54.9K subscribers
4.52K photos
297 videos
1.56K files
3.93K links
🎯 Jan 26th Scholarship Exam
🎯 Join the Channel for more updates.

https://bit.ly/3HUyWf4
Download Telegram
Group II , II - A Prelims தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

1) நம்பிக்கை
2) நுழைவு சீட்டு
3) கை கடிகாரம்
4) அடையாள சான்று ( ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல்)
5) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்மையத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.

🎯 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

-Impulse Team
❤5🔥5
Group II , II - A Prelims தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை

1) நம்பிக்கை
2) நுழைவு சீட்டு
3) கை கடிகாரம்
4) அடையாள சான்று ( ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல்)
5) 2 கருமை நிற பேனாக்கள் (ஒரே வகை)

Note:

🎯விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🎯விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.

🎯 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

-Impulse Team
❤7🥰4
🔥9👍5
கீழ்கண்டவற்றுள் பிழையற்றத் தொடர் எது/எவை?
1) வீரன், அண்ணன், மருதன் - உயர்திணை ஒன்றன்பால்
2) மக்கள், பெண்கள், ஆடவர் - உயர்திணை பலவின்பால்
Anonymous Quiz
21%
(A) 1 மட்டும்
12%
(B) 2 மட்டும்
56%
(C) 1 மற்றும் 2
11%
(D) 1 மற்றும் 2 அல்ல
0%
(E) விடை தெரியவில்லை
பெயர் : ’மணிமேகலை' இதில் இடம்பெற்றுள்ள நிறுத்தற்குறியைக் கூறுக.
Anonymous Quiz
8%
(A) முற்றுப்புள்ளி
19%
(B) அரைப்புள்ளி
43%
(C) முக்காற்புள்ளி
28%
(D) காற்புள்ளி
1%
(E) விடை தெரியவில்லை
❤2
ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களில் எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்?
Anonymous Quiz
9%
(A) காற்புள்ளி
60%
(B) அரைப்புள்ளி
27%
(C) முக்காற்புள்ளி
4%
(D) முற்றுப்புள்ளி
0%
(E) விடை தெரியவில்லை
❤4
கீழ்கண்டவற்றுள் பிழையற்றத் தொடர் எது/எவை?
1) சிலையைத் திரைச்சிலையால் மறைத்திருக்கிறார்கள்.
2) காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது. 3) மடுவில் மாடு நீர்க் குடித்தது.
Anonymous Quiz
28%
(A) 1 , 2 மற்றும் 3
29%
(B) 1 மற்றும் 2
16%
(C) 1 மற்றும் 3
26%
(D) 2 மற்றும் 3
1%
(E) விடை தெரியவில்லை
❤2👍1
📢 TNPSC GROUP IV – TEST SERIES 2026

🎯 குறைந்த கட்டணத்தில் சிறந்த தேர்வுப் பயிற்சி!

TNPSC Group IV தேர்வில் வெற்றி பெறத் திட்டமிட்டு, தயாராகி வருகிறீர்களா? உங்கள் தேர்வுத் தயாரிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல IMPULSE வழங்கும் சிறப்பான Test Series 2026!

🔥 சிறப்பம்சங்கள்:
✅ 20 முழுமையான தேர்வுகள் (Tests)
✅ 4000+ பயிற்சி வினாக்கள்
✅ சமீபத்திய TNPSC தேர்வு முறைக்கு ஏற்ப வினாக்கள்
✅ அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல்
✅ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கங்கள்
✅ ஒவ்வொரு தேர்விற்குப் பிறகும் Answer Key PDF
✅ ஒவ்வொரு தேர்விற்கும் Video Discussion
✅ 3 மாதிரி தேர்வுகள்

💰 கட்டணம்: ₹799/- மட்டும்!

📅 தேர்வுத் தொடர் தொடங்கும் நாள்: 06 நவம்பர் 2026

⏰ தேர்வு நேரம்: காலை 10:00 – மதியம் 1:00
📝 வாரத்திற்கு 2 தேர்வுகள்
💻 முறை: Online

🚀 உங்கள் வெற்றிப் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

📞 பதிவு செய்ய / மேலும் விவரங்களுக்கு:
90436 25800
96008 99507

🏫 IMPULSE COACHING INSTITUTE
340, First Floor, Varadharajapuram,
Kamarajar Road, Singanallur, Coimbatore.

⚠️ குறைந்த கட்டணம்! சிறந்த பயிற்சி! உங்கள் இலக்கை நோக்கி ஒரு உறுதியான முயற்சி!

இன்றே பதிவு செய்யுங்கள்!
🥰1