நல்லாறு எனினும் கொளல்தீது ____
இல்லெனினும் ஈதலே நன்று.
இல்லெனினும் ஈதலே நன்று.
Anonymous Quiz
45%
(A) இவ்வுலகம்
14%
(B) கீழுலகம்
30%
(C) மேலுலகம்
11%
(D) அவ்வுலகம்
0%
(E) விடை தெரியவில்லை
👌1
யாருக்கு ‘தீப்பிணி தீண்டல் அரிது’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Anonymous Quiz
66%
(A) பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவன்
9%
(B) வறியவர்
9%
(C) பெரியோர்
16%
(D) மேற்கண்ட அனைத்தும்
0%
(E) விடை தெரியவில்லை
❤1🥰1
கீழ்கண்டவற்றுள் சரியற்ற இணை எது/எவை அல்ல?
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
கூலம் - கூளம் - கூழம்
லகர - ளகர - ழகர வேறுபாடு அறிதல்
கூலம் - கூளம் - கூழம்
Anonymous Quiz
21%
(A) கூலவணிகம் - குறைவு - திப்பிலி
19%
(B) மந்தி - குப்பை - எள்ளு
13%
(C) மந்தி - குறைவு - எள்ளு
46%
(D) கூலவணிகம் - குப்பை- திப்பிலி
1%
(E) விடை தெரியவில்லை
❤1
பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களை நிறைவு செய்க
நடனம் என்பது, ஒரு ……………………
சோளம் என்பது, ஒரு …………………
நடனம் என்பது, ஒரு ……………………
சோளம் என்பது, ஒரு …………………
Anonymous Quiz
3%
(A) களை , தினை
61%
(B) கலை , திணை
6%
(C) கழை , தினை
30%
(D) கலை , தினை
0%
(E) விடை தெரியவில்லை
❤2
எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
Anonymous Quiz
2%
(A) எழுத்து + தென்ப
88%
(B) எழுத்து + என்ப
9%
(C) எழுத்து + இன்ப
1%
(D) எழுத் + தென்ப
0%
(E) விடை தெரியவில்லை
❤3
யாரை ‘மாற்றுவார் ஆற்றலின் பின்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
Anonymous Quiz
22%
(A) பெரியோர்
15%
(B) மன்னர்
14%
(C) மக்கள்
48%
(D) தவ வலிமை உடையவர்
1%
(E) விடை தெரியவில்லை
👌2❤1
கீழ்கண்டவற்றுள் சரியற்ற இணை எது/எவை அல்ல?
லகர - ழகர வேறுபாடு அறிதல்
கெலி - கெழி
லகர - ழகர வேறுபாடு அறிதல்
கெலி - கெழி
Anonymous Quiz
9%
(A) நட்பு - அச்சம்
26%
(B) பெருவயிறு - நட்பு
51%
(C) அச்சம் - பெருவயிறு
13%
(D) அச்சம் - நட்பு
1%
(E) விடை தெரியவில்லை
👌1
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
Anonymous Quiz
4%
(A) சுற்றுலா வழிகாட்டி
79%
(B) சமுதாய வழிகாட்டி
13%
(C) சிந்தனையாளர்
4%
(D) சட்ட வல்லுநர்
0%
(E) விடை தெரியவில்லை
🙏1
“ஈதல் இயையாக் கடை” என்னும் பொழுது எது இனிது?
Anonymous Quiz
37%
(A) ஈகை
18%
(B) தவம்
29%
(C) வாழ்தல்
16%
(D) சாதல்
0%
(E) விடை தெரியவில்லை
🥰1
ணகர - னகர ஒலி வேறுபாடு அறிதல்
நுண்பொருள் - நுன்பொருள்
நுண்பொருள் - நுன்பொருள்
Anonymous Quiz
67%
(A) நுட்பமான கருத்து - மீச்சிறிய பொருள்
6%
(B) நாக்கு - கத்தி.
18%
(C) பொடியாக்குதல் - கூர்மையாக்கல்
9%
(D) கூர்மையாக்கல் - பொடியாக்குதல்
0%
(E) விடை தெரியவில்லை
👍1
பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களை நிறைவு செய்க
மரக்கி__களி_ ஊஞ்ச__டும் கு_ங்குக் குட்டிகள்
மரக்கி__களி_ ஊஞ்ச__டும் கு_ங்குக் குட்டிகள்
Anonymous Quiz
5%
(A) ழை, ல், ளா , ர
29%
(B) ளை ,ல், ளா , ர
60%
(C) ளை ,ல், லா , ர
5%
(D) ளை ,ள், ளா , ர
0%
(E) விடை தெரியவில்லை
❤4👏1
நிரத்தல் – நிறத்தல்
Anonymous Quiz
20%
(A) கலத்தல் - நிறைதல்
44%
(B) கலத்தல் - அழகுபெறுதல்
20%
(C) நிறைதல் - கலத்தல்
15%
(D) வண்ணம்பெறுதல் - எடை
0%
(E) விடை தெரியவில்லை
🥰3🔥1
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______
Anonymous Quiz
86%
(A) முதுமொழி
10%
(B) முதுமைமொழி
3%
(C) முதியமொழி
1%
(D) முதல்மொழி
0%
(E) விடை தெரியவில்லை
❤3👌1
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக: வீடு கட்டியாயிற்று
Anonymous Quiz
64%
(A) செயப்பாட்டு வினை
13%
(B) பிறவினை
18%
(C) செய்வினை
6%
(D) தன்வினை
0%
(E) விடை தெரியவில்லை
❤4🙏1