❤2
பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
Anonymous Quiz
9%
(A) கரும்பு
9%
(B) நாணல்
33%
(C) இசை
47%
(D) மீனவர்
1%
(E) விடை தெரியவில்லை
கூற்று 1- பிறப்பு என்பதன் பொருள் – அச்சம்
கூற்று 2 – பீடணம் என்பதன் பொருள் – அச்சம்.
கூற்று 2 – பீடணம் என்பதன் பொருள் – அச்சம்.
Anonymous Quiz
14%
(A) கூற்று 1 சரி 2 தவறு
21%
(B) கூற்று 1,2 தவறு
46%
(C) கூற்று 1 தவறு, 2 சரி
18%
(D) கூற்று 1,2 சரி
1%
(E) விடை தெரியவில்லை
❤1
வெண்மையான, கலப்பில்லாத, உள்ளீடற்ற, கூர்மை என பல பொருள் தரும் ஒரு சொல் எது?
Anonymous Quiz
27%
(A) வெள்
26%
(B) வெல்
40%
(C) வெள்விழி
6%
(D) வெலி
0%
(E) விடை தெரியவில்லை
கூற்று 1- பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புப்பெயர் எனப்படும்
கூற்று 2- வெண்ணிலவு என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புப்பெயர்
கூற்று 2- வெண்ணிலவு என்பதன் இலக்கணக்குறிப்பு பண்புப்பெயர்
Anonymous Quiz
58%
(A) கூற்று 1,2 சரி
14%
(B) கூற்று 1 சரி 2 தவறு
22%
(C) கூற்று 1 தவறு 2 சரி
6%
(D) கூற்று 1,2 தவறு
0%
(E) விடை தெரியவில்லை
❤1
மண்ணால் புனையப்பட்ட பொம்மையினை போன்றவர் யார்?
Anonymous Quiz
2%
(A) தீயவர்
54%
(B) நுட்பமான அறிவில்லாதவர்
29%
(C) கல்லாதவர்
14%
(D) நடுவுநிலைமை இல்லாதவர்
0%
(E) விடை தெரியவில்லை
❤2
பண்ணை – பன்னை என்ற சொற்களுக்கிடையே உள்ள பொருள் வேறுபாடு என்ன?
Anonymous Quiz
23%
(A) கீரை வகை – கடல்மீன்
20%
(B) ஒரு செடிவகை – விளையாட்டு
10%
(C) தறி – ஓடை
46%
(D) வயல் – தோட்டம்
1%
(E) விடை தெரியவில்லை
கூம்பொடு மீப்பாய் களையாது என பாய்மரக்கப்பலில் பயன்படும் பாய் குறித்து குறிப்பிடும் நூல் எது?
Anonymous Quiz
15%
(A) சிலப்பதிகாரம்
22%
(B) மணிமேகலை
53%
(C) புறநானூறு
10%
(D) பெரியபுராணம்
0%
(E) விடை தெரியவில்லை
APTITUDE FULL MOCK TEST - 26 | TNPSC Exams | Group 1, 2, 4 LIVE Practice
https://youtube.com/live/aC9nbXjq8EQ?si=9ndwNyMXvGWE6Xd7
https://youtube.com/live/aC9nbXjq8EQ?si=9ndwNyMXvGWE6Xd7
YouTube
APTITUDE FULL MOCK TEST - 26 | TNPSC Exams | Group 1, 2, 4 LIVE Practice
💥 Join our Daily Maths Test Series LIVE – exclusively designed for TNPSC Group 1, Group 2, Group 4 & VAO aspirants!
📚 Practice the most expected questions that have high chances of being asked in upcoming TNPSC exams.
Each session includes:
🧠 10+ high-quality…
📚 Practice the most expected questions that have high chances of being asked in upcoming TNPSC exams.
Each session includes:
🧠 10+ high-quality…
பாதுகாப்பு, அரசு, கொடை, செழுமை என பல பொருள் தரும் ஒரு சொல் என்ன?
Anonymous Quiz
24%
(A) புறவு
61%
(B) புரவு
11%
(C) புல்லி
4%
(D) புள்ளி
0%
(E) விடை தெரியவில்லை
❤3🙏1