54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
❤3🎉2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🎯 TNPSC தேர்வில் வெற்றி பெற தினசரி இலவச YouTube Live Test Series!

📚 சமச்சீர் புத்தகங்கள்
📖 Syllabus Wise Topics
📝 Previous Year Questions (PYQ)
✅ முழுமையான தேர்வு பயிற்சி

⏰ தினசரி நேர அட்டவணை:

🥇 7:00 AM – பொது தமிழ்
👨‍🏫 Ms. Deepa

🥇 11:00 AM – General Studies
👨‍🏫 Mr. Abinessh

🥇 3:30 PM – Aptitude & Reasoning
👨‍🏫 Mr. Kamaraj / 👩‍🏫 Ms. Shobana

🥇 5:30 PM – Current Affairs
👩‍🏫 Ms. Subarani


📺 Impulse Coaching Institute YouTube Channel-ல் நேரலையாக இணைந்து உங்கள் TNPSC தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

💯 Completely FREE | Daily Practice | Smart Preparation

#TNPSC #TNPSCGroup1 #TNPSCGroup2 #TNPSCGroup4 #TNPSCExam #TNPSCPreparation #TNPSCQuestions #TNPSCTestSeries #YouTubeLive #FreeTestSeries #CurrentAffairs #GeneralStudies #Aptitude #Reasoning #Tamil #CompetitiveExams #GovernmentJobs #ImpulseCoachingInstitute #ImpulseAcademy #TNPSC2026 #ExamPreparation #DailyTest #StudyMotivation #SuccessStartsHere #LearnWithImpulse
❤6👍1
❤2🏆1
நான்கில் ஒரு பங்கு என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
10%
(A) வ
26%
(B) வா
47%
(C) யா
15%
(D) வை
1%
(E) விடை தெரியவில்லை
👍2
பின்வருவனவற்றுள் சரியானது எது?
1.மலிவிழா – விழாக்கள் நிறைந்த
2.கலி விழா – ஆரவார விழா 3.ஒலி விழா – எழுச்சி தரும் விழா 4. பலி விழா – திசைதோறும் பூசையிடும் உத்தரிவிழா
Anonymous Quiz
11%
(A) 1,2 சரி
40%
(B) 1,4 சரி
33%
(C) 2,3 சரி
14%
(D) 3,4 சரி
1%
(E) விடை தெரியவில்லை
❤6🔥2
❤1👍1
கந்தம் என்ற சொல்லின் எதிர்சொல் என்ன?
Anonymous Quiz
6%
(A) கீழே
56%
(B) நாற்றம்
28%
(C) கவலை
9%
(D) முத்து
1%
(E) விடை தெரியவில்லை
👏2❤1
🙏2
கருப்பு, செம்மறி ஆடு, பாவம், அழுக்கு என பொருள் தரும் ஓர் எழுத்து ஒரு மொழி எது?
Anonymous Quiz
41%
(A) மை
30%
(B) வை
17%
(C) யா
12%
(D) மூ
1%
(E) விடை தெரியவில்லை
🥰1
Media is too big
VIEW IN TELEGRAM
📚 படிப்பது முக்கியம்... ஆனால் Test எழுதுவது அதைவிட முக்கியம்! 🎯

ஒவ்வொரு Test-மும் உங்கள் வெற்றிக்கு ஒரு படி. 💯

👥 Test-ஐ தவிர்க்கும் உங்கள் நண்பரை Tag பண்ணுங்க! 👇

FOR ADMISSIONS CONTACT:
9600899507 | 8110980744

#TNPSC #TNPSCAspirants #MockTest #TestSeries #StudySmart #ExamPreparation #PracticeDaily #Revision #ImpulseCoaching #GovtJobs #CompetitiveExams #SuccessStartsNow
❤1