A person has Rs. 960 in denominations of 1rs, 5rs and 10rs notes. The number of notes in each denomination is equal. What is the total number of notes?
Anonymous Quiz
25%
(A) 60
38%
(B) 120
26%
(C) 150
11%
(D) 180
0%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤1
Six men can complete a work in 12 days. Two days later, 6 more men joined them. How many days will they take to complete the remaining work?
Anonymous Quiz
20%
(A) 5 days / 5 நாட்கள்
39%
(B) 6 days / 6 நாட்கள்
31%
(C) 8 days / 8 நாட்கள்
9%
(D) 10 days / 10 நாட்கள்
1%
(E) Answer Not Known / விடை தெரியவில்லை
❤2
An Officer Speech session featuring Ms. Niranjani from the Registration Department will be held today at 11:00 AM.
All students are requested to participate without fail and make the most of this valuable opportunity.
The YouTube Live link will be shared in this group.
All students are requested to participate without fail and make the most of this valuable opportunity.
The YouTube Live link will be shared in this group.
❤3
IMPULSE TNPSC
https://www.youtube.com/live/vbBQaDRVrRw?si=BmtcX8RAT_-8vqPg
Officer speech Live
IMPULSE TNPSC
https://www.youtube.com/live/vbBQaDRVrRw?si=BmtcX8RAT_-8vqPg
Live start
மாணவர்கள் உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும்.
போட்டித் தேர்வை எதிர்கொள்ள இவை உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும்.
மாணவர்கள் உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவும்.
போட்டித் தேர்வை எதிர்கொள்ள இவை உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும்.
வல்லம் – வள்ளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
18%
(A) படர்கொடி – இளம்பெண்
29%
(B) அணிகலன் – கொடிவகை
42%
(C) தோணி – ஆற்றல்
10%
(D) வாழை – மரக்கால்
1%
(E) விடை தெரியவில்லை
❤3
அரசரை காப்பாற்றுவது?
Anonymous Quiz
19%
(A) செங்கோல்
64%
(B) குற்றமற்ற ஆட்சி
15%
(C) நடுவுநிலைமை
2%
(D) போர்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிவர் யார்?
Anonymous Quiz
5%
(A) கல்லாதவர்
37%
(B) தன்குற்றத்தை அறியாதவர்
24%
(C) சிந்தித்து செயல்படாதவர்
34%
(D) மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
வருமை – வறுமை என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
10%
(A) இல்லாமை – மீண்டும் வருதல்
11%
(B) துன்பம் – விரைவு
70%
(C) வருகை – வெறுமை
8%
(D) வருகை – மீண்டும் வருதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
புகழாலும் பழியாலும் அறியப்படுவது _______?
Anonymous Quiz
15%
(A) அடக்கமுடைமை
13%
(B) நாணுடைமை
68%
(C) நடுவுநிலைமை
4%
(D) பொருளுடைமை
0%
(E) விடை தெரியவில்லை
பிழை திருத்துக
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.
Anonymous Quiz
58%
(A) அது அன்று
8%
(B) அது அல்லது
9%
(C) அது அள்ள
25%
(D) அது அல்ல
0%
(E) விடை தெரியவில்லை
கூற்று 1 - வருங்காலம் என்பதன் பொருள் – நிகழ்காலம்
கூற்று 2- வறுங்காலம் என்பதன் பொருள் – எதிர்காலம்
கூற்று 2- வறுங்காலம் என்பதன் பொருள் – எதிர்காலம்
Anonymous Quiz
14%
(A) கூற்று 1 சரி 2 தவறு
51%
(B) கூற்று 1,2 தவறு
27%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
7%
(D) கூற்று 1,2 சரி
0%
(E) விடை தெரியவில்லை
❤2
பெயர்சொல்லில் ஏதேனும் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது எவ்வாறு அழைக்கப்படும்.
Anonymous Quiz
18%
(A) தெரிநிலை பெயரெச்சம்
20%
(B) தெரிநிலை வினைமுற்று
52%
(C) குறிப்பு பெயரெச்சம்
10%
(D) குறிப்பு வினைமுற்று
0%
(E) விடை தெரியவில்லை
❤2