54.9K subscribers
4.52K photos
296 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
எல் என்னும் பொருள் தரும் சொல்லில் - பொருந்தாது எது ?
Anonymous Quiz
13%
(A) பெருமை
25%
(B) நாள்
31%
(C) நெருப்பு
30%
(D) தோழி
1%
(E) விடை தெரியவில்லை
🤩1
👌1
சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
_____ எப்படி ஓடும்?
1) அது 2) அவை 3) அவைகள்
Anonymous Quiz
40%
(A) 1 மட்டும்
26%
(B) 1 மற்றும் 2
23%
(C) 1,2 மற்றும் 3
11%
(D) 2 மட்டும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1👌1
தவறற்ற இணை எது/எவை?
தொழிற்பெயரின் வகையறிதல்
Anonymous Quiz
15%
(A) 1 மற்றும் 2
40%
(B) 1 மற்றும் 3
24%
(C) 3 மட்டும்
19%
(D) 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤1🤩1
சரியற்ற இணை எது/எவை அல்ல?
சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு அறிதல்
Anonymous Quiz
14%
(A) 1 மட்டும்
37%
(B) 2 மட்டும்
28%
(C) 3 மட்டும்
20%
(D) 1 & 2 மட்டும்
1%
(E) விடை தெரியவில்லை
❤2🙏1
நெல்லையப்பர் கோவில்____ உள்ளது?
1.எது 2.என்ன 3.எங்கு 4.எப்படி
Anonymous Quiz
1%
(A) 1 மற்றும் 2
79%
(B) 3 மட்டும்
6%
(C) 2 மற்றும் 3
14%
(D) 3 மற்றும் 4
0%
(E) விடை தெரியவில்லை
🥰2❤1
கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ள இணை எது/எவை
1)தேர - மணற்குன்று 2)தேற - வெற்றி பெற
3)தேரி - ஆராய 4)தேறி - தெளிவுபெற்று
Anonymous Quiz
13%
(A) 1 , 2 மற்றும் 3
22%
(B) 2 மற்றும் 3
46%
(C) 1 , 3 மற்றும் 4
18%
(D) 2 மற்றும் 4
2%
(E) விடை தெரியவில்லை
❤4
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ____ இருக்கக் கூடாது.
Anonymous Quiz
80%
(A) சோம்பல்
12%
(B) சுறுசுறுப்பு
5%
(C) ஏழ்மை
3%
(D) செல்வம்
0%
(E) விடை தெரியவில்லை
🔥2👏1
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். _____ அவர் எளிமையை விரும்பியவர்.
1.ஏனெனில் 2.ஆகையால் 3.அதுபோல
Anonymous Quiz
75%
(A) 1 மட்டும்
9%
(B) 3 மட்டும்
12%
(C) 2 மற்றும் 3
5%
(D) 1 மற்றும் 3
0%
(E) விடை தெரியவில்லை
👍1