ஆப்கன் டெஸ்ட் ... இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்!
https://tamil.news18.com/sports/team-india-afghan-test-match-one-change-made-to-the-indian-squad-nw-mma-ws-bl-2128982.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18
Team India | ஆப்கன் டெஸ்ட் போட்டி... இந்திய அணியில் செய்யப்பட்ட ஒரு மாற்றம்!
Team India | இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளது. முல்லன்பூரில் வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் காணவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவி... உபகரணங்கள் வழங்க நாளை சிறப்பு முகாம்...
https://tamil.news18.com/chennai/special-camp-for-differently-abled-assistive-devices-chennai-alimco-support-svd-mkn-local18-ws-b-2128984.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

ஜூன் 4-ஆம் தேதி ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஜூன் 5-ஆம் தேதி எண்ணூர்–கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறவுள்ளது.
"முத்தமிழறிஞர் கலைஞர் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்" - முதல்வர் விஜய்
https://tamil.news18.com/tamil-nadu/karunanidhi-103rd-birthday-vijay-greeting-stalin-tribute-nw-lks-ws-l-2128986.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

"முத்தமிழறிஞர் கலைஞர் பங்களிப்பை நினைவுகூர்கிறேன்" - முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து
தமிழ்நாடு அரசு சார்பில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட புகைப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை செலுத்தினார்.
Today Headlines - 03.06.2026 | பிற்பகல் 2 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | Trichy | AIADMK
https://tamil.news18.com/videos/tamil-nadu/today-headlines-03-06-2026-2-cm-vijay-trichy-aiadmk-2129039.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Today Headlines - 03.06.2026 | பிற்பகல் 2 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | Trichy | AIADMK | BJP Annamalai | News18 Tamil Nadu 03/06/2026 K???? WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18…
காங்கிரசுக்கு யோக காலம் தான் ஆனால் தவெக வாய்ப்பை தவறவிட்டுள்ளது - Tharasu Shyam Journalist
https://tamil.news18.com/videos/tamil-nadu/tharasu-shyam-journalist-2129232.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Breaking News | காங்கிரசுக்கு யோக காலம் தான் ஆனால் தவெக வாய்ப்பை தவறவிட்டுள்ளது - Tharasu Shyam Journalist ???? WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc…
TVK | Congress | Breaking | "இந்த இடத்தை TVK காங்கிரஸ் கட்சிக்கு பரிசாக கொடுத்தார்கள்.."
https://tamil.news18.com/videos/tamil-nadu/tvk-congress-breaking-tvk-2129283.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

News18 Tamil Nadu | TVK | Congress | Breaking | "இந்த இடத்தை TVK காங்கிரஸ் கட்சிக்கு பரிசாக கொடுத்தார்கள்.." | 02/03/2026 J???? WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https…
Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் | Annamalai | Kalaignar | CM Vijay
https://tamil.news18.com/videos/tamil-nadu/today-headlines-6-annamalai-kalaignar-cm-vijay-2129293.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

காங்கிரஸுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுவதாக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் அறிவிப்பு...காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை சீட்டை ஒதுக்கிய தவெக...காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை எம்.பி. ஆக வாய்ப்பு....பிரவீன் சக்ரவர்த்தியை…
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : எந்த மாவட்டத்திற்கு யார்? - முழு லிஸ்ட்
https://tamil.news18.com/tamil-nadu/minister-responsible-for-all-revenue-districts-for-district-development-nw-lks-ws-l-2129053.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு என்.ஆனந்த் பொறுப்பு அமைச்சராகவும் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆதவ் அர்ஜுனா பொறுப்பு அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் காப்பீடு... முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
https://tamil.news18.com/tamil-nadu/rs-25-lakh-insurance-for-every-family-nainar-nagendran-urges-cm-vijay-to-issue-order-vjr-ws-l-2129096.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ25 லட்சம் மக்கள் நலன் காப்பீடு அட்டை வாக்குறுதியை உடனடி அமல்படுத்த கோரினார்
22 வயதில் ஐ.பி.எஸ்… முதல் டெல்லி பி.எஸ்.எஃப். வரை! யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?
https://tamil.news18.com/tamil-nadu/who-is-mahesh-kumar-agarwal-takes-charge-as-new-tamil-nadu-dgp-nw-azt-ws-bl-2129105.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்றார் இவர் யார் என்பதை பார்ப்போம்.
முதலமைச்சர் விருது பெற வேண்டுமா.? - பெண்களுக்காகப் பாடுபடுவோருக்கு ஆட்சியர் அதிரடி அழைப்பு...
https://tamil.news18.com/tamil-nadu/tamil-nadu-government-invites-nominations-for-prestigious-women-empowerment-award-2026-pja-pdp-local18-2129111.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

பெண்களின் முன்னேற்றத்திற்காகச் சேவை செய்யும் தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு வழங்கும் முதலமைச்சர் விருதுக்கு ஜூன் 19-க்குள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு தள விபத்து.. 2 பேர் கைது..
https://tamil.news18.com/entertainment/sj-surya-killer-movie-shoot-gas-explosion-employee-killed-nw-kls-ws-l-2129145.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Killer | எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு தள விபத்து.. 2 பேர் கைது.. காவல்துறை நடவடிக்கை!
நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் சினிமா படப்பிடிப்பு தளத்தில் கேஸ் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 வயது மகனுக்கு தந்தை செய்த கொடூரம்.. அடுத்த நொடி நடந்த ஷாக் சம்பவம்.. நெய்வேலியில் பகீர் சம்பவம்!
https://tamil.news18.com/tamil-nadu/father-kills-8-year-old-son-and-sad-decision-in-neyveli-nw-kpk-ws-l-2129179.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

நெய்வேலி வடக்குத்தில் ஸ்டீபன் ராஜ், 8 வயது மகன் ஜஸ்வந்த் ராஜை கழுத்தறுத்து கொன்று, பின்னர் தூக்கிட்டு தற்கொலை, காரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடர்கிறது
🎉1
”காங்கிரஸுக்கு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
https://tamil.news18.com/tamil-nadu/rajya-sabha-seat-allocation-to-congress-cm-joseph-vijay-announcement-nw-azt-ws-bl-2129182.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

தமிழகத்தில் காலியான மாநிலங்களவை சீட், தவெக கூட்டணி கட்சியான அகில இந்திய காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லாம்ஸ் ராக் காட்சி முனையில் ஆன்லைனில் மட்டுமே கட்டணம்... வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு...
https://tamil.news18.com/nilgiris/lamps-rock-view-point-qr-code-and-online-payment-only-forest-dept-announcement-rgl-mkn-local18-ws-bl-2129183.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

லாம்ஸ் ராக் காட்சி முனையில் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என வனத்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிமுக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது.. திமுக அப்பாவு வெற்றி பெற்றது நிரூபணம்..” - உயர்நீதிமன்றம் உத்தரவு!
https://tamil.news18.com/tamil-nadu/radhapuram-2016-victory-invalid-inbathurai-mla-pension-cancelled-nw-kpk-ws-l-2129191.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மதுரையில் தீவிரமடையும் குடிநீர் தட்டுப்பாடு!! வைகை அணை குறித்து வெளியான ஷாக் ரிப்போர்ட்...
https://tamil.news18.com/madurai/madurai-faces-severe-drinking-water-crisis-as-vaigai-dam-water-level-drops-alarmingly-yta-pdp-local18-2129213.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

Vaigai Dam: மதுரையில் தீவிரமடையும் குடிநீர் தட்டுப்பாடு!! வைகை அணை குறித்து வெளியான ஷாக் ரிப்போர்ட்...
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள அவசர அறிக்கையில், அணையின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
❤2
டெல்லி தீ விபத்து: “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” - பிரதமர் மோடி
https://tamil.news18.com/national/pm-modi-condolences-to-those-who-have-lost-their-loved-ones-in-delhi-malviya-nagar-fire-incident-nw-jjn-ws-bl-2129228.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

டெல்லியில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
❤4
85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை.. 1992-ல் நடந்தது என்ன?
https://tamil.news18.com/national/after-34-years-85-year-old-deep-rai-sentenced-in-attempted-murder-case-nw-kpk-ws-l-2129235.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

85 வயது முதியவருக்கு 34 ஆண்டுகளுக்குப் பின் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
❤3
H1B விசா பெற கட்டணம் ரூ.96 லட்சம்... இதுவரை 2.86 லட்சம் பேர் விண்ணப்பம்!
https://tamil.news18.com/international/h1b-visa-fee-96-lakh-286-lakh-people-apply-nw-lks-ws-bl-2129241.html??utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram

H1B விசா பெற கட்டணம் ரூ.96 லட்சம்... இதுவரை 2.86 லட்சம் பேர் விண்ணப்பம்... அமெரிக்கா தகவல்
H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், கணினி குலுக்கல் முறையில் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
❤8