Nurses Profile
18.9K subscribers
994 photos
9 videos
789 files
4.45K links
Nurses Profile
Download Telegram
🏆 NURSESPROFILE-க்கு கிடைத்த பெருமையான அங்கீகாரம்! 🇮🇳📮❤️
இந்திய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு (India Post Week), இந்திய அஞ்சல் துறையினரால் கௌரவிக்கப்பட்ட மகிழ்ச்சியான தருணம்! 🥰
என்னுடைய “STEP UP” Nursing Competitive Exam Guide Book புத்தகத்தை அஞ்சல் துறை மூலம் அதிக அளவில் அனுப்பி வைத்ததன் மூலம், இந்திய அஞ்சல் துறைக்கு சிறப்பான வருவாய் கிடைத்துள்ளது.
இதனைப் பாராட்டி, என்னை அழைத்து விருது வழங்கி கௌரவித்த இந்திய அஞ்சல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏❤️
என்னுடைய புத்தகம் ஆயிரக்கணக்கான செவிலியர் போட்டித் தேர்வு மாணவர்களின் கனவுகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கும் பங்களித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த அங்கீகாரம், இன்னும் பல மாணவர்களின் வெற்றிக்காகத் தொடர்ந்து உழைக்க எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. 💪✨
STEP UP என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல… ஒவ்வொரு செவிலியர் மாணவரின் கனவை நோக்கிய ஒரு வெற்றிப் படி! 📚❤️
🇮🇳 எனது முயற்சியை அங்கீகரித்த இந்திய அஞ்சல் துறைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி!
#IndiaPostWeek #Nursesprofile #StepUpBook #IndianPostalDepartment #NursingEducation #ProudMoment
❤27👏7