எவ்வகை தொடர் என கண்டறிக
இந்திய அறிவியல் அறிஞர்கள் செயற்கைக்கோளைச் செலுத்தினர்.
இந்திய அறிவியல் அறிஞர்கள் செயற்கைக்கோளைச் செலுத்தினர்.
Anonymous Quiz
7%
(A) தன்வினை வாக்கியம்
50%
(B) செய்வினை வாக்கியம்
29%
(C) செயப்பாட்டு வினை வாக்கியம்
13%
(D) B மற்றும் C
0%
(E) விடை தெரியவில்லை
🤩1🙏1
பிரித்தெழுதுக
1) யாண்டுளனோ - யாண்டு + உளனோ
2) கல்லளை - கல் + அளை
1) யாண்டுளனோ - யாண்டு + உளனோ
2) கல்லளை - கல் + அளை
Anonymous Quiz
8%
(A) 1 மட்டும் சரி
13%
(B) 2 மட்டும் சரி
76%
(C) 1 மற்றும் 2 சரி
2%
(D) 1 மற்றும் 2 சரி அல்ல
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
யாரெல்லாம் கண்கள் இருந்தாலும் குருடர்களுக்குச் சமமானவர்கள் ?
Anonymous Quiz
15%
(A) ஈத்துவக்கும் இன்பம் அறியார்
17%
(B) சூழ்வார்கண்ணாக ஒழுகலான்
21%
(C) அறனறிந்து மூத்த அறிவுடையார்
47%
(D) கண்ணோட்டம் இல்லவர்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா - என்ற திருக்குறளின் அடுத்த அடியை கண்டறிக.
Anonymous Quiz
25%
(A) மாற்றங் கொடுத்தற் பொருட்டு
15%
(B) மிக்காருள் மிக்க கொளல்
49%
(C) அவையகத்து அஞ்சா தவர்
10%
(D) நுண்ணவை அஞ்சு பவர்க்கு
0%
(E) விடை தெரியவில்லை
🤩1
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1) தால் -நாக்கு
2) தாள் - மர முதலியவற்றின் அடிப்பகுதி 3) தாழ் - மதகுப் பலகை
1) தால் -நாக்கு
2) தாள் - மர முதலியவற்றின் அடிப்பகுதி 3) தாழ் - மதகுப் பலகை
Anonymous Quiz
19%
(A) 1 மற்றும் 2
25%
(B) 1 மற்றும் 3
13%
(C) 2 மற்றும் 3
42%
(D) 1,2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
👍1
கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் - யார்?
Anonymous Quiz
22%
(A) அவைக்கு அஞ்சுகின்றவர்
23%
(B) கண்ணோட்டம் இல்லாதவர்
29%
(C) பெரியோர் துணை இல்லாதவர்
27%
(D) மேற்கண்ட அனைத்தும்
0%
(E) விடை தெரியவில்லை
🏆1
எவ்வகை தொடர் என கண்டறிக
“பாடினாள் கண்ணகி.”
“பாடினாள் கண்ணகி.”
Anonymous Quiz
19%
(A) பெயரெச்சத்தொடர்
57%
(B) வினைமுற்றுத்தொடர்
18%
(C) வினையெச்சத்தொடர்
6%
(D) வேற்றுமைத்தொடர்
0%
(E) விடை தெரியவில்லை
🎉1
சொரற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளை தேர்ந்தெடு
கீல் - கீழ் - கீள்
கீல் - கீழ் - கீள்
Anonymous Quiz
10%
(A) கிழக்கு - பிணையல் - அரைத்துண்டம்
25%
(B) கிழக்கு - அரைத்துண்டம் - பிணையல்
60%
(C) பிணையல் - கிழக்கு - அரைத்துண்டம்
5%
(D) அரைத்துண்டம் - பிணையல் - கிழக்கு
0%
(E) விடை தெரியவில்லை
❤3🎉1
சேர்த்து எழுதுக
1) வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
2) அனைத்து + உண்ணி = அனைத்துண்ணி 3) காடு + ஆறு = காட்டாறு 4) நேரம் + ஆகி = நேராகி
1) வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
2) அனைத்து + உண்ணி = அனைத்துண்ணி 3) காடு + ஆறு = காட்டாறு 4) நேரம் + ஆகி = நேராகி
Anonymous Quiz
2%
(A) 1 மற்றும் 2
60%
(B) 1 , 2 மற்றும் 3
8%
(C) 1 , 3 மற்றும் 4
29%
(D) 1 , 2 , 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🙏1
கீழ்கண்டவற்றுள் தவறான இணை எது
குரல் - குறழ் – குறள்
1) பூங்கொத்து - குனிதல் - குட்டை 2) ஒரு மரம் - கூன் - இருசீரடி 3) தினை - குரல்வளை - குள்ளம் 4) மிடறு - பூங்கொத்து - இருசீரடி
குரல் - குறழ் – குறள்
1) பூங்கொத்து - குனிதல் - குட்டை 2) ஒரு மரம் - கூன் - இருசீரடி 3) தினை - குரல்வளை - குள்ளம் 4) மிடறு - பூங்கொத்து - இருசீரடி
Anonymous Quiz
12%
(A) 1 மற்றும் 2
25%
(B) 2 மற்றும் 3
30%
(C) 3 மற்றும் 4
31%
(D) 1,2 மற்றும் 4
2%
(E) விடை தெரியவில்லை
❤4👌1
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என வள்ளுவர் கூறுவதில் இடம்பெறாதது எது?
Anonymous Quiz
11%
(A) வேண்டிய பொருள்
21%
(B) செயலறிவு
26%
(C) உரிய காலம்
42%
(D) கொண்ட பகை
0%
(E) விடை தெரியவில்லை
❤3🔥1
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
சேர்த்து எழுதுக
1) நேற்று + இரவு = நேற்றிரவு 2) மனம் + இல்லை = மனமில்லை 3) பெயர் + அறியா = பெயரறியா
சேர்த்து எழுதுக
1) நேற்று + இரவு = நேற்றிரவு 2) மனம் + இல்லை = மனமில்லை 3) பெயர் + அறியா = பெயரறியா
Anonymous Quiz
8%
(A) 1 மற்றும் 2
84%
(B) 1 , 2 மற்றும் 3
6%
(C) 2 மற்றும் 3
2%
(D) 1 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
❤1
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை ____
Anonymous Quiz
9%
(A) வீரம்
59%
(B) துணிவு
14%
(C) பகை
18%
(D) நட்பு
0%
(E) விடை தெரியவில்லை
❤4👍1
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் ____
Anonymous Quiz
8%
(A) பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
50%
(B) காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டும்.
25%
(C) காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும்.
16%
(D) A மற்றும் C
0%
(E) விடை தெரியவில்லை
❤5👏2
பிரித்தெழுதுக - ஒப்புமையில்லாத
Anonymous Quiz
4%
(A) ஒப்புமை + இல்லா
7%
(B) ஒப்புமை + இலாத
11%
(C) ஒப்பு + இல்லாத
79%
(D) ஒப்புமை + இல்லாத
0%
(E) விடை தெரியவில்லை
❤2
“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
Anonymous Quiz
5%
(A) நூல்
75%
(B) துணை
16%
(C) பேறு
4%
(D) அரிய
0%
(E) விடை தெரியவில்லை
🏆3
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
சோலி - சோழி - சோளி
1) பலகறை - பாம்புப்பிடாரன் - ஒருவகைக் கூடை 2) பலகறை - ஒருவகைக் கூடை - கிளிஞ்சல் வகை 3) செயல் - பாம்புப்பிடாரன் - கிளிஞ்சல் வகை 4) செயல் - பலகறை - ஒருவகைக் கூடை
சோலி - சோழி - சோளி
1) பலகறை - பாம்புப்பிடாரன் - ஒருவகைக் கூடை 2) பலகறை - ஒருவகைக் கூடை - கிளிஞ்சல் வகை 3) செயல் - பாம்புப்பிடாரன் - கிளிஞ்சல் வகை 4) செயல் - பலகறை - ஒருவகைக் கூடை
Anonymous Quiz
8%
(A) 1 மற்றும் 2
40%
(B) 2 மற்றும் 3
41%
(C) 3 மற்றும் 4
10%
(D) 1 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
🎉1