அரசரை காப்பாற்றுவது?
Anonymous Quiz
20%
(A) செங்கோல்
60%
(B) குற்றமற்ற ஆட்சி
17%
(C) நடுவுநிலைமை
3%
(D) போர்
0%
(E) விடை தெரியவில்லை
🏆1
பயனில்லாத களர்நிலத்திற்க ஒப்பானவர்கள் _______
Anonymous Quiz
2%
(A) வலிமையற்றவர்
77%
(B) கல்லாதவர்
14%
(C) ஒழுக்கமற்றவர்
6%
(D) அன்பில்லாதவர்
0%
(E) விடை தெரியவில்லை
❤6👍2🤩1
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ____ தகுதி அறிந்து பேச வேண்டும்.
Anonymous Quiz
25%
(A) சொல்லின்
59%
(B) அவையின்
15%
(C) பொருளின்
0%
(D) பாடலின்
0%
(E) விடை தெரியவில்லை
🥰2
நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிவர் யார்?
Anonymous Quiz
5%
(A) கல்லாதவர்
33%
(B) தன்குற்றத்தை அறியாதவர்
24%
(C) சிந்தித்து செயல்படாதவர்
38%
(D) மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர்
0%
(E) விடை தெரியவில்லை
🙏2
வருமை – வறுமை என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
13%
(A) இல்லாமை – மீண்டும் வருதல்
12%
(B) துன்பம் – விரைவு
67%
(C) வருகை – வெறுமை
8%
(D) வருகை – மீண்டும் வருதல்
0%
(E) விடை தெரியவில்லை
👌2
கூற்று 1- த், ந் ஆகிய இரு மெய்எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
கூற்று 2 – த், ந் ஆகிய மெய்எழுத்துக்கள் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றது.
கூற்று 2 – த், ந் ஆகிய மெய்எழுத்துக்கள் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றது.
Anonymous Quiz
12%
(A) கூற்று 1 சரி 2 தவறு
15%
(B) கூற்று 1 தவறு 2 சரி
70%
(C) கூற்று 1, 2 சரி
2%
(D) கூற்று 1,2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤4🔥1
புகழாலும் பழியாலும் அறியப்படுவது _______?
Anonymous Quiz
14%
(A) அடக்கமுடைமை
13%
(B) நாணுடைமை
67%
(C) நடுவுநிலைமை
5%
(D) பொருளுடைமை
0%
(E) விடை தெரியவில்லை
🔥2
பிழை திருத்துக
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
Anonymous Quiz
58%
(A) அது அன்று
8%
(B) அது அல்லது
10%
(C) அது அள்ள
24%
(D) அது அல்ல
1%
(E) விடை தெரியவில்லை
❤2👏1
சரியற்ற கூற்று எது / எவை அல்ல?
Anonymous Quiz
42%
(A) 1,2,3,4
25%
(B) 1,3
27%
(C) 2,4
6%
(D) 2,3
0%
(E) விடை தெரியவில்லை
❤6👍1
கூற்று 1 - வருங்காலம் என்பதன் பொருள் – நிகழ்காலம்
கூற்று 2- வறுங்காலம் என்பதன் பொருள் – எதிர்காலம்
கூற்று 2- வறுங்காலம் என்பதன் பொருள் – எதிர்காலம்
Anonymous Quiz
11%
(A) கூற்று 1 சரி 2 தவறு
48%
(B) கூற்று 1,2 தவறு
33%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
8%
(D) கூற்று 1,2 சரி
0%
(E) விடை தெரியவில்லை
👏2
பெயர்சொல்லில் ஏதேனும் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படும்.
Anonymous Quiz
21%
(A) தெரிநிலை பெயரெச்சம்
25%
(B) தெரிநிலை வினைமுற்று
46%
(C) குறிப்பு பெயரெச்சம்
8%
(D) குறிப்பு வினைமுற்று
0%
(E) விடை தெரியவில்லை
👏3
கோடிட்ட இடங்களுக்கு பொருத்தமான சொல்லை நிரப்புக.
இடி ____________ மழை வந்தது
இடி ____________ மழை வந்தது
Anonymous Quiz
6%
(A) நின்று
84%
(B) உடன்
8%
(C) பொருட்டு
2%
(D) காட்டிலும்
0%
(E) விடை தெரியவில்லை
❤4🔥1
வின்னம் என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
8%
(A) வருந்தி
74%
(B) சேதம்
12%
(C) சரியாக
6%
(D) முறையாக
0%
(E) விடை தெரியவில்லை
❤2🔥1
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என எழுத்துக்களை கண்ணெழுத்து என குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
28%
(A) தொல்காப்பியம்
11%
(B) திருக்குறள்
52%
(C) சிலப்பதிகாரம்
8%
(D) நன்னூல்
0%
(E) விடை தெரியவில்லை
❤3👌2
கோடிட்ட இடங்களுக்கு பொருத்தமான சொல்லை நிரப்புக.
தமிழை ___________ சுவையான மொழியுண்டோ
1) காட்டிலும் 2) விட 3) உடன் 4) இருந்து
தமிழை ___________ சுவையான மொழியுண்டோ
1) காட்டிலும் 2) விட 3) உடன் 4) இருந்து
Anonymous Quiz
86%
(A) 1,2
7%
(B) 1,3
7%
(C) 2,3
1%
(D) 3,4
0%
(E) விடை தெரியவில்லை
🤩1