கோடிட்ட இடங்களுக்கு பொருத்தமான சொல்லை நிரப்புக.
இடி ____________ மழை வந்தது
இடி ____________ மழை வந்தது
Anonymous Quiz
5%
(A) நின்று
87%
(B) உடன்
6%
(C) பொருட்டு
1%
(D) காட்டிலும்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
வின்னம் என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
12%
(A) வருந்தி
70%
(B) சேதம்
11%
(C) சரியாக
7%
(D) முறையாக
0%
(E) விடை தெரியவில்லை
❤1
APTITUDE FULL MOCK TEST - 25 | TNPSC Exams | Group 1, 2, 4 LIVE Practice
https://youtube.com/live/P7lCVUm2NDU?si=VFAAaUFm6CfH5Vui
https://youtube.com/live/P7lCVUm2NDU?si=VFAAaUFm6CfH5Vui
❤3
❤2
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என எழுத்துக்களை கண்ணெழுத்து என குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
24%
(A) தொல்காப்பியம்
12%
(B) திருக்குறள்
54%
(C) சிலப்பதிகாரம்
10%
(D) நன்னூல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
பென்னை என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
17%
(A) யானை
58%
(B) அணிற்பிள்ளை
18%
(C) பூனை
6%
(D) நரி
0%
(E) விடை தெரியவில்லை
பின்வருவனவற்றுள் சரியற்ற கூற்று எவை / எது அல்ல?
Anonymous Quiz
36%
(A) பால் குடி
22%
(B) இலை கொய்
27%
(C) சுவர் எழுப்பு
16%
(D) கூடை வனை
0%
(E) விடை தெரியவில்லை
❤3🔥1
பலை – பழை என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
9%
(A) கள் – வலை
14%
(B) பழம் – கள்
61%
(C) பலகறை – பொன்னிறம்
16%
(D) பழகிடு – குற்றம்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
அழுக்கு, தூய்மையின்மை என பொருள் தரும் சொல் எது?
Anonymous Quiz
13%
(A) வாளா
54%
(B) வாலாமை
22%
(C) வாலா
11%
(D) வாளம்
0%
(E) விடை தெரியவில்லை
அகில், குகை, பள்ளம், துளை, பொந்து என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
10%
(A) விலம்
47%
(B) விளம்
34%
(C) விழம்பு
9%
(D) விளர்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3
வேண் -வேன் என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
15%
(A) ஆசைப் பெருக்கம் – புதிது
26%
(B) விருப்பம் – பிறிது
43%
(C) விருப்பம் – மிகுதி
17%
(D) ஆசைப்பெருக்கம் – பிரிந்தது
0%
(E) விடை தெரியவில்லை
பின்வருவனற்றுள் யார் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றினை அமைத்தவர் யார்?
Anonymous Quiz
6%
(A) முடியரசன்
11%
(B) வாணிதாசன்
80%
(C) இளங்குமரனார்
3%
(D) இறையரசன்
0%
(E) விடை தெரியவில்லை
❤3
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Anonymous Quiz
9%
(A) வினைமுற்றுத் தொடர்
15%
(B) பெயரெச்ச தொடர்
9%
(C) வினையெச்ச தொடர்
66%
(D) வினைத்தொகை
1%
(E) விடை தெரியவில்லை
❤3
ஆலமரம், பானை, ஒருமொழி, பாலாறு, கள் என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
28%
(A) பாலி
37%
(B) பாழி
24%
(C) பாளி
11%
(D) பால்
0%
(E) விடை தெரியவில்லை
❤3