TNPSC ASSISTANT ENGINEER
1.11K subscribers
494 photos
4 videos
32 files
267 links
The only Dedicated Telegram channel for TNPSC AE Exam preparations.


Channel: @TNPSC_AE
Download Telegram
Forwarded from TAMIL NADU SI EXAM
The Call letter for next phase of selection of SI 2022 is available for download from TNUSRB Website.
- TNUSRB
Forwarded from Exam day
”சுவாமித்வா திட்டம்” (SVAMITVA Scheme), சோதனை முறையில் முதற்கட்டமாக _________ அன்று தொடங்கப்பட்டது
Anonymous Quiz
26%
24 ஏப்ரல் 2019
43%
24 ஏப்ரல் 2020
20%
24 ஏப்ரல் 2021
10%
24 ஏப்ரல் 2022
Forwarded from Exam day
👨‍💼👷‍♀பொதுத்துறை நிறுவனங்கள்: 👩‍🏭👨‍🔧

👩‍🏭👨‍🔧 ஜவஹர்லால் நேரு :

🔴மொத்தம் 33 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்.

🔴 அவற்றில் முக்கியமானவை அணுசக்தித் துறை (1954), பாபா அணு ஆராய்ச்சி மையம் (1954), இயற்பியல் ஆய்வுக்கூடம் (1947), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (1962), தேசிய வேதியியல் ஆய்வகம் (1950), தேசிய இயற்பியல் ஆய்வகம் (1947), எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் (1946), மத்திய கண்ணாடி மற்றும் செராமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (1950) மற்றும் தேசிய உலோகவியல் ஆய்வகம் (1950). எல்ஐசி நேரு பிரதமராக இருக்கும் போது 5 கோடி ரூபாய் மூலதனத்தில் உருவாக்கப்பட்டது

👩‍🏭👨‍🔧 லால் பகதூர் சாஸ்திரி:

🔴மொத்தம் 5 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார்.

🔴 அவற்றில் முக்கியமானது பால் உற்பத்தியை அதிகரிக்கக் கொண்டு வரப்பட்ட தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், பசுமை புரட்சி போன்றவை இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றவை ஆகும்.


👨‍🔧👨🏻‍💻 இந்திரா காந்தி:

🔴 66 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.

👨🏻‍💻👨‍🔧 ராஜீவ் காந்தி:

🔴 16 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளார்.

👨‍🔧👨🏻‍💻 வி.பி.சிங்:

🔴 2 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார்.

🔴 மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இவரது பதவிக் காலத்தில் தான் வழங்கப்பட்டது.

👨🏻‍💻👨‍🔧 பி.வி.நரசிம்மராவ்:
🔴 இவரது பதவிக் காலத்தில் 14 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

👨‍🔧👨🏻‍💻 அடல் பிகாரி வாஜ்பாய்

🔴 17 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார்.

🔴முதல் முறையாக இவரது பதவிக் காலத்தில் தான் 7 பொதுத் துறை நிறுவனங்கள் விற்கப்பட்டன.

👨🏻‍💻👨‍🔧 மன்மோகன் சிங்:

🔴 இவரது பதவிக் காலத்தில் 23 பொதுத் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
🔴 3 பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன

👨🏻‍💻👨‍🔧நரேந்திர மோடி:
🔴 இதுவரையில் ஒரு பொதுத் துறை நிறுவனங்கள் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் 23 நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

@POLICE_SI_EXAM
@Examday_TNPSC
Forwarded from Exam day
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
Forwarded from Exam day
HCF of prime number is ?

பாக எண்களின் மீ பெ வா என்ன?
Anonymous Quiz
50%
1
31%
0
13%
போதிய அளவு தகவல்கள் இல்லை
6%
மேற்கூறிய எதுவும் இல்லை
Forwarded from Exam day
சென்னையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலான சிற்பி என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறார் குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும், சென்னையில் 100 மாநகராட்சிப் பள்ளிகளில், தலா 50 மாணவர்களைக் கொண்டு சிற்பி எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளில் என்சிசி போன்று, காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 8-ம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடை வழங்கப்பட உள்ளது.

Group 1 Exam date 19 November

@POLICE_SI_EXAM
@Examday_TNPSC
DOC-20220915-WA0005.
3 MB
26_2022_CCSE_III_Notfn_Eng_220915_111038.pdf
Forwarded from Exam day
Which article deals with the provisons related to scheduled tribes
Anonymous Quiz
16%
Article 341
38%
Article 342
44%
Article 338
3%
Article 200
Forwarded from Exam day
Kuno National Park is situated in
Anonymous Quiz
13%
Maharashtra
28%
Gujarat
52%
Madhya Pradesh
7%
Chattisgarh
Forwarded from Exam day
Who was popularly called as Nana Saheb
Anonymous Quiz
14%
Balaji Vishwanath
38%
Baji Rao I
40%
Balaji Baji Rao
8%
Madhav Rao
Forwarded from Exam day
Which among the following are the features of federal government
1. Dual government
2. Integrated Judiciary 3. Division of powers 4. Rigid constitution
Anonymous Quiz
24%
1 2 3
29%
1 3 4
25%
1 2 4
22%
1 2 3 4
Forwarded from Exam day
In which of the following act introduced provincial autonomy
Anonymous Quiz
12%
GOI act 1909
43%
GOI act 1919
40%
GOI act 1935
6%
GOI act 1858
Forwarded from Exam day
Community Development Programme
Anonymous Quiz
19%
1950
45%
1952
22%
1953
14%
1956