Forwarded from IMPULSE TNPSC
YouTube
ஒருமை பன்மை 30-6-26
🔴 FREE TNPSC LIVE TEST SERIES
🎯 Specially designed for TNPSC Group I, Group II, Group IIA and Group IV aspirants.
✅ Daily Live Tests
✅ Important Tamil Topics
✅ Previous Year Questions
✅ Exam-Oriented Explanation
✅ Useful for Group I / II / IIA / IV Exams…
🎯 Specially designed for TNPSC Group I, Group II, Group IIA and Group IV aspirants.
✅ Daily Live Tests
✅ Important Tamil Topics
✅ Previous Year Questions
✅ Exam-Oriented Explanation
✅ Useful for Group I / II / IIA / IV Exams…
நில் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
Anonymous Quiz
17%
(A) நின்றார்
65%
(B) நின்றவன்
13%
(C) நிற்றல்
5%
(D) நின்று
0%
(E) விடை தெரியவில்லை
👍2🔥2
அகரவரிசை படி சொற்களை சீர் செய்க.
Anonymous Quiz
4%
(A) அப்பா அஃது அக்கா அத்தை அம்மா
17%
(B) அஃது அக்கா அத்தை அம்மா அப்பா
41%
(C) அஃது அக்கா அத்தை அப்பா அம்மா
38%
(D) அக்கா அத்தை அப்பா அம்மா அஃது
0%
(E) விடை தெரியவில்லை
👌4❤2👏2
தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க:
Anonymous Quiz
6%
(A) பசுமரத்தாணிபோல – எளிதில் மனத்தில் பதிதல்
83%
(B) கீரியும் பாம்பும் போல – ஒற்றுமை
7%
(C) மடைதிறந்த வெள்ளம்போல – தடையின்றி
4%
(D) விழலுக்கு இறைத்த நீர்போல – பயனற்றசெயல்
0%
(E) விடை தெரியவில்லை
🔥2👌2
குறில் நெடில் பொருள் வேறுபாடு அறிக.
வெல்லம் - வெள்ளம்
வெல்லம் - வெள்ளம்
Anonymous Quiz
9%
(A) தண்ணீர் -இனிப்பு
75%
(B) இனிப்பு - ஓடும் நீர்
12%
(C) உணவுப் பொருள் - மழை
3%
(D) கசப்பு - பேராறு
0%
(E) விடை தெரியவில்லை
👏2🙏2
சரியாக பொருந்தியுள்ள இணை எது
1) Pseudonym- வாதி
2) Allegation – புனைபெயர் 3) Plaintiff –சாட்டுரை 4) Jurisdiction – அதிகார எல்லை
1) Pseudonym- வாதி
2) Allegation – புனைபெயர் 3) Plaintiff –சாட்டுரை 4) Jurisdiction – அதிகார எல்லை
Anonymous Quiz
6%
(A) 1 மட்டும்
57%
(B) 4 மட்டும்
30%
(C) 2 மற்றும் 3
6%
(D) 1 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤2🥰2🏆1
பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு
முருகன் வருவான்
முருகன் வருவான்
Anonymous Quiz
4%
(A) இறந்த காலம்
87%
(B) எதிர் காலம்
7%
(C) நிகழ் காலம்
1%
(D) எதுவுமில்லை
0%
(E) விடை தெரியவில்லை
❤3🤩2
சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
உன் வீடு __ ___________அமைந்துள்ளது?
உன் வீடு __ ___________அமைந்துள்ளது?
Anonymous Quiz
10%
(A) எவ்விடம்
87%
(B) எங்கே
3%
(C) ஏன்
0%
(D) யாது
0%
(E) விடை தெரியவில்லை
🎉2🏆2
புகழாலும் பழியாலும் அறியப்படுவது எது என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
1) அடக்கமுடைமை
2) நாணுடைமை 3) நடுவுநிலைமை 4) பொருளுடைமை
1) அடக்கமுடைமை
2) நாணுடைமை 3) நடுவுநிலைமை 4) பொருளுடைமை
Anonymous Quiz
19%
(A) 1 மற்றும் 2
23%
(B) 3 மற்றும் 4
23%
(C) 2 மற்றும் 3
35%
(D) 3 மட்டும்
0%
(E) விடை தெரியவில்லை
❤3🔥2🤩2
சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
நாயன்மார்கள் ____ பேர்?
நாயன்மார்கள் ____ பேர்?
Anonymous Quiz
0%
(A) என்ன
94%
(B) எத்தனை
4%
(C) ஏன்
2%
(D) எப்படி
0%
(E) விடை தெரியவில்லை
❤2🙏2🎉1
“எனக்கு வறுமையும் உண்டு மனைவி மக்களும் உண்டு அவற்றோடு மானமும் உண்டு" எனக் கூறியவர்
Anonymous Quiz
11%
(A) பாரதியார்
26%
(B) தொ.பொ.மினாட்சி சுந்தரனார்
55%
(C) தேவநேயப் பாவாணர்
7%
(D) கண்ணதாசன்
1%
(E) விடை தெரியவில்லை
👍5👏2❤1
சரியாக பொருந்தியுள்ள இணை எது அல்ல?
1) கைவினைஞர் – Artisan
2) கூடைமுடைதல் – Rite 3) சடங்கு – Basketry 4) நூல் – Thread
1) கைவினைஞர் – Artisan
2) கூடைமுடைதல் – Rite 3) சடங்கு – Basketry 4) நூல் – Thread
Anonymous Quiz
45%
(A) 1 மற்றும் 4
11%
(B) 1 மற்றும் 2
38%
(C) 2 மற்றும் 3
5%
(D) 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🔥3🙏2❤1
கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றை தேர்வு செய்க.
கலைச்சொல் அறிக. -Unanimity
கலைச்சொல் அறிக. -Unanimity
Anonymous Quiz
51%
(A) ஒரு மனதாக முடிவெடுத்தல்
16%
(B) தற்செயல்
26%
(C) இணை பொருளாதாரம்
7%
(D) வாங்கும் சக்தி
1%
(E) விடை தெரியவில்லை
❤3🙏3👍2
சரியான கூற்றை தேர்ந்தெடு
Anonymous Quiz
30%
(A) மேற்கண்ட அனைத்தும்
8%
(B) 1 மற்றும் 2
51%
(C) 1 , 2 மற்றும் 3
9%
(D) 1 மட்டும்
2%
(E) விடை தெரியவில்லை
🔥3👍1🥰1