54.9K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
🙏2❤1
🥰2❤1
தேசிய அறிவியல் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
Anonymous Quiz
66%
(A) பிப்ரவரி 28
19%
(B) ஏப்ரல் 28
12%
(C) மார்ச் -01
3%
(D) மே 22
0%
(E) விடை தெரியவில்லை
❤3🎉1
இலம் – இளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
6%
(A) இல்லாதவன் – எலி
18%
(B) இளம்பெண்– வறுமை
70%
(C) இல்லம் - தளிர்
6%
(D) இழிவு – இறங்கு
0%
(E) விடை தெரியவில்லை
🙏3❤1
தேசம் உடுத்திய நூலாடை என குறிப்பிடப்படும் நூல் எது?
Anonymous Quiz
6%
(A) மகாபாரதம்
10%
(B) தேவாரம்
79%
(C) திருக்குறள்
4%
(D) திருப்புகழ்
0%
(E) விடை தெரியவில்லை
🔥6🥰1
சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
Anonymous Quiz
14%
(A) 1921
35%
(B) 1954
44%
(C) 1937
7%
(D) 1952
0%
(E) விடை தெரியவில்லை
❤4👏2
கோதுதல், பரப்புதல், கலக்குதல், சிந்துதல் என்ற பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
13%
(A) உளர்தல்
34%
(B) உளம்புதல்
37%
(C) உலர்தல்
16%
(D) உழம்புதல்
0%
(E) விடை தெரியவில்லை
🔥4
கூற்று 1 – பெயர்சொல் மற்றம் வினைச்சொல் ஆகியவற்றினை சார்ந்து வரும் சொல் உரிச்சொல்
கூற்று 2 – பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது இடைச்சொல்.
Anonymous Quiz
33%
(A) கூற்று 1,2 சரி
21%
(B) கூற்று 1 தவறு 2 சரி
19%
(C) கூற்று 1 சரி 2 தவறு
27%
(D) கூற்று 1, 2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
👌4❤1
Sculptures – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
Anonymous Quiz
73%
(A) சிற்பங்கள்
6%
(B) சிற்றுண்டி
18%
(C) சில்லுகள்
3%
(D) ஒப்பனை
0%
(E) விடை தெரியவில்லை
🙏3❤1
❤5🥰1
https://www.instagram.com/p/DcGZXdIknYl/?igsh=aTl5M3NybXczYjlx

🔥 Your TNPSC Dream Deserves the Right Opportunity! 🎯

🎓 IMPULSE SCHOLARSHIP EXAM is here for serious TNPSC aspirants!

💯 Up to 100% Scholarship
📚 For Dedicated Aspirants
🎯 One-to-One Mentorship

📅 Exam Date: 30th August
⏰ Time: 10:00 AM

📲 Join the Impulse TNPSC Telegram Channel for more details!

👉 Prepare. Perform. Earn Your Scholarship. 🚀
👏4❤2
உல்லம் – உள்ளம் என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
14%
(A) கடல்மீன் வகை – அறிவியல்
34%
(B) எண்ணம் – ஊக்கம்
41%
(C) நினை – எண்ணு
11%
(D) மெலிந்த ஆள் – மதில்
0%
(E) விடை தெரியவில்லை
👍2