கோடிட்ட இடங்களை சரியான சொற்களால் நிரப்புக.
இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _________ ஆற்றினார்.
இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _________ ஆற்றினார்.
Anonymous Quiz
85%
(A) உரை
9%
(B) அழைத்தாள்
6%
(C) உறை
1%
(D) பறவை
0%
(E) விடை தெரியவில்லை
❤2🥰1
பெருவாயில் முள்ளியார் பிறந்த ஊர் எது?
Anonymous Quiz
30%
(A) பெருவாயில்
24%
(B) முள்ளிருக்கு நல்லூர்
39%
(C) கயத்தூர்
7%
(D) உறையூர்
0%
(E) விடை தெரியவில்லை
🤩1
ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலான விளங்குவது எது?
Anonymous Quiz
5%
(A) அன்பு
20%
(B) வாய்மை
62%
(C) இன்சொல்பேசுவுது
12%
(D) அறிவுடையாவராக இருத்தல்
0%
(E) விடை தெரியவில்லை
🏆2
ஆலி – ஆழி – ஆளி என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
4%
(A) ஒழுங்கு – தேனீ – வட்டம்
49%
(B) தேள் – மோதிரம் – பாலம்
32%
(C) உருளை – காற்று – ஒருமரம்
15%
(D) சக்கரம் – அமுதம் – அரிமா
0%
(E) விடை தெரியவில்லை
🎉1
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
Anonymous Quiz
9%
(A) அன்பு உடையவர் தம் உடம்பு பிறர்க்கே என்பார்
62%
(B) அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் பிறருக்கு என்பார்
14%
(C) அன்புடன் இருப்பது தான் உயிருள்ள உடல்
16%
(D) அன்பு இல்லாத உடல் வெறும் எலும்பும் தோலும் தான்
0%
(E) விடை தெரியவில்லை
🥰3❤1
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே என கூறும் திருக்குறள் எது?
Anonymous Quiz
30%
(A) அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
24%
(B) அறத்தாறு இதுவேன வேண்டா சிவிகை
30%
(C) செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
15%
(D) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
0%
(E) விடை தெரியவில்லை
❤5👍1
ஆலல் – ஆழல் – ஆளல் என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
17%
(A) ஆளுதல் – ஒலி – அழுந்துதல்
35%
(B) மயிற்குரல் – ஆடல் – உரையாடல்
35%
(C) ஆடல் – கறையான் – மீன்வகை
12%
(D) அழுந்துதல் – சேருதல் - ஆடல்
1%
(E) விடை தெரியவில்லை
❤2
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
25%
(A) தற்பிறர் செய்யினும் நோநொந்து திறனல்ல
18%
(B) தற்பிறர் நோநொந்து திறனல்ல செய்யினும்
14%
(C) செய்யினம் நோநொந்து தற்பிறர் திறனல்ல
42%
(D) திறனல்ல தற்பிறர் செய்யினம் நோநொந்து
1%
(E) விடை தெரியவில்லை
❤1👏1
இலை – இளை – இழை பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
5%
(A) நூல் இழை – மெலிந்து போதல் – செடியின் இலை
79%
(B) செடியின் இலை – மெலிந்து போதல் – நூல் இழை
7%
(C) மெலிந்து போதல் – செடியின் இலை – நூல் இழை
8%
(D) செடியின் இலை – நூல் இழை – மெலிந்து போதல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1🔥1
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
31%
(A) அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
19%
(B) அன்றறிவாம் மற்றது அறஞ்செய்க என்னாது
33%
(C) அறஞ்செய்க என்னாது அன்றறிவாம் மற்றது
16%
(D) அறஞ்செய்க மற்றது அன்றறிவாம் என்னாது
0%
(E) விடை தெரியவில்லை
👌1
இறைச்சி, தடை, உடம்பு என்ற பொருள் தரும் சொல் எது,?
Anonymous Quiz
56%
(A) ஊண்
7%
(B) உவண்
37%
(C) ஊன்
1%
(D) உவன்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
34%
(A) விருந்தோம்பி கொல்லோ இடல்வேண்டும் வித்தும்
13%
(B) இடல்வேண்டும் வித்தும் விருந்தோம்பி கொல்லோ
28%
(C) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
25%
(D) கொல்லோ விருந்தோம்பி வித்தும் இடல்வேண்டும்.
0%
(E) விடை தெரியவில்லை
👌2
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக?
Anonymous Quiz
49%
(A) ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
14%
(B) இழுக்கத்தின் ஒல்கார் உரவோர் ஒழுக்கத்தின்
11%
(C) இழுக்கத்தின் உரவோர் ஒல்கார் ஒழுகத்தின்
26%
(D) ஒழுக்கத்தின் உரவோர் ஒல்கார் இழுக்கத்தின்
0%
(E) விடை தெரியவில்லை
👍2🙏1
ஆதண் – ஆதன் என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
19%
(A) யானை – அத்திமரம்
35%
(B) நோய் – அறிவில்லாதவன்
18%
(C) பெரியது – வருத்தம்
27%
(D) குருடன் - ஆசிரியர்
1%
(E) விடை தெரியவில்லை
👏2👌1
கூற்று 1- உலரல் என்ற சொல்லின் பொருள் கடுஞ்சினம்
கூற்று 2- உலறல் என்ற சொல்லின் பொருள் தடுமாற்றப் பேச்சு
கூற்று 2- உலறல் என்ற சொல்லின் பொருள் தடுமாற்றப் பேச்சு
Anonymous Quiz
46%
(A) கூற்று 1,2 சரி
35%
(B) கூற்று 1 தவறு 2 சரி
12%
(C) கூற்று 1 சரி 2 தவறு
7%
(D) கூற்று 1, 2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤2🥰2
பின்வரும் தொடரில் மயங்கொலிப் பிழையற்ற தொடர் எது?
Anonymous Quiz
14%
(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின
13%
(B) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்ளது
6%
(C) தேர் திருவிலாவிற்குச் செண்றனர்
67%
(D) வீட்டு வாசலில் கோலம் போட்டனர்
1%
(E) விடை தெரியவில்லை
❤1🙏1
இரவு – இறவு என்ற சொற்களுக்கிடயே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
38%
(A) மிகுதி – சாவு
37%
(B) மலைச்சாரல் – கையேந்தல்
11%
(C) மஞ்சள் – தேன்கூடு
12%
(D) நீக்கம் – இருள்மரம்
1%
(E) விடை தெரியவில்லை
🔥2