54.8K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.


https://bit.ly/3HUyWf4
Download Telegram
கோடிட்ட இடங்களுக்கு பொருத்தமான சொல்லை நிரப்புக.
இடி ____________ மழை வந்தது
Anonymous Quiz
5%
(A) நின்று
87%
(B) உடன்
6%
(C) பொருட்டு
1%
(D) காட்டிலும்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
APTITUDE FULL MOCK TEST - 25 | TNPSC Exams | Group 1, 2, 4 LIVE Practice
https://youtube.com/live/P7lCVUm2NDU?si=VFAAaUFm6CfH5Vui
❤3
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என எழுத்துக்களை கண்ணெழுத்து என குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
24%
(A) தொல்காப்பியம்
11%
(B) திருக்குறள்
54%
(C) சிலப்பதிகாரம்
10%
(D) நன்னூல்
0%
(E) விடை தெரியவில்லை
❤1
பின்வருவனவற்றுள் சரியற்ற கூற்று எவை / எது அல்ல?
Anonymous Quiz
36%
(A) பால் குடி
22%
(B) இலை கொய்
27%
(C) சுவர் எழுப்பு
16%
(D) கூடை வனை
0%
(E) விடை தெரியவில்லை
❤3🔥1
பலை – பழை என்ற சொற்களுக்கிடையே உள்ள ஒலிவேறுபாடு என்ன?
Anonymous Quiz
9%
(A) கள் – வலை
13%
(B) பழம் – கள்
62%
(C) பலகறை – பொன்னிறம்
16%
(D) பழகிடு – குற்றம்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
அழுக்கு, தூய்மையின்மை என பொருள் தரும் சொல் எது?
Anonymous Quiz
13%
(A) வாளா
55%
(B) வாலாமை
22%
(C) வாலா
11%
(D) வாளம்
0%
(E) விடை தெரியவில்லை
அகில், குகை, பள்ளம், துளை, பொந்து என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
11%
(A) விலம்
47%
(B) விளம்
34%
(C) விழம்பு
9%
(D) விளர்
0%
(E) விடை தெரியவில்லை
🔥3
பின்வருவனற்றுள் யார் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் ஆகியவற்றினை அமைத்தவர் யார்?
Anonymous Quiz
6%
(A) முடியரசன்
11%
(B) வாணிதாசன்
80%
(C) இளங்குமரனார்
3%
(D) இறையரசன்
0%
(E) விடை தெரியவில்லை
❤3
ஆலமரம், பானை, ஒருமொழி, பாலாறு, கள் என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
29%
(A) பாலி
36%
(B) பாழி
24%
(C) பாளி
11%
(D) பால்
0%
(E) விடை தெரியவில்லை
❤3
Polity full revision class
❤2
Unit VI Revision Class