TNPSC ASSISTANT ENGINEER
1.11K subscribers
494 photos
4 videos
32 files
267 links
The only Dedicated Telegram channel for TNPSC AE Exam preparations.


Channel: @TNPSC_AE
Download Telegram
Forwarded from Exam day
Which of the following committee provided constitutional status to the Panchayat Raj System
Anonymous Quiz
32%
Balwant Rai Mehta Committee
25%
GVK Rao committee
28%
LM Singhvi committee
15%
Ashoak Mehta Committee
Forwarded from Exam day
"மதுரை காந்தி -N.M.R.சுப்பயராயன்.

"கருப்பு காந்தி"-காமராஜர்

"எல்லை காந்தி"-கான் அப்துல் காபர் கான்.

"பச்சை காந்தி"-J.C.குமாரப்பா.

"தட்சிண காந்தி" -இராஜாஜி.


மேற்கூறியவர்கள் அந்த பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்...



@POLICE_SI_EXAM

@Examday_TNPSC
Forwarded from Exam day
காமராசர் ஆட்சிக்கு பிறகு தமிழகத்தில் அணைகள் எதுவும் கட்டப்பட்டு உள்ளதா ?

ஆம் எனில் அணைகளின் பெயர்...

இல்லை எனில் ஏன்?
Forwarded from TAMIL NADU SI EXAM
TNPSC குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி? புகாரை இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம் - TNPSC
இத்தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் வெளியான நிலையில், தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
Typing பிரிவில் ஒரு lower ஒரு higher வைத்திருந்து அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும், இரண்டுமே higher வைத்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை விட தர வரிசையில் பின் தங்கி தான் இருப்பார். இது தான் typing rank preference’ என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் சாஃப்ட்வேர் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பும் செய்யப்பட்டுள்ளது. எவ்வித தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்திருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு
grievance.tnpsc@tn.gov.in
என்ற இ-மெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Forwarded from Exam day
மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி எந்த ஆண்டு துவங்கப்பட்டது ?
Anonymous Quiz
13%
2011
49%
2014
30%
2019
8%
2022
Forwarded from TAMIL NADU SI EXAM
DOC-20240112-WA0016.
3.8 MB
Police exam result published👆
Forwarded from Exam day
Forwarded from Exam day
Forwarded from Exam day
Forwarded from Exam day