - உலகம்
Anonymous Quiz
29%
(A) 1 மட்டும்
11%
(B) 1 மற்றும் 3
37%
(C) 2 மற்றும் 3
22%
(D) 1,2 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
🔥1
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
1.ஆர்வமுள்ள நண்பர்
2.அன்புள்ள பெற்றோர் 3.மூத்த அறிவுடையார்
Anonymous Quiz
19%
(A) 1 , 2 மற்றும் 3
11%
(B) 2 மற்றும் 3
66%
(C) 3 மட்டும்
3%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
👏1

74%
(C) 1 , 2 மற்றும் 3
17%
(D) 1 , 2 , 3 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
🔥1