54.9K subscribers
4.52K photos
296 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
சோலி - சோழி - சோளி
1) பலகறை - பாம்புப்பிடாரன் - ஒருவகைக் கூடை 2) பலகறை - ஒருவகைக் கூடை - கிளிஞ்சல் வகை 3) செயல் - பாம்புப்பிடாரன் - கிளிஞ்சல் வகை 4) செயல் - பலகறை - ஒருவகைக் கூடை
Anonymous Quiz
7%
(A) 1 மற்றும் 2
34%
(B) 2 மற்றும் 3
52%
(C) 3 மற்றும் 4
6%
(D) 1 மற்றும் 4
1%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
Anonymous Quiz
5%
(A) நூல்
77%
(B) துணை
13%
(C) பேறு
4%
(D) அரிய
1%
(E) விடை தெரியவில்லை
❤2🤩1
👍4
கீழ்கண்டவற்றுள் சரியான இணை எது/எவை?
ரகர - றகர வேறுபாடு அறிதல்
நிருத்தம் - நிறுத்தம்
Anonymous Quiz
47%
(A) நடனம் - நிறுத்துகை
9%
(B) பற்றின்மை - நடனம்
34%
(C) வறுமை - நிறைவுசெய்
10%
(D) முழைமயாக்கு – நிறைநாழி
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
ஒரு நாட்டின் அரணாக வள்ளுவர் குறிப்பிடுபவை.
1) காடு 2) வயல் 3) மலை 4) தெளிந்த நீர்
Anonymous Quiz
5%
(A) 3 மட்டும்
6%
(B) 2 மட்டும்
39%
(C) 1,3 மற்றும் 4
49%
(D) 1, 2, 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
❤5🤩1
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.___காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
Anonymous Quiz
11%
(A) அதுபோல
7%
(B) இல்லையென்றால்
6%
(C) மேலும்
76%
(D) எனவே
1%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
தொடருக்குப் பொருத்தமான உவமையை தேர்ந்தெடு
நானும் என் தோழியும் ___ இணைந்து இருப்போம்
Anonymous Quiz
1%
(A) இஞ்சி தின்ற குரங்கு போல
89%
(B) நகமும் சதையும் போல
7%
(C) எலியும் பூனையும் போல
3%
(D) உள்ளங்கை நெல்லிக்கனி போல
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
தொடர் வகை அறிதல்
எவ்வகை தொடர் என கண்டறிக.
கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
Anonymous Quiz
1%
(A) வினாத்தொடர்
8%
(B) விழைவுத் தொடர்
88%
(C) செய்தித் தொடர்
2%
(D) உணர்ச்சித் தொடர்
0%
(E) விடை தெரியவில்லை
❤5👌1
“ஈதல் இயையாக் கடை” என்னும் பொழுது எது இனிது?
Anonymous Quiz
37%
(A) ஈகை
14%
(B) தவம்
27%
(C) வாழ்தல்
22%
(D) சாதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤4🤩1
வல்லம் – வள்ளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
17%
(A) படர்கொடி – இளம்பெண்
31%
(B) அணிகலன் – கொடிவகை
43%
(C) தோணி – ஆற்றல்
9%
(D) வாழை – மரக்கால்
0%
(E) விடை தெரியவில்லை
❤5🙏1